" /> -->

முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. எவ்வகை கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?

  (a)

  அர்ரீனோடோக்கி 

  (b)

  தெலிடோக்கி 

  (c)

  ஆம்ஃபிடோக்கி 

  (d)

  'அ' மற்றும் 'இ' இரண்டும் 

 2. தொப்புள் கொடியை உருவாக்கும் கரு சூழ்படலத்தின் அடிப்படை 

  (a)

  ஆலன்டாயிஸ் 

  (b)

  ஆம்னியான் 

  (c)

  கோரியான் 

  (d)

  கரு உணவுப்பை 

 3. ஸ்பெர்மாடிட்  \(\overset { A }{ \longrightarrow } \) முதிர்ந்த விந்துசெல். இதில் 'A' என்பது எதைக் குறிக்கும்.

  (a)

  விந்துசெல் உருவாக்கம்

  (b)

  ஸ்பெர்மியேஷன்

  (c)

  ஸ்பெர்மியோ ஜெனிசின்

  (d)

  இனச்செல் உருவாக்கம்

 4. ZIFT முறையில் கருமுட்டை அண்டத்தினுள் இந்நிலையில் செலுத்தப்படுகிறது.

  (a)

  16 பிளாஸ்டோமியர்கள்

  (b)

  மொருலா

  (c)

  12 பிளாஸ்டோமியர்கள்

  (d)

  8 பிளாஸ்டோமியர்கள்

 5. ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் உள்ள பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?

  (a)

  25%

  (b)

  50%

  (c)

  100%

  (d)

  75%

 6. 5 x 2 = 10
 7. புதிதாய் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் கருவளர்ச்சியின் எந்நிலையில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது?

 8. விந்து நுண்குழலில் காணும் அடுக்கு எபிதீலியத்தில் உள்ள செல்களை பற்றி குறிப்பிடுக.

 9. இயற்கை கருத்தடை முறைகள் யாவை?

 10. லையோனைசேஷன் என்றால் என்ன?

 11. தவறுதலாகப் பொருள்படும், பொருளுணர்த்தாத சடுதிமாற்றத்திற்கு இடையே யான வேறுபாடு என்ன?

 12. 5 x 3 = 15
 13. ரிலாக்சின் பற்றி விவரி.

 14. கரு கண்காணிப்புக் கருவி பற்றி விவரி?

 15. புதிய சிற்றினத் தோற்றத்தை விளக்கும் டி.விரிஸ்சின் திடீர் மாற்றக் கோட்பாடு, எவ்வாறு லாமார்க் மற்றும் டார்வினியக் கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது?

 16. ஆஸ்ட்ரலோபித்திகஸ் மற்றும் ராமாபித்திகஸ் ஆகியவற்றின் உணவுப் பழக்கக்கம் மற்றும் மூளை அளவுகளை வேறுபடுத்துக

 17. ஒரு பண்புக் கலப்பு அடிப்படையில் ஓங்குதன்மை விதியை விளக்குக.

 18. 4 x 5 = 20
 19. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக.
  அ) அமீபாவின் இரு சமப்பிளவுமுறை, மற்றும் பிளாஸ்மோடியத்தின் பல பிளவுமுறை
  ஆ) பல்லி மற்றும் பிளனேரியாவில் காணப்படும்இழப்பு மீட்டல்

 20. பால்வினை நோய்கள் எவ்வாறு பரவுகின்றன?

 21. திறந்த விதைத்தாவரங்களிலும், மூடுவிதைத் தாவரங்களிலும் நடைபெ றும் மகரந்தச்சேர்ககை வேறுபட்டது’. காரணங்களைக் கூறுக.

 22. மரபணு மாற்றப்பட்ட உணவின் நன்மைகள் மற்றும் அபாயங்கள் யாவை?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard உயிரியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Biology First Mid Term Model Questions Paper )

Write your Comment