மின்காந்த அலைகள் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. சீரமைக்கப்பட்ட ஆம்பியரின் விதி _____

    (a)

    \(\oint _{ }^{ }{ \vec {E } .\vec { ds } } ={ \mu }_{ o }(Ic+Id)\)

    (b)

    \(\oint _{ }^{ }{ \vec { E } .\vec { ds } } ={ \mu }_{ o }Ic\)

    (c)

    \(\oint _{ }^{ }{ \vec { B } .\vec { ds } } ={ \mu }_{ o }Ic\)

    (d)

    \(\oint _{ }^{ }{ \vec { B } .\vec { ds } } ={ \mu }_{ o }(Ic+Id)\)

  2. ஹெர்ட்ஸ் ஆய்வில் உருவான மின்காந்த அலையின் அதிர்வெண் 5 x 107 Hz எனில் அவற்றின் அலை நீளம்_____

    (a)

    150 m

    (b)

    15 m

    (c)

    6 m

    (d)

    60 m

  3. ஊடகம் ஒன்றின் ஒளிவிலகல் எண் 1.5 மற்றும் ஒப்புவை விடுதிறன் மதிப்பு 2 எனில் அவற்றின் ஒப்புவை காந்த உட்புகுத்திறன்_______

    (a)

    11.25

    (b)

    112.5

    (c)

    1.125

    (d)

    2.125

  4. பெருமப்புல மதிப்பு 3\(\sqrt 2\) Vm-1 கொண்ட மின்காந்த அலையின் பெருமை காந்தப்புலம் __________

    (a)

    1.141 x 10-8 T

    (b)

    1.0 x 10-8 T

    (c)

    2.828 x 10-8 T

    (d)

    2.0 x 10-8 T

  5. மின்தேக்கி ஒன்றின் தட்டுகள் நடுவே உருவாகும், இடப்பெயர்ச்சி மின்னூட்டம் ஏற்பட தட்டுகளின் மின்னூட்டம் என்னவாக வேண்டும்______

    (a)

    காலத்தை பொறுத்து மாறும் போது

    (b)

    குறையும் போது

    (c)

    மாற்றமடையாமல் இருக்கும்போது

    (d)

    குறைந்து சுழியாகும் வரை

  6. 5 x 2 = 10
  7. 7.5 MHz முதல் 12 MHz பட்டை வரை உள்ள ரேடியோ நிலையங்களை தேர்ந்தெடுக்கும் ரேடியோ ஒன்றை கருதுக. அவற்றின் அலைநீளம் யாது?

  8. வெற்றிடத்தில் உருவாகும் சமசீர் மின்காந்த அலை ஒன்றின் பெரும காந்தப்புல வீச்சு \(B_{ o }=510nT\) எனில் அவற்றின் பெரும மின்புல வீச்சின் மதிப்பு யாது?

  9. ரேடியோ அலைகள் என்று உருவாகிறது?

  10. மைக்ரோ அலைகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

  11. மின்காந்த அலை நிறமாலை என்றால் என்ன?

  12. 5 x 3 = 15
  13. TV ஏற்றத்தின் பொது செயற்கை ஒன்றினை தொலை தொடர்பிற்கு பயன்படுத்துவது ஏன்?

  14. ஒளி மற்றும் ரேடியோ தொலைநோக்கி தரைப்பரப்பில் உருவாக்கப்படுகிறது. ஆனால் x - கதிர் வானியல் அறிவியலில் புவியை சுற்றிவரும் துணைக் கோள்களில் மட்டுமே சாத்தியப்பட காரணம் என்ன?

  15. எவையேனும் நான்கு மின்காந்த பண்புகளை தொகுத்து எழுதுக

  16. ரேடியோ மற்றும் காமா கதிர்கள் மின்காந்த பண்பையும் மற்றும் குறுக்கலை பண்புகளை பெற்றிருந்தாலும் வெற்றிடத்தில் ஒலியின் திசைவேகத்தில் பயணித்தாலும் எந்த வகையில் அவை வேறுபடுகின்றன

  17. இரு மாணவர்கள் A மற்றும் B மின்காந்த அலை பற்றிய தொகுப்பினை கீழே பட்டியலிட்டு எழுதியுள்ளனர். அவற்றினை பிழை இருப்பின் திருத்தி எழுதவும்

  18. 4 x 5 = 20
  19. இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று மின்னேற்றம் அடையும் பொழுது ஆம்பியர் சுற்று விதியின் இடப்பெயர்ச்சி மின்னூட்டம் விதியில் சேருவதற்கான வழிமுறையை எழுக

  20. மின்னேற்றம் அடையும் இணைத்தட்டு மின்தேக்கியானது தட்டு ஒன்றின் மாறும் மின்னூட்டம் அவற்றின் மின்புலபாய மாற்றத்தின் ε0 மதிப்பிற்க்கு சமம் என்பதை நிரூபி. சமன்பாட்டில் \({ \varepsilon }_{ 0 }\frac { d{ \phi }_{ E } }{ dt } \) என்பதன் பெயர் யாது?

  21. நேர்குறி z - அச்சில் சமதள மின்காந்த அலை ஒன்றின் திசைவேகம் c எனில்
    (i) பாரடே விதியின் அடிப்படையில் E = cB என்பதையும்
    (ii) மாற்றியமைக்க பெற்ற ஆம்பியர் சுற்று விதியை \(c=\frac { 1 }{ \sqrt { { \mu }_{ o }{ \varepsilon }_{ o } } } \) எனவும் தருவி

  22. இரு இணையான தட்டுகளுடையே மின்தேக்கி ஒன்றின் பரப்பு A மற்றும் இடைதொலைவு d எனில் அவற்றினை ac மூலம் மின்னேற்றம் செய்யும் பொழுது இடப்பெயர்ச்சி மின்னூட்டம் மின்தேக்கியில் உள்ள மின்னோட்டத்திற்கு சமம் என நிரூபி

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - மின்காந்த அலைகள் மாதிரி வினாக்கள் ( 12th Physics - Electromagnetic Waves Model Question Paper )

Write your Comment