மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. மின்னியக்கு விசை என்றால் என்ன?

    (a)

    விசை 

    (b)

    மின்னழுத்தம் 

    (c)

    மின்னோட்டம் 

    (d)

    பாயம்

  2. AC சுற்றில் 30 Vrms  ஆனது 10 Ω மின்தடை வழியே பாய்ந்தால் திறன் இழப்பு _______

    (a)

    90 \(\sqrt { 2 } \) w

    (b)

    90 W

    (c)

    45 \(\sqrt { 2 } \) W

    (d)

    45 W

  3. ஒரு LCR சுற்றில் C = 10μF மற்றும் ω = 1000 S-1 எனில் மின்னோட்டம் பெருமமாக உள்ள போது மின்தூண்டல் எண்ணின் L பெரும மதிப்பு _____ 

    (a)

    1 mH 

    (b)

    10 mH 

    (c)

    கணக்கிடமுடியாது 

    (d)

    100 mH 

  4. பாயம் மாற்றம் 2 x 10-2Wb மற்றும் மின்னோட்டம் 0.01 A எனும் போது சுருள்களின் உருவாகும் பரிமாற்று மின்தூண்டல் எண் M = _______

    (a)

    2H

    (b)

    3H

    (c)

    1/2H

    (d)

    0

  5. ஒரு சட்ட காந்தத்தை கம்பிச்சுருளுக்கு அருகே (a) வேகமாக (b) மெதுவாக கொண்டு வரும் போது தூண்டப்பட்ட மின்னியக்கு விசை ______ 

    (a)

    (a) ல் அதிகம் 

    (b)

    (a) ல் குறைவு 

    (c)

    (a) மற்றும் (b) ல்  சமம் 

    (d)

    ஆரத்தை பொருத்து 

  6. 5 x 2 = 10
  7. மின்னியக்கு விசையைப் பொறுத்து தன்மின்தூண்டல் எண்ணின் அலகை வரையறு.

  8. பரிமாற்று மின்தூண்டல் எண்ணின் அலகை வரையறு? 

  9. மின்மாற்றியின் பயனுறு திறன் - வரையறு.

  10. மாறுதிசை மின்னழுத்த வேறுபாடு என்றால் என்ன?

  11. ஒரு அமைப்பின் மின்காந்த அலைகள் தடையுறு அலைவுகளை கொடுக்கக் காரணம் என்ன?

  12. 5 x 3 = 15
  13. மின்காந்த தூண்டலின் முக்கியத்துவத்தைக் கூறு.

  14. சமஅளவு மற்றும் நிறை கொண்ட கோள வடிவ கல் மற்றும் இரும்பு குண்டை ஒரே நேரத்தில் விழச் செய்தால் எது முதலில் புவியை வந்தடையும்? காரணம் கூறு.

  15. மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பிற்கான கோவையை பெறுக.

  16. திறன் காரணிகளுக்கான எடுத்துக்காட்டுகளை கூறு.

  17. மின் மற்றும் இயந்திர அளவுகளுக்கிடையேயான ஒப்புமைகளைக் கூறு. 

  18. 4 x 5 = 20
  19. மின்தேக்கி மட்டும் உள்ள AC சுற்றில் மின்னோட்டத்திற்கான கோவையைப் பெறுக. மின்தேக்கியின் மின்மறுப்புக்கான கோவையை பெறுக.

  20. R = 20 ᘯ, L = 1.5H மற்றும் c = 35μF தொடராக இணைக்கப்பட RLC சுற்றுடன் மாறுபடும் அதிர்வெண் 200 V AC மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்படும் அதிர்வெண் சுற்றின் அதிர்வெண்ணுக்குச் சமமாகும் போது ஒரு முழுச்சுற்றில் மின்சுற்று மாற்றப்படும் சராசரி திறன் என்ன?

  21. ஒரு நீண்ட வரிச்சுருள் 15 சுற்றுகள் / செ.மீ2 பரப்புள்ள சுற்று (loop) உள்ளது. வரிச்சுருளில் 0.1 வினாடியில் மின்னோட்டம் 2.0 A லிருந்து 4.0 A க்கு மாறினால், மின்னோட்டம் மாறும் போது தூண்டப்பட்ட மின்னியக்கு விசை எவ்வளவு?

  22. அருகருகே உள்ள இரு சுருள்களின் பரிமாற்று மின்தூண்டல் எண் 1.5H ஒரு சுருளில் மின்னோட்டம் 0 லிருந்து 20A க்கு 0.55 வினாடியில் மாறினால் மற்றொரு சுருளில் ஏற்படும் பாய மாற்றம் எவ்வளவு?

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மாதிரி வினாக்கள் ( 12th Physics - Electromagnetic Induction And Alternating Current Model Question Paper )

Write your Comment