தாவரவியல் - தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான கூற்றினை தேர்வு செய்யவும்.

  (a)

  பாலிலா இனப்பெருக்கத்தில் கேமீட்கள் ஈடுபடுகின்றன.

  (b)

  பாக்டீரியங்கள் மொட்டுவிடுதல் வழி பாலிலா இனப்பெருக்கம்

  (c)

  கொனிடியங்களைத் தோற்றுவித்தல் ஒரு பாலினப்பெருக்க முறையாகும்

  (d)

  ஈஸ்ட் மொட்டுவிடுதல் வழி இனப்பெருக்கம் செய்கின்றன

 2. மகரந்தக்குழாயை கண்டுபிடித்தவர்

  (a)

  J.G.கோல்ரூட்டர்

  (b)

  G.B. அமிசி

  (c)

  E. ஸ்டிராஸ்பர்கர்

  (d)

  E. ஹேன்னிங்

 3. தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்.

  (a)

  ஸ்போரோபொலினின் - மகரந்தத்துகளின் எக்சைன்

  (b)

  டபீட்டம் - நுண்வித்துகளின் வளர்ச்சிக்கான ஊட்டத்திசு

  (c)

  சூல் திசு - வளரும் கருவிற்கான ஊட்டத்திசு

  (d)

  வழி நடத்தி -  சூல்துளை நோக்கி மகரந்தக் குழாய் வழி நடத்துதல்

 4. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பெரு கேமீட்டகத் தாவரத்தைக் குறிக்கிறது.

  (a)

  சூல்

  (b)

  கருப்பை

  (c)

  சூல்திசு

  (d)

  கருவூண் திசு

 5. ‘X’ எனும் தாவரம் சிறிய மலர், குன்றிய பூவிதழ், சுழல் இணைப்புடைய மகரந்தப்பை கொண்டுள்ளது. இம்மலரின் மகரந்தச் சேர்க்கைக்கு சாத்தியமான முகவர் எது?

  (a)

  நீர்

  (b)

  காற்று

  (c)

  பட்டாம்பூச்சி

  (d)

  வண்டுகள்

 6. 3 x 2 = 6
 7. இனப்பெருக்கம் என்றால் என்ன?

 8. நகல்கள் என்றால் என்ன?

 9. மண்முட்டு பதியம் மற்றும் காற்று பதியம் வேறுபடுத்துக.

 10. 3 x 3 = 9
 11. கான்தரோஃபில்லி என்றால் என்ன?

 12. எண்டோதீலியம் என்றால் என்ன ?

 13. டபீட்டத்தின் பணிகளை பட்டியலிடுக.

 14. 2 x 5 = 10
 15. தகுந்த படத்துடன் சூலின் அமைப்பை விவரி.

 16. கருவூண்திசு என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard உயிரியல் - தாவரவியல் - தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் Book Back Questions ( 12th Standard Biology - Botany - Asexual and Sexual Reproduction in Plants Book Back Questions )

Write your Comment