மின்னோட்டவியல் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    4 x 1 = 4
  1. பின்வரும் மின்தடையின் மதிப்பு என்ன?

    (a)

    100 k Ω

    (b)

    10 k Ω

    (c)

    1k Ω

    (d)

    1000 k Ω

  2. மின்கல அடுக்கிலிருந்து வெளிவரும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன?

    (a)

    1A

    (b)

    2A

    (c)

    3A

    (d)

    4A

  3. மின்தடையானது பொருள்களின் _______ எதிர்ப்பை அளவிடும்.

    (a)

    மின்னழுத்த வேறுபாடு 

    (b)

    மின்னோட்டம் 

    (c)

    மின் விசை 

    (d)

    இயக்கத்தில் உள்ள புரோட்டான்கள் 

  4. மின்கடத்து எண்ணின் _________ மதிப்பு மின்தடை எண் ஆகும்.

    (a)

    எதிரான 

    (b)

    தலைகீழ் 

    (c)

    சமமான 

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை 

  5. 1 x 1 = 1
  6. சிக்கலான மின்சுற்றுகளில் _______ பயன்படுத்தப்படுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கிர்க்காஃப் விதிகள் 

  7. 1 x 2 = 2
  8. கூற்று (A): மின்னோட்டம் ஒரு ஸ்கேலர் அளவாகும்.
    காரணம் (R): மின்னோட்டமானது வெக்டர் கூடுதல் விதிக்கு உட்படுவதில்லை.
    அ) (R) ஆனது (A) ஐ விளக்கவில்லை 
    ஆ) (R) ஆனது (A) ஐ விளக்குகிறது 
    இ) (A) மட்டுமே சரி: (R) ஆனால் தவறு 
    ஈ) (A) மற்றும் (R) இரண்டும் தவறு 

  9. 1 x 2 = 2
  10. மின்னியக்கு விசை - செயல்படும் விசை 
    மின் ஆற்றல் - வேலை 
    மின் திறன் - மின்னழுத்த ஆற்றல் அளிக்கப்படும் வீதம் 
    அக மின் தடை - கொடுக்கப்பட்ட மின் தடை 
  11. 1 x 2 = 2
  12. அ) அணுவின் உட்புறமான எலக்ட்ரான்கள் கட்டுறா எலக்ட்ரான்கள் எனப்படும்.
    ஆ) எல்லா அணுக்களும் சமமான எண்ணிக்கையில் புரோட்டான்களை மற்றும் எலக்ட்ரான்களை பெற்று நடுநிலைத் தன்மையுடன் அமையும்.
    இ) பரப்பு மின்னோட்டம் எதிர்மின் வாயிலிருந்து நேர்மின்வாயுக்கு பாயும்.
    ஈ) வெளிப்புறமான எலக்ட்ரான்கள் உள்ளக (core) எலக்ட்ரான்கள் எனப்படும்.

  13. 1 x 1 = 1
  14. கார்பன் மின்தடையாக்கிகளில் நிறக்குறியீடுகள் 
    அ) பழுப்பு நிற வளையம் - 0
    ஆ) மஞ்சள் நிற வளையம் - 1
    இ) வெள்ளி நிற வளையம் - 10%
    ஈ) நிறமற்றது - 5%

  15. 3 x 2 = 6
  16. மின்னோட்ட அடர்த்தி வரையறு.

  17. பெல்டியர் விளைவு என்றால் என்ன?

  18. மின்தடைகளில் நிறகுறியீடு மதிப்பை எவ்வாறு அளவிடப்படுகிறது.

  19. 4 x 3 = 12
  20. ஒரு தாமிரக்கம்பிக்கு அளிக்கப்படும் மின்புலத்தின் எண்மதிப்பு 570 NC-1 எனில் எலக்ட்ரான் பெறும் முடுக்கத்தை கண்டுபிடி.

  21. ஐந்து மின்தடையாக்கிகள் பின்வரும் படத்தில் காட்டியுள்ள வடிவமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. a மற்றும் b புள்ளிகளுக்கிடையே உள்ள தொகுபயன் மின்தடையைக் காண்க.

  22. மின்னழுத்தமானியை பயன்படுத்தி இரு மின்கலங்களின் மின்னியக்கு விசைகள் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன?

  23. மின்னியக்கு விசைக்கும், மின்னழுத்த வேறுபாட்டிற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  24. 2 x 5 = 10
  25. பின்வரும் மின்சுற்றில்,

    (i) இணைப்பு தொகுப்பின் தொகுபயன் மின்னியக்கு விசை
    (ii) இணைப்பு தொகுப்பின் தொகுபயன் அகமின்தடை
    (iii) மொத்த மின்னோட்டம்
    (iv) புறமின்தடையாக்கியின் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு
    (v) ஒவ்வொரு மின்கலத்தின் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு ஆகியவற்றை கண்டுபிடி.

  26. மின்னழுத்தமானியின் தத்துவத்தை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - மின்னோட்டவியல் மாதிரி வினாத்தாள் ( 12th Physics - Current Electricity Model Question Paper )

Write your Comment