மின்காந்த அலைகள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    6 x 1 = 6
  1. மின்காந்த அலை ஒன்றின் காந்தப்புலத்தின் எண்மதிப்பு 3 x 10-6 T எனில், அதன் மின்புலத்தின் மதிப்பு என்ன?

    (a)

    100 V m−1

    (b)

    300 V m-1

    (c)

    600 V m-1

    (d)

    900 V m-1

  2. காந்த ஒரு முனை ஒன்று தோன்றுகிறது எனக் கருதினால், பின்வரும் மேக்ஸ்வெல் சமன்பாடுகளில் எச்சமன்பாட்டை மாற்றியமைக்க வேண்டும்?

    (a)

    (b)

    \( \oint { \vec { E } .d\vec { A } = } 0\)

    (c)

    (d)

    \(\oint { \vec { E } .d\vec { l } = } -\frac { d }{ dt } { \Phi }_{ B }\)

  3. மின்தேக்கி ஒன்றின் மின்பாய மாற்றம் 0.2 x 10-6 wb s-1 எனில், இடப்பெயர்ச்சி மின்னூட்டம் _______

    (a)

    18 m A 

    (b)

    0.18 m A 

    (c)

    0.018 m A

    (d)

    180 m A 

  4. மின் மற்றும் காந்தப்புல வெக்டர்களின் தகவு________

    (a)

    2 : 1

    (b)

    1 : 1

    (c)

    1 : 2

    (d)

    3 : 1

  5. மின்காந்த அலை______ 

    (a)

    ஒலியின் திசைவேகத்தில் பயணிக்கும்

    (b)

    சமதிசைவேகத்தில் அனைத்து ஊடகத்திலும் பரவும்

    (c)

    வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்தில் பரவும்

    (d)

    ஊடகத்தில் பரவாது

  6. பசுமை இல்ல விளைவு உருவாக காரணம்?

    (a)

    புறஊதா கதிர்

    (b)

    புறஊதா கதிர்

    (c)

    X - கதிர்

    (d)

    ரேடியோ அலை

  7. 2 x 1 = 2
  8. மின்காந்த அலையின் செறிவு _________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

  9. கண்ணுறு ஒளி ஒன்றின் அலைநீளம் ____________ முதல் ____________ வரை

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    4 x 10-7 m முதல் 7 x 10-7 வரை

  10. 1 x 2 = 2
  11. கூற்று (A): காற்றின் ஒளிவிலகல் எண் \(\mu =\sqrt { { \mu }_{ o } } \)
    காரணம் (B): காற்றின் மின்காப்பு மாறிலியின் மதிப்பு (εr = 1). ஆனால் ஒளிவிலகல் எண் \(\mu =\sqrt { { \mu }_{ r } } \)
    a) A சரி, R தவறு
    b) A தவறு, R சரி
    c) A மற்றும் R இரண்டும் சரி
    d) A மற்றும் R இரண்டும் தவறு

  12. 1 x 2 = 2
  13. a) \({ \varepsilon }_{ o }=\frac { { d\phi }_{ E } }{ dt } \)
    b) இடப்பெயர்ச்சி மின்னூட்டம்
    c) \({ \mu }_{ o }{ I }_{ o }\)
    d) \({ \varepsilon }_{ o }\frac { d }{ dt } \int _{ S }^{ }{ \vec { E } .\vec { dA } } \)

  14. 1 x 2 = 2
  15. a) மொத்த மின்பாய மற்றும் மின்னூட்டம் - காஸ் விதி
    b) மின்புலம் மற்றும் காந்தப்பாயம் - பாரடே விதி
    c) கடத்து மின்னோட்டம் மற்றும் கடத்தியினை சுற்றி மூடப்பட்ட சுற்றில் உருவாகும் காந்தப்புலம் - மேக்ஸ்வெல் விதி
    d) மூடப்பட்ட பரப்பின் கடத்து மின்னூட்டம் மட்டும் இடப்பெயர்ச்சி மின்னோட்டம்- ஆம்பியர் - மேக்ஸ்வெல் விதி

  16. 1 x 1 = 1
  17. a) மெக்ஸ்வெல்லின் மின்காந்த கருத்தியலை மெய்ப்பித்தவர் - ஆம்பியர்
    b) காந்தப்புல மாற்றம் மின்புலத்தை உருவாக்கும் - காஸ்
    c) மொத்த பாயம் \(\frac { 1 }{ { \varepsilon }_{ o } } \) மடங்கு மொத்த மின்னூட்டத்திற்கு சமம் - காஸ்விதி
    d) எந்திர அலையின் எடுத்துக்காட்டு - மின்காந்த அலை 

  18. 1 x 1 = 1
  19. a) பாரடே விதியின் படி காலத்தை பொறுத்து காந்தப்புல மற்றம் மின்புலத்தை உருவாக்கும்
    b) ஆம்பியர் விதியானது ஒரு மூடப்பட்ட சுற்றின் வழியாக கணக்கிடப்படும் கோட்டு வழித் தொகையீட்டு மதிப்பு அம்மூடப்பட்ட சுற்றிற்குள் உள்ள பரப்பின் வழியே பாயும் மின்னூட்டத்தின் μo மடங்கிற்குச் சமம்
    c) பரப்பின் மொத்த மின்னோட்டம் இடப்பெயர்ச்சி மின்னோட்டம் மற்றும் கடத்து மின்னோட்டம் ஆகியவற்றின் கூடுதலுக்கு சமம்
    d) தட்டு ஒன்றின் நடுவே மாறாத மின்னோட்டம் பாயும் போது Ic = 0 ஆதலால் I = Id
     

  20. 4 x 2 = 8
  21. சீரமைக்கப்பட்ட ஆம்பியரின் சுற்று விதியின் தொகையீட்டு வடிவத்தை எழுதுக.

  22. UV - கதிரின் பயன்கள் யாவை?

  23. மைக்ரோ அலையின் பயன்கள் யாவை?

  24. ஓசோன் படலத்தின் பயன்கள் யாது?

  25. 2 x 3 = 6
  26. ஆம்பியரின் சுற்று விதியில் மேக்ஸ்வெல் செய்த மாற்றத்தை விளக்கவும்.

  27. ரேடியோ மற்றும் காமா கதிர்கள் மின்காந்த பண்பையும் மற்றும் குறுக்கலை பண்புகளை பெற்றிருந்தாலும் வெற்றிடத்தில் ஒலியின் திசைவேகத்தில் பயணித்தாலும் எந்த வகையில் அவை வேறுபடுகின்றன

  28. 2 x 5 = 10
  29. 10-6s நேர அளவு கொண்ட ஒளித்துடிப்பு ஒன்று தொடக்கத்தில் ஒய்வு நிலையில் உள்ள சிறிய பொருளினால் முழுவதும் உட்கவரப்படுகிறது. ஒளித்துடிப்பின் திறன் 60 x 10-3 W எனில், அச்சிறிய பொருளின் இறுதி உந்தத்தைக் கணக்கிடுக.

  30. இரு இணையான தட்டுகளுடையே மின்தேக்கி ஒன்றின் பரப்பு A மற்றும் இடைதொலைவு d எனில் அவற்றினை ac மூலம் மின்னேற்றம் செய்யும் பொழுது இடப்பெயர்ச்சி மின்னூட்டம் மின்தேக்கியில் உள்ள மின்னோட்டத்திற்கு சமம் என நிரூபி

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - மின்காந்த அலைகள் மாதிரி வினாத்தாள் ( 12th Physics - Electromagnetic Waves Model Question Paper )

Write your Comment