இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. x2+y2-2x+5y+7=0 என்ற வட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பைக் காண்க.

  2. 3x+4y-p=0 என்பது x2+y2-64=0 என்ற வட்டத்திற்கு தொடுகோடு எனில் p-ன் மதிப்பு காண்க.

  3. 1x+my+n=0 என்ற கோடு x2+y2=a2 என்ற வட்டத்திற்கு தொடுகோடாக இருக்க நிபந்தனை காண்க.

  4. x2=-36y என்ற பரவளையத்தின் முனையை செவ்வகலத்தின் முனைகளோடு கோடுகளாக இணைக்க கிடைக்கும் முக்கோணத்தின் பரப்பைக் காண்க.

  5. \(e=\cfrac { 3 }{ 4 } \) ,குவியங்கள் y-அச்சில் கொண்ட மையம் ஆதியில் உடைய மற்றும் ((6,4) வழிச் செல்வதுமான நீள்வட்டத்தின் சமன்பாட்டை காண்க.

  6. செவ்வகம் 5 மற்றும் \(e=\cfrac { 2 }{ 3 } \)  உடைய நீள் வட்டத்தின் சமன்பாடு காண்க.

  7. குறுக்கச்சு 5 மற்றும் குவியங்களுக்கு இடையேயான தூரம் 13 உடைய நீள்வட்டத்தின் சமன்பாடு காண்க. 

  8. அதிபரவளையம் 3x2-6y2=-18 க்கு,குறுக்கச்சு மற்றும் துணையச்சுகளின் நீளம் மற்றும் மையத் தொலை தகவு காண்க.

  9. y=x+c அதிபரவளையம் 9x2-16y2=144 க்கு தொடுகோடு எனில் cன் மதிப்பை காண்க.

  10.  x+y+1=0 என்ற கோடு அதிபரவளையம் \(\cfrac { { x }^{ 2 } }{ 16 } -\cfrac { { y }^{ 2 } }{ 15 } =1\) ஐ தொட்டுச் செல்கிறது என காட்டுக மற்றும் தொடு புள்ளியின் ஆயத்தொலைவுகளை காண்க.

*****************************************

Reviews & Comments about 12th கணிதம் - இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Maths - Two Dimensional Analytical Geometry II Three Marks Questions )

Write your Comment