" /> -->

பன்னாட்டுப் பொருளியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
  18 x 1 = 18
 1. இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது

  (a)

  வெளிவாணிகம்

  (b)

  உள்வாணிகம்

  (c)

  மண்டலுக்கிடையேயான வாணிகம்

  (d)

  உள்நாட்டு வாணிகம்

 2. பன்னாட்டு வாணிகம் உள்நாட்டு வணிகத்திலிருந்து வேறுபடக் காரணம்

  (a)

  வணிகக் கட்டுப்பாடுகள்

  (b)

  உற்பத்திக் காரணிகள் இடம் பெயர இயலாமை

  (c)

  நாடுகளின் கொள்கை வேறுபாடுகள்

  (d)

  மேற்சொன்ன அனைத்தும்

 3. கீழ்கண்டவைகளில் பன்னாட்டு வாணிகத்தின் நன்மை எது?

  (a)

  நமது இயற்கை வளங்களை பாதுகாக்கலாம்.

  (b)

  புதிய தொழில் நுட்பம் கிடைக்கும்

  (c)

  மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.

  (d)

  அந்நிய செலவாணி ஈட்ட முடியும்.

 4. பண மாற்று வீதம் நிர்ணயமாகும் சந்தை

  (a)

  பணச்சந்தை

  (b)

  அந்நிய செலவாணி

  (c)

  பங்கு சந்தை

  (d)

  மூலதன சந்தை

 5. ஏற்றுமதி நிகரம் என்பது

  (a)

  ஏற்றுமதி X இறக்குமதி

  (b)

  ஏற்றுமதி + இறக்குமதி

  (c)

  ஏற்றுமதி - இறக்குமதி

  (d)

  பணிகள் ஏற்றுமதி

 6. சாதகமான வாணிக சூழலில் ஏற்றுமதி இறக்குமதியைவிட ______ ஆக இருக்கும்.

  (a)

  அதிகமாக

  (b)

  குறைவாக

  (c)

  கிட்டத்தட்ட சமமாக

  (d)

  சமமாக

 7. அயல்நாட்டுச் செலுத்துநிலை உள்ளடக்கிய இனங்கள்

  (a)

  புலனாகும் பொருட்கள் மட்டும்

  (b)

  புலனாகாத பணிகள் மட்டும்

  (c)

  அ மற்றும் ஆ

  (d)

  பண்ட வாணிபம் மட்டும்

 8. அயல்நாட்டுச் செலுத்துநிலை கூறுகள் கீழ் கண்டவைகளில் எவை

  (a)

  நடப்பு கணக்கு

  (b)

  மைய வங்கி இருப்பு

  (c)

  மூலதன கணக்கு

  (d)

  அஆஇ மூன்றும்

 9.  வாணிபக் கொடுப்பல் நிலை அறிக்கையில்

  (a)

  பொருள் பரிவர்த்தனை மட்டும் பதிவாகிறது.

  (b)

  பொருள் மற்றும் பணிகள் பரிவர்த்தனைகள் பதிவாகிறது

  (c)

  மூலதனம் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் பதிவாகிறது

  (d)

  மேற்கண்ட அனைத்தும் பதிவாகிறது.

 10. கீழ்கண்டவைகளில் எவை வெளிநாட்டு நேரடி மூலத்திற்கான உதாரணமாக கூற முடியாது?

  (a)

  வெளிநாட்டில் தன்னூர்தி ஆலை அமைத்தல்

  (b)

  வெளிநாட்டில் செயல்பட்டுக்கொண்டிருக்கிற இரும்பு உருக்கு ஆலையை வாங்குதல்

  (c)

  வெளிநாட்டு துணி நிறுவனம் வெளியிட்ட பங்கு அல்லது கடன் பத்திரத்தை வாங்குவது.

  (d)

  முழு தனி உரிமையுடன் ஒரு புதிய நிறுவதை வெளிநாட்டில் தொடங்குவது.

 11. இந்தியாவில் வெளிநாட்டு நேரடி மூலதனம் அனுமதிக்கப்படாதா துறை?

  (a)

  வங்கி

  (b)

  அணு ஆற்றல்

  (c)

  மருந்து உற்பத்தி

  (d)

  காப்பீடு

 12. கோட்பாட்டு அடிப்படையில் வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நன்மைகளாவன

  (a)

  பொருளாதார வளர்ச்சி

  (b)

  பன்னாட்டு வானிப வளர்ச்சி

  (c)

  வேலை வாய்ப்பு மற்றும் திறன் அதிகரித்தல்

  (d)

  மேற்கண்ட அனைத்தும்

 13. பொருட்கள் மற்றும் பணிகளை மக்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதை  _________ என்கிறோம்.

  (a)

  வாணிகம் 

  (b)

  பண்டமாற்று 

  (c)

  பன்னாட்டு வாணிகம் 

  (d)

  வெளி வாணிகம் 

 14. "காரணி இருப்பு மாதிரி" உருவாக்கியவர் 

  (a)

  ஹெக்சர், ஓலின் 

  (b)

  டேவிட் ரிக்கார்டோ 

  (c)

  டசிக் 

  (d)

  ஜே.எஸ்.மில் 

 15. சாதகமான அயல்நாட்டு செலுத்து நிலையின் குறியீடு 

  (a)

  R/P =1

  (b)

  R/P < 1

  (c)

  R/P > 1

  (d)

  R/P # 1

 16. மெய்யான பணமாற்று வீத வாய்ப்பாடு 

  (a)

  ePf/P 

  (b)

  R/P =1 

  (c)

  R/P >1

  (d)

  R/P <1

 17. பண வீக்கம் அளவும், பணமாற்ற வீதமும் __________ தொடர்புள்ளவை.

  (a)

  நேர்மறை 

  (b)

  ஒரே சீரான 

  (c)

  தலைகீழ் 

  (d)

  நேரடி 

 18. 'ஒற்றைக்காரணி வாணிப வீதம்' வடிவமைத்தவர் 

  (a)

  மார்ஷல் 

  (b)

  டேவிர் ரிக்கார்டோ 

  (c)

  ஜேக்கப் வைனர் 

  (d)

  டசிக் 

 19. 7 x 1 = 7
 20. உள்நாட்டு வாணிகம் 

 21. (1)

  Tf=(PxPm)Fx

 22. பன்னாட்டு வாணிகம் 

 23. (2)

  மிதக்கும் பண மாற்று வீதம் 

 24. ஒப்புமைச் செலவு கோட்பாடு 

 25. (3)

  மண்டலங்களுக்கிடையிலான வாணிகம் 

 26. மொத்த பண்டமாற்று வாணிப வீதம் 

 27. (4)

  பகுதிகளுக்கிடையிலான வாணிகம் 

 28. ஒற்றைக்காரணி வாணிப வீதம் 

 29. (5)

  டேவிட் ரிக்கார்டோ 

 30. நிலையற்ற பணமாற்று வீதம் 

 31. (6)

  Tg=(Qx/Qm)x100

 32. மெய்யான செயலாக்க பண மாற்று வீதம் 

 33. (7)

  REER

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard பொருளியல் பன்னாட்டுப் பொருளியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standad Economics International Economics One Marks Question And Answer )

Write your Comment