மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு எலகட்ரான் நேர்கோட்டுப்பாதை XY – இல் இயங்குகிறது. கம்பிச்சுற்று abcd எலக்ட்ரானின் பாதைக்கு அருகில் உள்ளது. கம்பிச்சுற்றில் ஏதேனும் மின்னோட்டம் தூண்டப்பட்டால் அதன் திசை யாது?

    (a)

    எலக்ட்ரான் கம்பிச்சுருளைக் கடக்கும்போது, மின்னோட்டம் அதன் திசையை திருப்புகிறது.

    (b)

    மின்னோட்டம் தூண்டப்படுகிறது

    (c)

    abcd

    (d)

    adcb

  2. 4 cm2 குறுக்குவெட்டுப் பரப்பு கொண்ட ஒரு வட்ட கம்பிச்சுருள் 10 சுற்றுகளைக் கொண்டுள்ளது. அது சென்டிமீட்டருக்கு 15 சுற்றுகள் மற்றும் 10 cm2 குறுக்கு–வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு 1 m நீண்ட வரிச்சுருளின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கம்பிச்சுருளின் அச்சானது வரிச்சுருளின் அச்சுடன் பொருந்துகிறது. அவற்றின் பரிமாற்று மின்தூண்டல் எண் யாது?

    (a)

    7.54 μH

    (b)

    8.54 μH

    (c)

    9.54 μH

    (d)

    10.54 μH

  3. பரப்பின் வழியே செல்லும் புலக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை _____ 

    (a)

    மின்னழுத்தம் 

    (b)

    மின்னியக்கு விசை 

    (c)

    மின்புலப் பாயம் 

    (d)

    காந்தப்பாய அடர்த்தி 

  4. ஒரு AC சுற்றில் எந்த ஒரு கணத்திலும் மின்னியக்கு விசை மற்றும் மின்னோட்டம் முறையே e = Em sin ωt, i = Im sin ωt - ф எனில் சராசரித் திறன் ______ 

    (a)

    EmIm / 2

    (b)

    (Em Im / 2) sin ф

    (c)

    (Em Im / 2) cos ф

    (d)

    EmIm

  5. சீரான காந்தப்புலத்தில் இயங்கும் கடத்திச் சுற்றில் தூண்டப்பட்ட மொத்த மின்னூட்டங்கள் எதைப் பொருத்தது?

    (a)

    காந்தப்புலம் மாறும் வீதம் 

    (b)

    கடத்தி வழியே பாயும் மொத்த பாய மாற்றம் 

    (c)

    இறுதி பாயம் 

    (d)

    நீளம் 

  6. 1 x 1 = 1
  7. மின்தூண்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றல் ______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    VB = Li2 / 2

  8. 1 x 2 = 2
  9. கூற்று: அமைப்பின் மாறுதிசை மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் முறையே ሆ = Vsin ωt. I = Im sin (ωt - π/2)
    காரணம்: மின்னோட்டம் மின்னழுத்தத்தை விட π/2 கட்டம் பின்தங்கியுள்ளது.
    அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
    இ) கூற்று சரி காரணம் தவறு.
    ஈ) கூற்று தவறு காரணம் சரி 

  10. 1 x 2 = 2
  11. அ) மின்தூண்டி ஆற்றல் சேமிக்க உதவும் சாதனம்.
    ஆ) LC அலைவுகளில் மொத்த ஆற்றல் மாறாது.
    இ) ஒரு சுற்றில் மின்னோட்டம் பாயும் போது மற்றொரு சுருளில் மின்னியக்கு விசை தூண்டப்படுவது தன்மின்தூண்டல் ஆகும்.
    ஈ) செய்யப்பட்ட வேலை, மின்தூண்டியில் காந்த நிலை ஆற்றலாக சேமிக்கப்படும். 

  12. 1 x 2 = 2
  13. அ) மின்மாற்றி DC - யில் செயல்படும்.
    ஆ) மின்மாற்றி AC - யை DC - யாக மாற்றும் 
    இ) மின்மாற்றி AC - யில் மட்டும் செயல்படும்.
    ஈ) மின்மாற்றி DC - யை AC - யாக மாற்றும்

  14. 2 x 2 = 4
  15. ஒத்ததிர்வு அதிர்வெண் என்றால் என்ன?

  16. திறன் காரணிக்கான மூன்று வரையறைகளை எழுது.

  17. 3 x 3 = 9
  18. படத்தில் காட்டியுள்ளவாறு நேரான கடத்தும் கம்பியில் பாயும் மின்னோட்டம் i குறைகிறது எனில், அதன் அருகில் வைக்கப்பட்டுள்ள உலோக சதுர சுற்றில் தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையைக் காண்க.

  19. நீண்ட தொலைவு திறன் அனுப்புகையில் AC யின் நன்மையை ஒரு உதாரணத்துடன் தருக.

  20. திறன் காரணிகளுக்கான எடுத்துக்காட்டுகளை கூறு.

  21. 3 x 5 = 15
  22. 220 V, 50 Hz மாறுதிசை மின்னோட்ட மூலத்திற்கு குறுக்கே \(\frac { { 10 }^{ 2 } }{ \pi } \mu \)மின்தேக்குத்திறன் கொண்ட ஒரு மின்தேக்கி இணைக்கப்பட்டுள்ளது. இணைதேக்கியின், மின்மறுப்பு மின்னோட்டத்தின் RMS மதிப்பு, ஆகியவற்றைக் கணக்கிடுக. மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டத்தின் சமன்பாடுகளை எழுதுக.

  23. 50 cm நீள வரிச்சுருள் ஒரு சென்டி மீட்டருக்கு 400 சுற்றுகள் கொண்டுள்ளது. வரிச்சுருளின் விட்டம் 0.04 m. 1 A மின்னோட்டம் பாயும்போது ஒரு சுற்றின் காந்தப்பாயத்தைக் காண்க

  24. 240v, 50Hz AC மூலத்துடன் 0.50H மின்தூண்டல் எண் உள்ள கம்பிச்சுருளும் 100Ω மின்தடையும் இணைக்கப்பட்டுள்ளன.
    a) சுற்றில் பாயும் பெரும மின்னோட்டம் என்ன?
    b) மின்னோட்ட பெருமத்திற்கும் மின்னழுத்த பெருமத்திற்கான கால இடைவெளி என்ன?
    L = 0.50H
    R = 100Ω
    V = 240v
    r = 50Hz

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மாதிரி வினாத்தாள் ( 12th Physics - Electromagnetic Induction and Alternating Current Model Question Paper )

Write your Comment