தகவல் தொடர்பு அமைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    4 x 1 = 4
  1. ஒரு தகவல்தொடர்பு அமைப்பில், சைகையானது இரைச்சலால் பாதிக்கப்படுவது____ 

    (a)

    பரப்பியல் 

    (b)

    பண்பேற்றியல் 

    (c)

    வழித்தடத்தில் 

    (d)

    ஏற்பியல் 

  2. FM ஒலிபரப்புகளில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிர்வெண் விலகல் _____ 

    (a)

    75 kHz 

    (b)

    68 kHz 

    (c)

    80 kHz 

    (d)

    70 kHz 

  3. 5 x 2 = 10
  4. பரப்புகை இழப்புகளுக்குப் பொறுப்பான காரணிகளைக் கூறுக.

  5. கம்பிவழி மற்றும் கம்பியில்லா தகவல்தொடர்பை வேறுபடுத்துக. அவற்றில் பயன்படுத்தப்படும் மின்காந்த அலைகளின் நெடுக்கத்தைக் குறிப்பிடுக.

  6. அதிர்வெண் பண்பேற்றத்தில் மைய அதிர்வெண் அல்லது ஓய்வு அதிர்வெண் விளக்குக.

  7. RADAR என்பது எதனைக் குறிக்கிறது?

  8. இணையத்தின் வழியே பொருட்களைப் பயன்படுத்துதல் (Internet of Things, IoT) என்றால் என்ன?

  9. 7 x 3 = 21
  10. ஒரு பரப்பும் விண்ணலைக்கம்பியின் உயரம் 40m மற்றும் ஏற்கும் விண்ணலைக்கம்பி 30m உயரம் உள்ளது. அவற்றிற்கிடையே நேர்க்கோட்டு பார்வை தகவல்தொடர்பிற்கான பெருமத்தொலைவு யாது? புவியின் ஆரம் 6.4×106 m.

  11. பண்பேற்றம் என்றால் என்ன? பண்பேற்றத்தின் வகைகளைத் தேவையான படங்களுடன் விளக்குக.

  12. தகவல் தொடர்பு அமைப்பின் அடிப்படை உறுப்புகளைத் தேவையான கட்டப்படத்துடன் விவரி.

  13. வெளியின் வழியாக, மின்காந்த அலை பரவுதலில் தரை அலை பரவல் மற்றும் வெளி அலை பரவல் ஆகியவற்றை விவரி.

  14. GPS பற்றி நீ அறிந்து கொண்டது யாது? GPS  இன் சில பயன்பாடுகளை எழுதுக.

  15. சுரங்கம் மற்றும் விவசாயத்துறையில் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தின் (ICT) பயன்பாடுகளைத் தருக.

  16. கம்பியில்லா தகவல்தொடர்பில் பண்பேற்றமானது விண்ணலைக் கம்பியின் அளவைக் குறைக்க உதவுகிறது - விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - தகவல் தொடர்பு அமைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Communication Systems Model Question Paper )

Write your Comment