காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. சமநீளமுடைய மூன்று கம்பிகள் வளைக்கப்பட்டு சுற்றுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒன்று வட்ட வடிவிலும் மற்றொன்று அரைவட்ட வடிவிலும் மூன்றாவது சதுர வடிவிலும் உள்ளன. மூன்று சுற்றுகளின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் செலுத்தப்பட்டு சீரான காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன. மூன்று சுற்றுகளின் எந்த வடிவமைப்பில் உள்ள சுற்று பெரும திருப்பு விசையை உணரும்?

    (a)

    வட்ட வடிவம்

    (b)

    அரைவட்ட வடிவம்

    (c)

    சதுர வடிவம்

    (d)

    இவை அனைத்தும்

  2. l நீளமுள்ள கம்பி ஒன்றின் வழியே Y திசையில் I மின்னோட்டம் பாய்கிறது. இக்கம்பியை \(\vec { B } =\frac { \beta }{ \sqrt { 3 } } (\hat { i } +\hat { j } +\hat { k } )T\) என்ற காந்தப்புலத்தில் வைக்கும்போது, அக்கம்பியின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு_____.

    (a)

    \(\sqrt { \frac { 2 }{ 3 } } \beta Il\)

    (b)

    \(\sqrt { \frac { 1 }{ 3 } } \beta Il\)

    (c)

    \(\sqrt { 2 } \beta Il\)

    (d)

    \(\sqrt { \frac { 1 }{ 2 } } \beta Il\)

  3. இரண்டு குட்டையான சட்ட காந்தங்களின் காந்தத்திருப்புத்திறன்கள் முறையே 1.20 A m2 மற்றும் 1.00 A m2 ஆகும். இவை ஒன்றுக்கொன்று இணையாக உள்ளவாறு அவற்றின் வடமுனை, தென்திசையை நோக்கி இருக்கும்படி கிடைத்தள மேசை மீது வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு குட்டை காந்தங்களுக்கும் காந்த நடுவரை (Magnetic equator) பொதுவானதாகும். மேலும் அவை 20.0 cm தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு காந்தமையங்களையும் இணைக்கும் கோட்டின் நடுவே O புள்ளியில் ஏற்படும் நிகர காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு என்ன? (புவிக் காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு 3.6 × 10-5 Wb m-2)

    (a)

    3.60 × 10-5 Wb m-2

    (b)

    3.5 × 10-5 Wb m-2

    (c)

    2.56 × 10-4 Wb m-2

    (d)

    2.2 × 10-4 Wb m-2

  4. ஆம்பியரின் சுற்றுவிதியின் மாற்று விதி ________ 

    (a)

    டேஞ்சன்ட் விதி 

    (b)

    டிகிரி 

    (c)

    ஜூல் விதி 

    (d)

    ஓம் விதி 

  5. ஒரு காந்தத்தைச் சுற்றியுள்ள பகுதி அல்லது வெளியில், அக்காந்தத்தின் தாக்கம் வேறொரு காந்தத்தை வைக்கும் போது உணரப்பட்டால், அக்காந்தத்தை சுற்றியுள்ள பகுதி அல்லது வெளி _________ எனப்படும்.

    (a)

    காந்ததூண்டல் 

    (b)

    காந்த துருவத்தளம் 

    (c)

    மின்புலம் 

    (d)

    காந்தப்புலம் 

  6. 1 x 1 = 1
  7. காந்தப்புலத்திலுள்ள மின்னோட்டம் பாயும் கடத்தி ஒன்றின் மீது செயல்படும் விசையின் திசையை _____ மூலம் அறியலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பிளெமிங்கின் இடது கை விதி 

  8. 1 x 2 = 2
  9. கூற்று :ஒரு காந்தத்தை இரும்பு ஆணிகளுக்கு இடையே கொண்டு செல்லும் போது, இயக்க ஆற்றலை மட்டும் கொண்டுள்ளது.
    காரணம்: ஒரு சீரான காந்தப்புலத்தில் உள்ளது.
    அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
    இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல 
    ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறானது.

  10. 1 x 2 = 2
  11. அலுமினியம், பிளாட்டினம், குரோமியம், பிஸ்மத் 

  12. 1 x 2 = 2
  13. 1. வலது கை வெருவிரல் விதி - கந்த திருப்புத்திறனின் திசை 
    2. காஸ்விதி - மின்னியல் 
    3. பயோட் - சாவர்ட் விதி - மின்னோட்டத்தின் திசை 
    4. மேக்ஸ்வெல்லின் வலதுகை திருகு விதி - காந்தப்புலத்தின் திசை 

  14. 1 x 2 = 2
  15. i) மின்புலம் இல்லாத போது ஒரு மின்துகளின் காந்த லாரன்ஸ் விசை என்பது \(\overrightarrow { F } =q(\overrightarrow { V } \times \overrightarrow { B } )\)
    ii) மின்புலம் மற்றும் காந்தப்புலம் இவ்விரண்டிலும் இயங்கும் போது உணரும் காந்த லாரன்ஸ் விசை \(\overrightarrow { F } =q(\overrightarrow { V } \times \overrightarrow { B } )+q\overrightarrow { E } \)
    iii) காந்த லாரன்ஸ் விசையினால் செய்யப்படும் வேலை முடிவில்லாதது.
    iv) ஒரு மின் துகளானது மின்புலத்திற்குச் செங்குத்தாக இயங்கும் போது, அதன் லாரன்ஸ் விசை அதிகமாக இருக்கும்.

  16. 1 x 2 = 2
  17. i) பரப்பிற்கு இணையாக \(\\ \overrightarrow { B } \) உள்ள போது அதாவது \(\phi ={ 90 }^{ o }\) எனில், காந்தப்பயம் \({ \varphi }_{ B }=0\) 
    ii) காந்தப்பாயம் ஒரு ஸ்கேலார் அளவாகும்.
    iii) காந்தப்பாயத்தின் SI அலகு மேக்ஸ்வெல் ஆகும்.
    iv) காந்தப்பாயத்தின் CGS அலகு வெபர் ஆகும்.

  18. 1 x 1 = 1
  19. 1 ஆரம் (r) \(\frac { qB }{ mv } \)
    2 அதிர்வெண் (fஅலையின்றி) \(\frac { 2\pi m }{ qB } \)
    3 அலைவுநேரம் (T) \(\frac { qB }{ 2\pi m } \)
    4 இயக்க ஆற்றல் (K.E) \(\frac { { q }^{ 2 }{ B }^{ 2 }{ r }^{ 2 } }{ 2m } \)
  20. 3 x 2 = 6
  21. காந்த இருமுனை திருப்புத்திறனை வரையறு

  22. காந்தமாக்கு புலம் என்றால் என்ன?

  23. சைக்ளோட்ரான் மூலம் எலக்ட்ரான்களை முடுக்கவிக்க இயலாது. ஏன்?

  24. 4 x 3 = 12
  25. வடிவியல் நீ்ளம் 12 cm கொண்ட சீரான சட்ட காந்தம் ஒன்றின் காந்த நீளத்தைக் கண்டறிந்து, காந்த முனைகள் அமைந்திருக்கும் இடத்தைக் குறித்துக் காட்டுக.

  26. மின்னோட்டம் பாயும் கடத்தியினால் ஏற்பட்ட காந்தப்புலத்தை பின்வரும் படம் காட்டுகிறது. இப்படத்தின் உதவியுடன் கடத்தியில் மின்னோட்டம் பாயும் திசையைக் காண்க?

  27. ஆம்பியரின் சுற்று விதியின் உதவியுடன் நீண்ட வரிச்சுருளின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஏற்படும் காந்தப்புலத்தைக் கணக்கிடுக.

  28. கால்வனோ மீட்டரின் மின்னோட்ட உணர்திறன் பற்றி வரையறு.

  29. 3 x 5 = 15
  30. படத்தில் காட்டப்பட்டுள்ள வளையத்தின் மையத்தில் ஏற்படும் காந்தப்புலத்தைக் காண்க?

  31. 0.500 T அளவுள்ள சீரான காந்தப்புலத்திற்குச் செங்குத்தாக செல்லும் எலக்ட்ரான் ஒன்று 2.50 mm ஆரமுடைய வட்டப்பாதையை மேற்கொள்கிறது எனில் அதன் வேகத்தைக் காண்க.

  32. N சுற்றுகள் கொண்ட ஒரு கம்பிச்சுருளை இறுக சுட்டி ஒரு சுருளை உண்டாக்கி அதன் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆரத்தை a மற்றும் b எனக் கொள்க. அந்த சுருளில் I என்ற மின்னோட்டம் பாயும் போது அதன் நடுவிலிருந்து உருவாகும் காந்தப்புலத்தை கணக்கிடு.

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மாதிரி வினாத்தாள் ( 12th Physics - Magnetism and Magnetic Effects of Electric Current Model Question Paper )

Write your Comment