மின்னோட்டவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. பின்வரும் வரைபடத்தில் ஒரு பெயர் தெரியாத கடத்திக்கு அளிக்கப்பட்ட மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்ட மதிப்புகளின் தொடர்பு காட்டப்பட்டுள்ளது. இந்த கடத்தியின் மின்தடை என்ன?

    (a)

    (b)

    (c)

    (d)

  2. ஒரு ரொட்டி சுடும் மின்இயந்திரம் 240V இல் செயல்படுகிறது. அதன் மின்தடை 120 Ω எனில் அதன் திறன்______ .

    (a)

    400 W

    (b)

    2 W

    (c)

    480 W

    (d)

    240 W

  3. ஒரே நீளமும் மற்றும் ஒரே பொருளால் செய்யப்பட்ட A மற்றும் B என்ற இரு கம்பிகள் வட்ட வடிவ குறுக்கு பரப்பையும் கொண்டுள்ளன. RA = 3RB எனில் A கம்பியின் ஆரத்திற்கும் B கம்பியின் ஆரத்திற்கும் இடைப்பட்ட தகவு என்ன?

    (a)

    3

    (b)

    \(\sqrt{3}\)

    (c)

    \(\frac { 1 }{ \sqrt { 3 } } \)

    (d)

    \(\frac { 1 }{ 3 } \)

  4. 2.1 V மின்கலமானது 10 Ω மின்தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை____ .

    (a)

    0.2 Ω

    (b)

    0.5 Ω

    (c)

    0.8 Ω

    (d)

    1.0 Ω

  5. ஜுலின் வெப்ப விதியில், R மற்றும் t மாறிலிகளாக உள்ளது. H ஐ y அச்சிலும் I2 ஐ x அச்சிலும் கொண்டு வரையப்பட்ட வரைபடம் ஒரு ____ .

    (a)

    நேர்க்கோடு

    (b)

    பரவளையம்

    (c)

    வட்டம்

    (d)

    நீள்வட்டம்

  6. இதில் எது ஓம்விதியை குறிக்கும் ______

    (a)

    நேர்கோடு 

    (b)

    கொசைன் செயல்பாடு 

    (c)

    பரவளையம் 

    (d)

    அதிபரவளையம் 

  7. 3 x 1 = 3
  8. மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டிற்கும் கடைப்பட்ட வரைபடம் ______ ஓம் விதிக்கு உட்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நேர்க்கோடு 

  9. மின்னோட்டம் என்பது ________ அளவாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஸ்கேலர் 

  10. பாதரசமானது _________ வெப்பநிலையில் மீக்கடத்தும் தன்மையை வெளிபடுத்தும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    4.2K 

  11. 5 x 1 = 5
  12. மின்னோட்டம் _______

  13. (1)

    aፒ

  14. மின்னூட்டம் _____

  15. (2)

    ஆம்பியர் 

  16. இழுப்பு திசைவேகம் [Vd]______

  17. (3)

    கூலும் 

  18. மின் உருகிக்கம்பிகள் _______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    காப்பர் 

  19. மின் விளக்கு ______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டங்க்ஸ்டன் 

  20. 7 x 2 = 14
  21. மின்னோட்டம் என்பது ஒரு ஸ்கேலார் ஏன்?

  22. ஓம் விதியின் நுண் வடிவத்தை கூறு.

  23. மீக்கடத்து திறன் என்றால் என்ன?

  24. கிர்க்காஃப்பின் மின்னோட்ட விதியைக் கூறுக.

  25. சீபெக் விளைவு என்றால் என்ன?

  26. சீபெக் விளைவின் பயன்பாடுகள் யாவை?

  27. மின்தடையை வரையறு.

  28. 4 x 3 = 12
  29. ஒரு தாமிரக் கம்பியில் 1 நிமிடத்திற்கு 120 C மின்னூட்டம் கொண்ட மின்துகள்கள் பாய்ந்தால், கம்பி வழியே செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பை காண்க.

  30. 24 V மின்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ள 4 Ω மற்றும் 6 Ω மின்தடையாக்கிகளுக்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடுகளை காண்க. மேலும் இந்த மின்சுற்றில் உள்ள தொகுபயன் மின்தடையைக் காண்க.

  31. ஐந்து மின்தடையாக்கிகள் பின்வரும் படத்தில் காட்டியுள்ள வடிவமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. a மற்றும் b புள்ளிகளுக்கிடையே உள்ள தொகுபயன் மின்தடையைக் காண்க.

  32. கிர்க்காஃப் விதிகளை கூறி விளக்குக.

  33. 2 x 5 = 10
  34. 12 V மின்னியக்கு விசை கொண்ட மின்கலத்தொகுப்பு 3 Ω மின்தடையாக்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மின் சுற்றில் பாயும் மின்னோட்டம் 3.93 A எனில்
    (அ) மின்கலத்தொகுப்பின் மின்முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு மற்றும் அகமின்தடை ஆகியவற்றை கணக்கிடுக.
    (ஆ) மின்கலத் தொகுப்பு அளிக்கும் திறனையும், மின்தடையாக்கி பெறும் திறனையும் கணக்கிடுக.

  35. பின்வரும் மின்சுற்றில் I ன் மதிப்பை கண்டுபிடி.

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - மின்னோட்டவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Current Electricity Model Question Paper )

Write your Comment