மின்னோட்டவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஒரு மின்சுற்றில் தொடரினைப்பில் உள்ள மூன்று மின்தடையாக்கிகளில் ஒரு மின்தடையாக்கியானது நீக்கப்பட்டு பின்னர் அதன் மின்னோட்டமானது _________.

    (a)

    பாதி அதிகரிக்கும் 

    (b)

    அதிகரிக்கும் 

    (c)

    பாதி குறையும் 

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை 

  2. மூன்று மின்தடைகள் ஒவ்வொன்றின் 2 ᘯ மற்றும் அவற்றின் தொகுபயன் மின்தடை 3ᘯ என உருவாக்கப்படுகிறது ஆகவே மின்சுற்றில் இந்த மூன்று மின்தடைகளும் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்?_______ 

    (a)

    இரண்டு பக்க இணைப்பில் வைத்து ஒன்று தொடரிணைப்பில் இணைக்க வேண்டும் 

    (b)

    இரண்டு தொடரிணைப்பில் வைத்து ஒன்று பக்க இணைப்பில் இணைக்க வேண்டும் 

    (c)

    மூன்றும் தொடரிணைப்பில் இணைக்க வேண்டும்

    (d)

    மூன்றும் பக்க இணைப்பில் இணைக்க வேண்டும்

  3. ஓம் விதிக்கு கீழ்ப்படியாத கடத்திகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன.

    (a)

    மின்தடையில்லாத  கடத்திகள் 

    (b)

    ஓம் விதிக்கு உட்படாத கடத்திகள் 

    (c)

    குறைவான மின்தடை உள்ள கடத்திகள் 

    (d)

    பூஜ்யம் மின்தடை உள்ள கடத்திகள் 

  4. கார்பன் மின்தடையாக்கியில் சிவப்பு, வெள்ளி நிற வளையங்கள் இருந்தால் மின்தடையாக்கியின் மதிப்பு யாது?

    (a)

    22 x 10土 10 %

    (b)

    22 x 10土 10 %

    (c)

    22 x 10土 20 %

    (d)

    22 x 10土 20 %

  5. வெப்பமின்னிரட்டை அடுக்கு _________ அடிப்படையில் செயல்படுகிறது.

    (a)

    ஜுல் விளைவு

    (b)

    சீபெக் விளைவு 

    (c)

    பெல்டியர் விளைவு 

    (d)

    தாமஸன் விளைவு 

  6. 5 x 2 = 10
  7. ஒரு ஆம்பியரை வரையறு.

  8. பல்பயன் மீட்டர் [multimeter] என்றல் என்ன?

  9. வீடுகளில் மின்சுற்று துண்டிப்பான்கள் [Trippers] எவ்வாறு பயன்படுகிறது?

  10. 0oC பிளாட்டினம் கம்பியின் மின்தடை 4ᘯ  பிளாட்டினத்தின் மின்தடை வெப்பநிலை எண் 0.0038/oC எனில் 100oC கம்பியின் மின்தடை என்ன?

  11. மிககடத்து திறனில் (Super conductivity) உள்ள மாறுநிலை வெப்பநிலை அல்லது பெயர்வு வெப்பநிலை என்பது என்ன?

  12. 5 x 3 = 15
  13. எவ்வாறு மின்கலத் தொகுப்பு (Battery) உருவாக்கப்படுகிறது?

  14. மின்னியக்கு விசைக்கும், மின்னழுத்த வேறுபாட்டிற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  15. கொடுக்கப்பட்ட மின்சுற்றில் தெரியாத மின்தடை X யைக் கண்டுபிடிக்க.

  16. அலுமினியம் மற்றும் தாமிரமானது சமமான நீளமும், கண்டுபிடிக்கப்பட்ட மின்தடையானது சமமாகும். அதனுடைய ஆரங்களின் தகவானது 1 : 3, அதனுடைய மின்தடை எண்களின் தகவை கணக்கீடு.

  17. இரண்டு வெவ்வேறான வெப்பநிலையில் T1 மற்றும் T2 ல் ஒரு உலோகக் கம்பிக்கன V = I வரைபடம் உள்ளது. அதைப்பார்த்து இரண்டு வெப்பநிலைகள் T1 மற்றும் T2-ல் எது அதிகமாக இருக்கும் ஏன்?

  18. 4 x 5 = 20
  19. மின்னோட்ட அடர்த்தியின் கருத்துரு (Concept] யை பயன்படுத்தி ஓம் விதியை வருவிக்க வேண்டும்?

  20. மின்னழுத்தமானியின் தத்துவத்தை விளக்குக.

  21. படத்தில் உள்ள வீஸ்ட்டோன் சமனச்சுற்றை சமநிலைப்படுத்த வேடனும். 15ᘯ உடன் இணைக்கப்பட வேடனா கூடுதல் மின்தடையை தீர்மானி 

  22. மின்கலங்கள் தொடர் இணைப்பு மற்றும் பக்க இணைப்புகளில் இணைக்கப்படும்போது ஒரு மின்தடையாக்கியின் வழியே பெரும் (max) மின்னோட்டத்துக்கான நிபந்தனையைப் பெறுக.

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - மின்னோட்டவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Current Electricity Model Question Paper )

Write your Comment