இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    7 x 1 = 7
  1. ZnO பொருளின் துகள் அளவு 30nm. இந்த பரிமாணத்தின் அடிப்படையில் அது இவ்வாறு வகைப்படுகிறது. 

    (a)

    பேரளவு பொருள் 

    (b)

    நானோ பொருள் 

    (c)

    மென்மையான பொருள் 

    (d)

    காந்தப்பொருள் 

  2. மிகவும் நிலைத்த தன்மை கொண்ட செயற்கைப் பொருள் உருவாக்குவதற்கான திட்ட வரையறை எதனைப் பின்பற்றியது.

    (a)

    தாமரை இலை 

    (b)

    மார்ஃபோ பட்டாம்பூச்சி  

    (c)

    கிளிமீன் 

    (d)

    மயிலிறகு 

  3. அணுக்களை ஒன்றுதிரட்டி நானோ பொருளை உருவாக்கும் முறை அழைக்கப்படுவது _______.

    (a)

    மேலிருந்து –கீழ் அணுகுமுறை 

    (b)

    கீழிலிருந்து –மேல் அணுகுமுறை

    (c)

    குறுக்கு கீழ் அணுகுமுறை 

    (d)

    மூலை  விட்ட அணுகுமுறை 

  4. ரோபோக்களில் தசைக்கம்பிகள் உருவாக்க பயன்படும் உலோகக்கலவைகள் _______.

    (a)

    வடிவ நினைவு உலோகக்கலவைகள் 

    (b)

    தங்கம் தாமிர  உலோகக்கலவைகள் 

    (c)

    தங்கம் வெள்ளி உலோகக்கலவைகள் 

    (d)

    இரு பரிமாண உலோகக்கலவைகள் 

  5. மூளையானது வலியைச் செயலாக்குவதை நிறுத்த பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ______.

    (a)

    துல்லிய மருத்துவம் 

    (b)

    கம்பியில்லாமூளை உணர்வி 

    (c)

    மெய்நிகர் உண்மை 

    (d)

    கதிரியக்கவியல்

  6. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களுக்கு நிறையை அளிக்கும் துகள்_______.

    (a)

    ஹிக்ஸ் துகள்

    (b)

    ஐன்ஸ்டீன் துகள்

    (c)

    நானோ துகள்

    (d)

    பேரளவு துகள்

  7. ஈர்ப்பு அலைகளை  கருத்தியலாக முன்மொழிந்தவர் ______.

    (a)

    கான்ராட்  ரோன்ட்ஜென் 

    (b)

    மேரி கியூரி

    (c)

    ஆல்பர்ட்  ஐன்ஸ்டீன் 

    (d)

    எட்வார்டு பர்செல்

  8. 3 x 2 = 6
  9. நானோ அறிவியல் மற்றும் நானோ தொழிநுட்பம் வேறுபடுத்துக?

  10. நானோ பொருட்கள் மற்றும் பேரளவு பொருட்கள் இடையே உள்ள வேறுபாடு யாது ?

  11. இயற்கையில் உள்ள 'நானோ' பொருட்களுக்கு ஏதேனும் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

  12. 4 x 3 = 12
  13. எந்திரவியலின் ஏதேனும் இரு நன்மைகள் மற்றும் தீமைகளைக் குறிப்பிடுக?

  14. ரோபோக்கள் உருவாக்க ஏன் எஃகு தேர்வு செய்யப்படுகிறது?

  15. கருந்துளைகள் என்றால்  என்ன?

  16. துணை  அணுத்துகள்கள் என்பவை யாவை?

  17. 5 x 5 = 25
  18. பல்வேறு துறைகளில் நானோ பொருட்களின் பயன்பாடுகளை விவரி?

  19. நானோ பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய தீய விளைவுகள் யாவை ? ஏன்?

  20. ரோபோக்களின்  முக்கிய பாகங்களின் செயல்பாடுகளை விவரி?

  21. ஏதேனும் இரு வகையான ரோபோக்களை பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக விளக்குக.

  22. மருத்துவ நோயறிதல் மற்றும் சிகிச்சையின் சமீபத்திய வளர்ச்சியைப் பற்றிய கருத்தைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Recent Developments in Physics Model Question Paper )

Write your Comment