மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  21 x 1 = 21
 1. t என்ற கணத்தில், ஒரு சுருளோடு தொடர்புடைய பயம் ΦB =10t2 − 50t+ 250 என உள்ளது. t = 3 s – இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது

  (a)

  −190 V

  (b)

  −10 V

  (c)

  10 V

  (d)

  190 V

 2. மின்மனாட்டமானது 0.05 s நேரததில் +2A லிருநது -2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருள் தன் மின் தூண்டல் எண்

  (a)

  0.2 H

  (b)

  0.4 H

  (c)

  0.8 H

  (d)

  0.1 H

 3. ஒரு மின்மான்மாற்றியில் முதன்மை மற்றும் துணைணைச்சுற்றுகளில் முறையே 410 மற்றும் 1230 சுற்றுகள் உள்ளன. முதன்மைச்சுருளில் உள்ள மின்னோட்டம் 6A எனில், துணைச்சுருளின் மின்னோட்டமானது

  (a)

  2 A

  (b)

  18 A

  (c)

  12 A

  (d)

  1 A

 4. ஒரு மின்சுற்றில் R, L, C மற்றும் AC மின்னழுத்த மூலம் ஆகிய அனைத்தும் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. L ஆனது சுற்றிலிருந்து நீக்கப்பட்டால், மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு π/3 ஆகும். மாறாக, C ஆனது நீக்கப்பட்டால், கட்ட வேறுபாடானது மீண்டும் π/3 என உள்ளது. சுற்றின் திறன் காரணி

  (a)

  1/2

  (b)

  1/\(\sqrt2\)

  (c)

  1

  (d)

  \(\sqrt3\)/2

 5. ஒரு 20 mH மின்தூண்டி, 50 μF மின்தேக்கி மற்றும் 40 Ω மின்தடை ஆகியவை ஒரு மின்னியக்கு விசை υ = 10 sin 340 t கொண்ட மூலத்துடன் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. AC சுற்றில் திறன் இழப்பு

  (a)

  0.76 W

  (b)

  0.89 W

  (c)

  0.46 W

  (d)

  0.67 W

 6. \(\frac {20}{ \pi^ 2 }\) 2πH மின்தூண்டியானது மின்தேக்குத்திறன் C கொண்ட மின்தேக்கியுடன் இணைக்கப் பட்டுள்ளது. 50 Hz இல் பெருமத் திறனை செலுத்தத் தேவையான C இன் மதிப்பானது

  (a)

  50 μF

  (b)

  0.5 μF

  (c)

  500 μF

  (d)

  5 μF

 7. மின்னியக்கு விசை தூண்டப்படக் காரணம் _____________________

  (a)

  காந்தப்புலம் மாற்றப்படுவதால் 

  (b)

  பரப்பு மாற்றப்படுவதால்

  (c)

  சுழற்சி கோணம் மாற்றப்படுவதால் 

  (d)

  இவை அனைத்தும்

 8. பரப்பின் வழியே செல்லும் புலக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை 

  (a)

  மின்னழுத்தம் 

  (b)

  மின்னியக்கு விசை 

  (c)

  மின்புலப் பாயம் 

  (d)

  காந்தப்பாய அடர்த்தி 

 9. தூண்டப்பட்ட மின்னியக்கு விசை ______________________

  (a)

  emf = B2 l

  (b)

  emf = Bil

  (c)

  emf = Blv

  (d)

  emf = B2v

 10. மின்னியக்கு விசை என்றால் என்ன?

  (a)

  விசை 

  (b)

  மின்னழுத்தம் 

  (c)

  மின்னோட்டம் 

  (d)

  பாயம்

 11. கம்பிச்சுருளுக்குள் காந்தம் முடுக்கப்படும் போது அதில் _________________ அதிகரிக்கும்.

  (a)

  மின்தடை 

  (b)

  மின்னோட்டம் 

  (c)

  இரண்டும் 

  (d)

  இரண்டும் அல்ல 

 12. RLC சுற்றில், L, C, R க்கு குறுக்கே பாயும் மின்னழுத்தம் 50v எனில் LC க்கு குறுக்கே பாயும் மின்னழுத்தம் _________________

  (a)

  50V 

  (b)

  0V 

  (c)

  50 \(\sqrt { 2 } \) 

  (d)

  100 V 

 13. AC சுற்றில் 30 Vrms  ஆனது 10 Ω மின்தடை வழியே பாய்ந்தால் திறன் இழப்பு ___________________

  (a)

  90 \(\sqrt { 2 } \) w

  (b)

  90 W

  (c)

  45 \(\sqrt { 2 } \) W

  (d)

  45 W

 14. ஒரு AC சுற்றில் மாறுதிசை மின்னழுத்தம் v = 200 \(\sqrt { 2 } \) sin 100t ஆனது 1μF மின்தேக்கியுடன் இணைக்கப்பட்டால் Irms  மதிப்பு ___________________

  (a)

  10 mA

  (b)

  100mA

  (c)

  200mA

  (d)

  20mA

 15. ஒரு மின்மாற்றியில் முதன்மை மற்றும் துணைசுருளில் சுற்றுகளின் எண்ணிக்கை, 500 மற்றும் 5000. முதன்மை சுற்று 20V, 50 Hz AC மூலத்துடன் இணைக்கப்பட்டால், துணைச்சுருளின் வெளியீடு __________________ 

  (a)

  2V, 5 Hz

  (b)

  200V, 500Hz

  (c)

  2V, 50Hz

  (d)

  200V, 50 Hz

 16. ஒரு வரிச்சுருளில் 'n ' சுற்றுகள் உள்ளன. அதன் மின் தூண்டல் எண் எதைப் பொருத்து மாறும் ?

  (a)

  Lαn

  (b)

  Lαn2

  (c)

  Lαn-1

  (d)

  Lα1 / n2

 17. தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசை எப்போதும் அது உருவாக காரணமானதை எதிர்க்கும். இது 

  (a)

  லென்ஸ் விதி 

  (b)

  ஃபாரடே விதி 

  (c)

  கிரிச்சாஃப் விதி 

  (d)

  ப்ளெமிங் விதி 

 18. மின்திறன் அனுப்பீடுகையில் அதிக மின்னழுத்த வேறுபாட்டில் அனுப்பக் காரணம் 

  (a)

  அதிவேகமாக செல்லும் 

  (b)

  குறைந்த ஆற்றல் இழப்பு ஏற்படும் 

  (c)

  குறைந்த மின்னழுத்ததில் உற்பத்தி செய்ய கடினம் 

  (d)

  ஏதுமில்லை 

 19. ஒரு மின்மாற்றியின் முதன்மை சுற்றில் 21 kW திறன் 0.5 A மின்னோட்டம் 500 சுற்றுகள் வழியே கொடுக்கப்பட்டால் துணைச்சுற்றில் மின்னழுத்தம் 200V எனில் சுற்றுகளின் எண்ணிக்கை?

  (a)

  25

  (b)

  30

  (c)

  35

  (d)

  40

 20. தூண்டப்பட்ட மின்னோட்டம் கடத்தியின் இயங்கும் வேகம் மற்றும் _____________________ ஐப் பொருத்து. 

  (a)

  மின்தடை 

  (b)

  காந்தப்புலம் 

  (c)

  மின்புலம் 

  (d)

  ஏதுமில்லை 

 21. ஒரு சுழித்திறன் மின்னோட்ட சுற்றில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டத்தின் கட்ட வேறுபாடு 

  (a)

  90

  (b)

  45

  (c)

  80

  (d)

  60

 22. 5 x 1 = 5
 23. RLC சுற்றின் ஒத்திசைவுக்கான நிபந்தனை ______________________

  ()

  XL = XC

 24. மின்மாற்றியின் பயனுறு திறன் வரம்பு  ______________________

  ()

  96 - 99%

 25. மின்தேக்கியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஆற்றல் ______________________

  ()

  VE = Qm2 / 2C

 26. மின்தூண்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றல் ___________________ 

  ()

  VB = Li2 / 2

 27. தொடர் ஒத்ததிர்வில் மின்னழுத்த வேறுபாடுகளின் பெருக்கம் _____________________ ஆல் குறிக்கப்படும்.

  ()

  Q காரணி 

 28. 4 x 1 = 4
 29. ஃபாரடே விதி 

 30. (1)

  દ = -dΦ / dt

 31. லென்ஸ் விதி 

 32. (2)

  மின்காந்த தூண்டல் 

 33. மின்மாற்றி 

 34. (3)

  வலக்கை விதி 

 35. தூண்டப்பட்ட மின்னோட்டம் 

 36. (4)

  ஆற்றல் அழிவின்மை 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th இயற்பியல் மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Physics Electromagnetic Induction And Alternating Current One Mark Question Paper with Answer )

Write your Comment