Important Question Part-III

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 150

    பகுதி - I

    10 x 1 = 10
  1. எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?

    (a)

    அர்ரீனோடோக்கி 

    (b)

    தெலிடோக்கி 

    (c)

    ஆம்ஃபிடோக்கி 

    (d)

    'அ' மற்றும் 'இ' இரண்டும் 

  2. பகுதி -I  பகுதி -II 
    அ . எளிய ஒழுங்கற்ற இரு சமபிளவு  i. யூக்ளினா 
    ஆ. கிடைமட்ட இருசமபிளவு  ii. Dinoflagllates 
    இ) நீள்மட்ட இருசமபிளவு  `iii  அமீபா 
    ஈ) சாய்வுமட்ட இருசமபிளவு  iv பாரமீசியம் 
    (a)

    அ-iii,ஆ-iv,இ-ii,ஈ-i 

    (b)

    அ-ii,ஆ-i,இ-iv,ஈ-iii 

    (c)

    அ-iv,ஆ-ii,இ-iii,ஈ-i 

    (d)

    அ-iii,ஆ-iv,இ-i,ஈ-i 

  3. கீழ்க்கண்ட எந்த மாதவிடாய்க்கோளாறு சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?

    (a)

    மெனோ ரோஜியா – ஒழுங்கற்ற மாதவிடாய்

    (b)

    ஏமெனோரியா – மாதவிடாய் இல்லாதிருத்தல்த்தல்

    (c)

    டிஸ்மெனோரியா – அதிகப்படியான மாதவிடாய்

    (d)

    ஆலிகோமெனோரியா – வலி மிகுந்த மாதவி

  4. ஹைபோபிளாஸ்ட என்ற அடுக்கு கருவின் _______ அடுக்காகும்.

    (a)

    புற 

    (b)

    நடு 

    (c)

    அக 

    (d)

    பெரிடெர்ம் 

  5. கீழ்வருவனவற்றுள்  HIV ஹிபாடிடிஸ் (B), வெட்டைநோய் மற்றும் டிரைகோமோனியாஸிஸ் பற்றிய சரியான கூற்று எது?

    (a)

    வெட்டைநோய் மட்டும் பால்வினை நோய், பிற அனைத்தும் பால்வினை நோய்கள் அல்ல.

    (b)

    டிரைகோமோனியாஸிஸ் ஒரு வைரஸ் நோய், பிற அனைத்தும் பாக்டீரிய நோய்கள் 

    (c)

    HIV என்பது நோய்க்கிருமி பிற அனைத்தும் நோய்கள் 

    (d)

    ஹிபாடிடிஸ் மட்டும் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால், பிற அப்படியல்ல.

  6. சரியான கூற்று காண் 

    (a)

    வேரிகோசீல் பெண்களின் ஏற்படும்.

    (b)

    உடலில் கொழுப்பு அளவு குறைதல் ஆண்களின் ஏற்படும்.

    (c)

    ஆண்கள் விந்து செல்லுக்கு எதிராக எதிர்ப்புப்பொருள் உருவாக்குதல் 

    (d)

    ஆண்கள் தங்கள் சொந்த விந்து செல்களுக்கு எதிராக சுயத்தடைகாப்பு விளைவை ஏற்படுத்துதல்.

  7. கிளைன் ஃபெல்டர்சிண்ட்ரோம் குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?

    (a)

    XYY

    (b)

    XO

    (c)

    XXX

    (d)

    XXY

  8. மனித பால்நிர்ணய முறையும் ______ முறையும் ஒன்றாகும்.

    (a)

    தேனீ 

    (b)

    கரப்பான் பூச்சி 

    (c)

    பழப்பூச்சி 

    (d)

    எறும்பு 

  9. 15N ஊடகத்தில் வளர்க்கப்படும் எ.கோலை 14N ஊகடகத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு தலைமுறைகள் பெருக்கமடைய அனுமதிக்கப்படுகிறது. இச்செல்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் டி.என்.ஏ. சீசியம் குளோரைடு அடர்வு வாட்டத்தில் நுண் மைய விலக்கு செய்யப்படுகிறது. இச்சோதனையில் டி.என்.ஏ வின் எவ்வகை அடர்வுப் பரவலை நீ எதிர்பாக்கலாம்?

    (a)

    ஒரு உயர் மற்றும் ஒரு குறை அடர்வுக் கற்றை

    (b)

    ஒரு நடுத்தர அடர்வுக் கற்றை

    (c)

    ஒரு உயர் மற்றும் நடுத்தர அடர்வுக் கற்றை

    (d)

    ஒரு குறை மற்றும் ஒரு நடுத்தர அடர்வுக் கற்றை.

  10. கிரிஃபித்தின் முக்கிய கண்டுபிடிப்பானது  

    (a)

    மெல்லிய புறப்பரப்புடைய பாக்டீரியா நோயை உண்டாக்கியது 

    (b)

    சொரசொரப்பான புறப்பரப்பு உடைய பாக்டீரியா எலியைக் கொல்லவில்லை

    (c)

    DNA மரபணுப்பொருள் என்பதற்கான சான்று 

    (d)

    மரபணுப்பொருள் இறந்த பாக்டீரியாவில் இருந்து உயிருள்ள பாக்டீரியாவில் தோற்ற மாற்றம் (transformation) உண்டாக்கியது 

  11. பகுதி - II

    5 x 1 = 5
  12. தாய் சேய்  இணைப்புத்திசு மூலம் உணவூட்டம் பெற்று கருப்பையினுள் வளர்ச்சியடைந்து முழு உயிரியல் உயிருடன் பிறக்கும் நிகழ்ச்சி ______ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    குட்டி ஈனுதல் 

  13. விந்தக மேல்சுருள் நாள அழற்சியை உருவாக்குவது  ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டிரைகோமோனோஸ் வாஜிநாலிஸ் 

  14. 13 வது குரோமோசோமின் டிரைசோமின் டிரைசோமிக் நிலை ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பட்டாங் சிண்ட்ரோம் 

  15. ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு ______ இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு _____ இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    mRNA, tRNA

  16. தோற்ற மாற்றம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டவர் ________ ஆவார் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கிரிஃபித்

  17. பகுதி - III

    1 x 1 = 1
  18. சர்க்கரையை நைட்ரஜன் காரத்துடன் இணைக்கும் பிணைப்பு - பாஸ்போ - டை - எஸ்டர் பிணைப்பு 

    (a) True
    (b) False
  19. பகுதி - IV

    1 x 1 = 1
  20. லிகேஸ் 

  21. (1)

    DNA துண்டுகளை ஒட்டுகிறது

    பகுதி - V

    2 x 1 = 2
  22. அ.பறவைகள் குட்டி ஈனுபவை ஆகும்.
    ஆ.பசு ஒரு தாயுள் முட்டைப் பொரித்துக் குட்டி ஈனும் விலங்காகும்.
    இ.சுறா மீன் ஒரு தாயுள் முட்டைப் பொரித்துக் குட்டி ஈனும் விலங்காகும் 
    ஈ.செம்மறி ஆடு ஒரு முட்டையிடும் விலங்காகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சுறா மீன் ஒரு தாயுள் முட்டைப் பொரித்துக் குட்டி ஈனும் விலங்காகும் 

  23. நெறிப்படுத்தும் புரதத்தைப் பொறுத்தவரையில் பின்வருவனவற்றில் இந்தக் கூற்று சரியானது?

    (a)

    வெளிப்பாட்டை அதிகரிக்கிறது

    (b)

    வெளிப்பாட்டைக் குறைக்கிறது

    (c)

    RNA பாலிமரேஸ் உடன் இடைபட்டு ஆனால் வெளிப்பாட்டை பாதிப்பதில்லை 

    (d)

    அது ஊக்குவிப்பானாகவும் அடக்கியாகவும் செயல்படுகிறது.

  24. பகுதி - VI

    2 x 2 = 4
  25. உறுதிக்கூற்று : மீன் வகைகள் மற்றும் சுறாக்கள் தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் விலங்காகும்.
    காரணம்: சுறாவின் குட்டிகள் தாய் சேய் இணைப்பு திசுக்கள் அற்று காணப்படும்.
    அ. 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் 
    ஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் அல்ல.
    இ. 'உ' சரி ஆனால் 'கா' தவறு 
    ஈ .'உ' தவறு ஆனால் 'கா' தவறு 

  26. உறுதிப்படுத்துதல் A: DNA இரட்டிப்படைதல் மற்றும் படியெடுத்தல் நியுக்ளியஸில் நடைபெற மொழிப்பெயர்த்தல் சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது.
    காரணம் R: தூது RNA நியுக்ளியஸிலிருந்து சைட்டோபிளாசத்திற்கு கடத்தப்பட்டு சைட்டோபிளாசத்திலுள்ள ரிபோசோமில் அமினோ அமிலங்களைக் கொண்டு புரத சேர்க்கையில் ஈடுபடுகிறது.
    அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' ஐ சரியாக விளக்குகிறது.
    ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
    இ) 'A' சரியானது 'R' தவறானது
    ஈ) 'A' மற்றும் 'R' தவறானது

  27. பகுதி - VII

    3 x 2 = 6
  28. அ. முட்டையிடுபவை 
    ஆ. கன்னி இனப்பெருக்கம் 
    இ.குட்டி ஈனுபவை 
    ஈ.தாயுன் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் 

  29. a. தலாசீமியா - அசாதாரணமான ஹீமோகுளோபின் 
    b. பினைல் கீட்டோநியூரியா - டைரோசின் 
    c.அல்பீனிசம் - மெலனின் - மெலனின் 
    d.அன்டிங்டன் கோரியா  - கூலிஸ் இரத்த சோகை 

  30. அ) ஊக்குவிப்பான் மரபணு 
    ஆ) அமைப்பு மரபணு
    இ) தூண்டும் மரபணு 
    ஈ) டெர்மினேட்டர் 

  31. பகுதி - VIII

    3 x 2 = 6
  32. பகுதி I  பகுதி II 
    பாலிலி இனப்பெருக்கம்  a. மரபணு  ஒத்த 
    ஆ. பாலினப்பெருக்கம்  b. மரபணு ஒத்த 
    இ. அமீபா  c . ஒபலினா 
    ஈ. நாடாப்புழு  டினியா சோலியம் 

     

  33. அ) கருக்குழல் தடை - அண்ட நாள வெட்டு 
    ஆ) விந்துக்குழல் தடை - விந்து நாளா வெட்டு 
    இ) ஹார்மோன் வெளிவிடும் உள் கருப்பை சாதனம் - LNG 20
    ஈ) தாமிரம் வெளிவிடும் உள்கருப்பை சாதனம் - Multiload 475

  34. அ) ஒரே முழு பாலிபெப்டைடுக்கு குறியீடாகும் DNA - வின் பகுதி - சிஸ்ட்ரான்
    ஆ) தொடர்புடைய பணியைச் செய்யும் ஒரு கூட்டமான ஜீன்கள் - ஒபரான்
    இ) ஒன்றிற்கு மேற்பட்ட பாலிபெப்டைடுகளுக்கு குறியீடாகும் பாக்டீரியா மற்றும் வைரஸின் ஜென்கள் - மோனோ சிஸ்ட்ரானிக் ஜீன்
    (ஈ) மிகப்பெரிய மனித ஜீன் - டிஸ்டிராபின்

  35. பகுதி - IX

    4 x 2 = 8
  36. அ.அமீபா பெயரிட்டவர் ஆகஸ்ட் ஜோகன் ரோசல் 
    ஆ. ஒபாலினா என்ற உயிரியல் பிளாஸ்மோடோமி எனப்படும்.
    இ. நட்சத்திர மீனில் தான் முதன்முதலில் இழப்பு மீட்டல் பற்றி ஆய்வுக் கொண்டனர்.
    ஈ. ஆம்ஃபிடோகியின் (எ.கா) ஏஃபில்   

  37. அ) கருத்தடை மாத்திரை நீண்டநாள் பயன்படுத்தினால் கருப்பைவாய் புற்று ஏற்படும்.
    ஆ) PET ஸ்கேன் கருப்பை வாய்ப்புற்றைக் காண பயன்படும்.
    இ) முதனிலைத் தடுப்பு 14 முதல் 18 வயது வரை காண HPV தடுப்பூசி மூலம் அளிக்கப்படும்.
    ஈ) ஓரினை இனப்பெருக்க முறை மூலம் கருப்பைவாய் புற்றுநோய் குறையும்.

  38. 1.ZO -ZZ வகை பால் நிர்ணயம் வண்ணத்துப்பூச்சியில் நடைபெறுகிறது.
    2. Zw -Zஜ வகை பால் நிர்ணயம் பழப்பூச்சியில் நடைபெறுகிறது.
    3. லைகேயஸ் வகை ஊர்வனவற்றில் நடைபெறுகிறது.
    4. XX -Xo வகை ஜிப்சி அந்தி பூச்சியில் நடைபெறுகிறது.

  39. 1. முதல் மரபணுப் பொருள் RNA ஆக இருக்கக்கூடும்.
    2. DNA மற்றும் ஹிஸ்டோன் புரதங்களின் ஒட்டு மொத்த மின் ஆற்றல் - ஜீரோ 
    3. படியெடுத்தலின் துவக்கத்திற்கு வினையூக்கியாக இருப்பது பாலிமெரேஸ் 
    4 ரிபோசோம் தூது RNA வினால் தூண்டப்பட குறிப்பிட்ட அடர்வு Mg ++ தேவை.

  40. பகுதி - X

    2 x 1 = 2
  41. 1. டர்னர் சிண்ட்ரோம் - XXY ஆண் 
    2. கிளைன் பெல்ட்டர் சிண்ட்ரோம் - XO பெண் 
    3. டவுண் சிண்ட்ரோம்  - டிரைசோமி 23
    4. பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13

  42. நிகழ்வு நடைபெறும் இடம்
    படியெடுத்தல் நியுக்ளியோலஸி 
    நகலெடுத்தல் சைட்டோபிளாசம்
    மொழி பெயர்த்தல் ரிபோசோம்கள்
    தோற்ற மாற்றமடைதல் புரதம்
  43. பகுதி - XI

    10 x 2 = 20
  44. பெண் இனச்செல் நேரடியாக வளர்ச்சியடைந்து சேயாக மாறும் நிகழ்வின் பெயரையும் அது நிகழும் ஒரு பறவையின் பெயரையும் குறிப்பிடுக.

  45. குட்டி ஈனும் உயிரிகள் என்றால் என்ன?

  46. சீம்பால் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?

  47. மாதவிடாயைக் கையாளாத் தேவையான பொருட்கள் எவை?

  48. பனிக்குடத் துளைப்பு என்பது யாது? இத்தொழில் நுட்பத்திற்கு சட்டப்படியான தடை விதிப்பது ஏன்?

  49. பாகாடீரிய பால்வினை நோய்களுக்கு எடுத்துக்காட்டு தருக.

  50. ஒற்றைமய – இரட்டைமய நிலை என்றால் என்ன?

  51. குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் மூலம் கண்டறியப்பட்ட குரோமோசோம் பிறழ்ச்சிகள் யாவை?

  52. கீழ்க்கண்ட படியெடுத்தல் அலகில் A மற்றும் B எனக் குறிக்கப்பட்டுள்ளவற்றை எழுதுக.

  53. ஜீனோஃபோர் என்றல் என்ன?

  54. பகுதி - XII

    10 x 3 = 30
  55. காரணங்கள் கூறுக.
    அ) தேனீக்கள் போன்ற உயிரிகள் கன்னி இனப்பெருக்க விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன
    ஆ) ஆண் தேனீக்களில் 16 குரோமோசோம்களும் பெண் தேனீக்களில் 32 குரோமோசோம்களும் காணப்படுகின்றன.

  56. சுவர்பல்லி தன்னுடைய வாலை ஏன் தனிச்சியாக இழக்கின்றது.

  57. விந்தக அமைவிடத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடு.

  58. இயல்பான குழந்தைப் பிறப்பு நடைபெற இயலாதபோது, தீர்வு என்ன?

  59. முக்கிய பால்வினைநோய்களையும் அவற்றின்அறிகுறிகளையும் விளக்குக

  60. நம்நாட்டில் மக்கட்தொகையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட பிற நடவடிக்கைகள் எவை?

  61. மரபு அடிப்படையில் மனிதனின் ABO இரத்த வகையை விவரி.

  62. பிஷர் மற்றும் ரேஸ் கொள்கை எவ்வாறு வெய்னரின் கொள்கையிலிருந்து வேறுபடுகிறது?`

  63. கடத்து ஆர்.என்.ஏ, ‘இணைப்பு மூலக்கூறு’ என ஏன் அழைக்கப்படுகிறது?

  64. தன்னிய இரட்டிப்பாதல் பற்றி எழுதுக.

  65. பகுதி - XIII

    10 x 5 = 50
  66. இளவுயிரி நிலை எவ்வாறு இனப்பெருக்க நிலையிலிருந்து வேறுபட்டுள்ளது?

  67. இருசமப்பிளவு முறைகளை பற்றி விரிவாக விடையளி.

  68. மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகளை விளக்குக.

  69. அக்ரோசம் வினையை விவரி.

  70. “ஆரோக்கியமான இனப்பெருக்கம் சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ள பிறப்புக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் முறையான குடும்ப நலத்திட்டம் போன்றன மனித வாழ்விற்கு முக்கியமானவை”– கூற்றை நியாயப்படுத்து.

  71. விருப்பதுடனோ, வேண்டுமென்றோ, கருவளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவரும் மருத்துவமுறை எது? விளக்குக?

  72. பழப்பூச்சியை (டிரைசோஃபைலா) உதாரணமாக கொண்டு மரபு சமநிலை அடிப்படையில் பால் நிர்ணயம் நடைபெறுவதை விவாதி?

  73. யூஜெனிக் பாரம்பரியம் பற்றி குறிப்பு வரைக.

  74. கீழ்க்காணும் படியெடுத்தல் அலகிற்கான குறியீட்டு வரிசையின் படி, உருவாக்கப்படும் தூது ஆர்.என்.ஏ வில் உள்ள நியூக்ளியோடைடு வரிசையினை எழுதுக.
    5' TGCATGCATGCATGCATGCATGCATGC 3'

  75. DNA திருகுச்சுழலில் சிறு திறப்பு வழி இரட்டிப்பாதல் தொடங்குகிறது (இரட்டிப்பாதல் பிளவு)  

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் II 2020 (12th Standard Tamil Biology Model Questions All Chapter II 2020)

Write your Comment