Plus Two Public Exam March 2019 Important One Mark Questions

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 100
  100 x 1 = 100
 1. உயிர்  மூலக்கூறுகளை  இடமாற்றம்  செய்வதில்  முக்கிய பங்கு வகிப்பவை 

  (a)

  அ ) டீரையோசுகள்

  (b)

  ஆ ) பென்டோசுகள்

  (c)

  இ ) ஹெக்சோசுகள்

  (d)

  ஈ ) டயோசுகள் 

 2. கார  சாயமேற்பிகள் 

  (a)

  அ ) நியூரோபில்கள்

  (b)

  ஆ ) இயோசினோபில்

  (c)

  இ )  பேசாபில் 

  (d)

  ஈ ) லிம்போசைட்டுகள்

 3. C-18 ஸ்டிராய்டு ஹார்மோன்  

  (a)

   டெஸ்டோஸ்டிரான் 

  (b)

   ஈஸ்ட்ரோஜன் 

  (c)

   புரொஜெஸ்டிரான் 

  (d)

  ரிலாக்ஸின்

 4. மூளையின் இரத்தக் குழாயில் இரத்தம் உறைதல் நிகழ்ச்சி நடைபெற்றால் ஏற்படுவது 

  (a)

  த்ரோம்போசிஸ் 

  (b)

  பக்கவாதம் 

  (c)

  எம்போலஸ் 

  (d)

  கரோனரி த்ரோம்போசிஸ் 

 5. கார்பஸ் லூட்டியம் சுரக்கும் ஹார்மோன்

  (a)

  டெஸ்டோஸ்டிரான் 

  (b)

  ஆல்டோஸ்டிரான் 

  (c)

  புரோஜெஸ்ட்ரான் 

  (d)

  இன்சுலின் 

 6. தினசரி  உடற்பயிற்சியின் மூலமாக எரிக்கப்பட வேண்டிய ஆற்றலின் மதிப்பு

  (a)

  837 கிலோ ஜீல் 

  (b)

  857 கிலோ ஜீல் 

  (c)

  875 கிலோ ஜீல் 

  (d)

  853 கிலோ ஜீல் 

 7. இதய இயக்கங்களில் துணை செய்யும் தனிமங்கள் 

  (a)

  பொட்டாசியமும் கால்சியமும்

  (b)

  சோடியமும் பொட்டாசியமும்

  (c)

  குளோரினும் சோடியமும் 

  (d)

  அயோடினும் குளோரினும் 

 8. வைரஸ் நிமோனியாவிற்கு காரணமில்லாத வைரஸ் 

  (a)

  அடினோ வைரஸ்

  (b)

   சுவாச செல்லிணைப்பு வைரஸ்

  (c)

   ரிட்ரோ வைரஸ்

  (d)

  காக்சாஸி வைரஸ் 

 9. சுவாசத்தை அதிகரிக்கச் செய்து மூளை விழிப்புணர்வைத் தூண்டும் ஹார்மோன்

  (a)

  தாது கலந்த கார்டிகாய்டு

  (b)

  அட்ரீனலின் 

  (c)

  நார் அட்ரீனலின் 

  (d)

  கார்டிசோன் 

 10. கீழ்கண்ட குறைபாடுகளில் பொதுவாக தற்காலிகமானது எது ?

  (a)

  கடத்தல் வகை கேளாத்தன்மை

  (b)

  உணர்தல் வகை கேளாத்தன்மை

  (c)

  நரம்பியல் வகை கேளாத்தன்மை

  (d)

  உணர் நரம்பியல் காது கேளாத்தன்மை

 11. HIV வைரஸை எல்லா செல்களுக்கும் பரப்பக் கூடியது

  (a)

  விந்து சுரப்பு

  (b)

  ஆம்னியாடிக் திரவம்

  (c)

  மேக்ரோபேஜ்கள்

  (d)

  மூளை தண்டுவடத் திரவம்

 12. சிலிண்டர் வடிவ வைரஸ்களின் சீரமைவு

  (a)

  இருபக்கம் 

  (b)

  ஆரச்சமச்சீர் 

  (c)

  சீரமைப்பண்பற்றது

  (d)

  சுரள் சீரமைப்பு 

 13. பிளேக்  நோயை உருவாக்குவது

  (a)

  விப்ரியோ பிளேக்

  (b)

  சாலமெனல்லா 

  (c)

  எர்சினியா பெஸ்டிஸ்

  (d)

  சாலமெனல்லா காலாரேசியஸ்

 14. பேக்ட்ரியம் லேக் டிஸ் என்ற பாக்ட்ரியத்தின் தூய வளர்ப்பினை கண்டறிந்தவர் 

  (a)

  லூயி  பாஸ்டர் 

  (b)

  ராபர்ட் கோச் 

  (c)

  ஜோசப் லிஸ்டர் 

  (d)

  காலோ 

 15. வளர்க்க சிரமமான அல்லது வளர்க்கவே இயலாத வைரஸ்களை வளர்க்க பயன்படும் முறை 

  (a)

  முதன்மை வளர்ப்பு

  (b)

  டிப்ளாய்டு  செல்வகை வளர்ப்பு

  (c)

  தொடர் வலி செல்கள் வளர்ப்பு

  (d)

  ஹேப்ளாய்டு செல்வகை வளர்ப்பு

 16. சரியான பொருத்தத்தைத் தேர்ந்தெடு 

  கேஸ்ட்ரோ என்டிடைட்டிஸ் சாலமெனல்ல 
  சிபிலிஸ்  கம்மாஸ் 
  லீஸ்மேனிய டிராபிக்கா காலா  அசர்
  பினைன் டெர்சியன்  பிளாஸ்மோடியம் மலேரியா 
  (a)

  (i)&(ii)

  (b)

  (ii)&(iv)

  (c)

  (i) & (ii)

  (d)

  (ii) & (iii)

 17. ஆன்ட்டிடின் என்பது

  (a)

  எதிர்பூஞ்சை எதிர் நுண்ணுயிரி மருந்து

  (b)

  எதிர் பாக்டீரிய எதிர் நுண்ணுயிரி மருந்து

  (c)

  எதிர்வைரஸ் எதிர் நுண்ணுயிரி மருந்து

  (d)

  ஆன்டிரிட்ரோ வைரஸ் மருந்து

 18. அலர்ஜென்கள்  பாதிக்கப்பட்ட மனிதனில் விரைவானதும்  தீவரமானதுமான வினைகளை தோற்றுவித்து இறக்க செய்யும் , அவ்வினைக்கு பெயர்

  (a)

  ஹிஸ்டோகம்டபிலிட்டி

  (b)

  ஒவ்வாமை வினை

  (c)

  நோய்த் தடை காப்பு வினை

  (d)

  அனா ஃபைலாக்சிஸ்

 19. இம்மினோகுளோபுலினில்  காணப்படும் பாலிபெப்டைடு சங்கிலிகளின் எண்ணிக்கை

  (a)

  இரண்டு

  (b)

  மூன்று

  (c)

  நான்கு

  (d)

  ஐந்து

 20. நிணநீர்  முடிச்சுகளில் T -லிம்போசைட்டுகள் காணப்படும் பகுதி

  (a)

  கார்டெக்ஸ் பாலிக்கிள்கள்

  (b)

  மெடுல்லா பகுதி பட்டைகள்

  (c)

  பாரா கார்டெக்ஸ் பகுதி

  (d)

  இரண்டாம் நிலை பாலிக்கிள்

 21.  மேக்ரோஃபேஜ்களாக முதிர்வடையும் செல்கள் எவை ?

  (a)

  மாஸ்ட்  செல்கள்

  (b)

  மோனோசைட்டுகள்

  (c)

  B-லிம்போசைட்டுகள்

  (d)

  ஈசினோஃபில்கள்

 22. கீழ்க்காண்பவைகளில் செயலாக்க நோய் தடை காப்பை தூண்டாதவை எவை ?

  (a)

  ஆன்டிபாடிகள்

  (b)

  ஆன்டிஜன்

  (c)

  நோய்கிருமிகள்

  (d)

  தடுப்பூசிகள்

 23. கீழ்கண்ட எந்த ஒன்று வேதிய சமிக்ஞை பொருள் ஆகும் ?

  (a)

  லைசோசைம்

  (b)

   இன்டர்ஃபெரான் 

  (c)

  ஹிஸ்டமைன்

  (d)

  HCL

 24. மனித குரோமோசோம்களில் 19 மற்றும் 20 எந்த தொகுதியை சேர்ந்தது ?

  (a)

  C

  (b)

  E

  (c)

  F

  (d)

  G

 25. DDBJ இதனுடன் சம்பந்தப்பட்டது

  (a)

  அமைப்பு தரவுபுலம்

  (b)

  பொதுவான தரபுலம்

  (c)

  நியூக்ளிக் அமில தரபுலம்

  (d)

  புரத அமைப்பு தரபுலம்

 26. மரபு மாறிய உயிரினங்களை இதன் மூலம் உருவாக்கலாம்

  (a)

  DNA  தூண்டுங்கள் இனத்தை கருமுட்டைகள்

  (b)

  நியூக்ளியஸ் மாற்றப்பட்ட கருமுட்டை

  (c)

  குரோமோசோம் மாற்றப்பட்ட கருமுட்டை

  (d)

  சைட்டோ பிளாசம் மாற்றப்பட்ட கருமுட்டை 

 27. SCID நோயால் பாதிக்க பட்ட குழந்தையின் உயிரை காப்பற்ற இதை செய்ய வேண்டும்

  (a)

  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

  (b)

  மண்ணீரல் மாற்று அறுவை சிகிச்சை

  (c)

  எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை

  (d)

  மைதஸ் மாற்று அறுவை சிகிச்சை

 28. 'Y ' குரோமோசோம் அடங்கியுள்ள தொகுதி

  (a)

  தொகுதி A

  (b)

  தொகுதி D

  (c)

  தொகுதி C

  (d)

  தொகுதி G

 29. கரு முட்டைகள் கீழ்காணும் ஏமாற்றத்திற்கு உட்படுத்த தேர்தெடுக்கப்படுகிறது ?

  (a)

  முழு உட்கரு மாற்றம்

  (b)

  குரோமோசோம்கள்  மாற்றம்

  (c)

  DNA பகுதி மாற்றம்

  (d)

  வளர்ப்பு செல் ஜீன்களின்  மாற்றம்

 30. மருத்துவமனைக்  கழிவுகள்  மற்றும் சாக்கடை ஆகியன

  (a)

  உயிரிய  சிதைவுக்கு  உள்ளாகதவை

  (b)

  உயிரிய    சிதைவுக்கு   உள்ளாகதவை

  (c)

  உயிரிய    சிதைவுக்கு  உள்ளாகும் மற்றும்  உள்ளாகாத கழிவுகள்

  (d)

  சிதைக்கப்படக்கூடியவை

 31. அனைத்து புதுப்பிக்கத்தக்க  ஆற்றல் வளங்களில் மிகவும் மலிவான நம்பகத்தன்மை  வாய்ந்ததாக கருதப்படுகிறது

  (a)

  சிறிய  நீர் மின் திட்டங்கள்

  (b)

  புவி வெப்ப ஆற்றல்

  (c)

  சூரிய ஆற்றல்

  (d)

  அணு சக்தி ஆற்றல்

 32. உடல் தோலினை பாதிக்கும் புற்று நோய்

  (a)

  மெலனோமா 

  (b)

  எம்பைசீமா 

  (c)

   கண் நோய்

  (d)

  மையோபதி

 33. கடல் அலை வழியே மின் சக்தியை சேகரிக்கும் நிலையம் இந்தியாவில் முதலில் அமைக்கப்பட்டது

  (a)

  தமிழ்நாடு

  (b)

  குஜராத்

  (c)

  கேரளா 

  (d)

  ஆந்திரப்பிரதேசம்

 34. அணுக்கரு  பிளப்பில்  அணு எதனுடன் மோதுவதால் உடைபடுகிறது ?

  (a)

  போட்டான்கள் 

  (b)

  நியூட்ரான் 

  (c)

  புரோட்டான்கள்

  (d)

  எலெக்ட்ராங்கள்

 35. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகரிக்க இவையும் ஒரு காரணம்_____

  (a)

  காடு வளர்ப்பு

  (b)

  பசுமை புரட்சி

  (c)

  காடுகள் உருவாக்கப்படல்

  (d)

  காடுகள் அழிக்கப்படல்

 36. ______ என்பது எதிர்காலத்தில் ஒரு சிறந்த ஆற்றல் வளமாக இருக்கும்

  (a)

  அணுக்கதிர் இணைவு

  (b)

  சாண எரிவாயு

  (c)

  பெருங்கடல் வெப்ப ஆற்றல் மாற்றம்

  (d)

  ஜீன் திடீர் மாற்றங்கள்

 37. 5 அல்லது 6 மாத வயதை அடையும் போதே முட்டையிடத் தொடங்கும் இனம்

  (a)

  அசீல்

  (b)

  சிட்டகாங்

  (c)

  லெக்ஹார்ன் 

  (d)

  பஸ்ரா

 38. அசீல் கோழிகள் அதிகம் காணப்படுவது

  (a)

  ஆந்திர பிரதேசம்

  (b)

  மேற்கு வங்காளம்

  (c)

  கர்நாடகா

  (d)

  குஜராத்

 39. காங்கேயம் பசுவின் கறவை காலத்தில் பால் அளவு

  (a)

  1660 kg

  (b)

  980 kg

  (c)

  666 kg

  (d)

  2666 kg

 40. பறவை வளர்ப்பில் 90% இடத்தை பிடித்துள்ள பறவை

  (a)

  வாத்து

  (b)

  வான்கோழி

  (c)

  கோழி

  (d)

  சீமைகோழி

 41. இவ்வினப்பறவைகள் தலையில் ஒற்றை கொண்டையும், நீண்ட ஆழ்ந்த உடல் அமைப்பினையும் கொண்டவை

  (a)

  பிளைமெளத்ராக் 

  (b)

  ஆசியவகை கோழி 

  (c)

  பிராமா

  (d)

  லெக்ஹார்ன்

 42. வெள்ளை பிளைமெளத்ராக்கின் இளம் பெட்டை கோழியின் நிலையான எடை

  (a)

  4.3 kg

  (b)

  3.4 kg

  (c)

  3.6 kg

  (d)

  2.7 kg

 43. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட மீன்

  (a)

  ரோகு

  (b)

  திலேப்பியா

  (c)

  விரால்

  (d)

  கெளுத்தி

 44. கால்நடைகளில் கீழ்காணும் நோய்களில் எது பாக்டீரியாவால் தோன்றுவது இல்லை

  (a)

  பசு அம்மை

  (b)

  கால்வாய் நோய்

  (c)

  மாஸ்டிட்டீஸ்

  (d)

  ரின்டர்பெஸ்ட்

 45. கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது அமெரிக்க வகை கோழி இனமாகும்?

  (a)

  ரோட் ஐலண்ட் ரெட்ஸ்

  (b)

  லாங்ஷான்

  (c)

  ஆர்ப்பிங்க்டன்

  (d)

  அன்கோனி

 46. இந்தியன் மாக்ரல்களின் இன்னொரு பெயர்

  (a)

  நெய்மீன்

  (b)

  கானாங்கெளுத்தி

  (c)

  மடவைமீன்

  (d)

  கடுவா

 47. நிறுவனர் தத்துவம் என்ற பன்புடன் இணைந்தது எது ?

  (a)

  இயற்கை தேர்வு 

  (b)

  ஜீன் மாற்றடுக்கம்

  (c)

  மரபியல் நுகர்வு

  (d)

  பல்லுருவமைப்பு

 48. ’சர்வ பிறப்புக் கொள்கையில்’ நம்பிக்கை  கொண்டவர் 

  (a)

  லாமார்க் 

  (b)

  டி. ஹெச் . ஹக்சிலி

  (c)

  டி. எச். டோப் . சான்சுகி

  (d)

  டார்வின்

 49. நெருங்கிய உறவுடைய இனங்கள் ஓரிட த்தில் ஒன்றாக வாழ்ந்திருப்பினும் தங்களது  இனப் பன்புகளை பாதுகாத்திருப்பின்

  (a)

  ஓரிடச் சிற்றினங்கள்                           

  (b)

  வேற்றிடச் சிற்றினங்கள்

  (c)

  சகோதர இனங்கள்

  (d)

  ஆருகிவரும் இனங்கள்

 50. இவை பரிமாணத்தின் அடிப்படைத் தேவைகளாகின்றன

  (a)

  ஒன்றுபட்ட

  (b)

  வேறுபாடு

  (c)

  பாரம்பரிய வேறுபாடுகள்

  (d)

  தொடர்ந்து செல்லும் வேறுபாடு

 51. செயற்கை முறை வகைப்பாட்டின் , மோனாண்ட்ரியா வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள தாவரக்குடும்பங்கள்

  (a)

  ஆஸ்ட்ரேசி மற்றும் ஆர்க்கிடேசி

  (b)

  சிஞ்ஜிபெரேசி மற்றும் அரிக்கேசி

  (c)

  அனகார்டியேசி மற்றும் சிஞ்ஜிபெரேசி

  (d)

  யுபோர்பியேசி மற்றும் பாபேசி

 52. யூபோர்பியா  சயாத்தோபோராவில்   ஒவ்வொரு  மகரந்தத்தாளும் குறிப்பது   

  (a)

  ஒரு ஆண்  மலர் 

  (b)

  ஒரு பெண்  மலர் 

  (c)

  சையாத்தியம் 

  (d)

  பூவிதழ்  வட்டம் 

 53. பூவிதழ்கள் இணையாமலும் , பூவிதழ் வட்டமாகவும் காண்ப்படும் தாவரம்

  (a)

  ரிஸினஸ் கம்யூனிஸ்

  (b)

  யூஃபோர்பியா பல்செரிமா

  (c)

  ஃபில்லாந்தஸ் அமாரஸ்

  (d)

  அகாலிஃபா இண்டிகா

 54. உயிர்வாழும் ஆஞ்சியோஸ்பெர்ம்களில் மிகவும் தொன்மையானவை

  (a)

  ரானேல்ஸ்

  (b)

  ரோசேல்ஸ்

  (c)

  டாப்னேல்ஸ்

  (d)

  கர்வெம்பிரியே

 55. ஹைபிஸ்கஸ் ரோசா - சைனன்சிஸ் மலர்களின் அல்லி இதழ்களில் காண்ப்படும் இதழமைவு வகை 

  (a)

  திருகு இதழமைவு

  (b)

  தொடு இதழமைவு

  (c)

  தழுவு இதழுமைவு

  (d)

  வட்ட அமைவு

 56. இலைக்காம்பு செதில்கள் இணையான முட்களாக மாறியுள்ள தாவரம்

  (a)

  யூபோர்பியா சயாத்தோபோரா

  (b)

  ஜாட்ரோபா குர்காஸ்

  (c)

  யூபோர்பியா பல்செரிமா

  (d)

  யூபோர்பியா ஏம்பிலன்டென்ஸ்

 57. ஸ்பீஸிஸ் பிளாண்டாரம் எனும் நூலினை வெளியிட்டவர்.

  (a)

  பெந்தம் மற்றும் ஹூக்கர் 

  (b)

  கார்ல் பிராண்டல் 

  (c)

  காஸ்பர்டு  பாஹின் 

  (d)

  கரோலஸ் லின்னேயஸ்

 58. ஒரே ஒரு அடுக்கு இதழ்களையுடைய மலர்களைக் கொண்ட தாவரங்கள் காணப்படும் துணை வகுப்பு  ________.

  (a)

  மானோகாட்டிலிடனே 

  (b)

  மானோக்ளமைடியே 

  (c)

  கேமோபெட்டாலே  

  (d)

  பாலிபெட்டாலே    

 59. யூஃபோர்பியேசி  குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம் ________.

  (a)

  ஃபில்லாந்தஸ் அமாரஸ்

  (b)

  ரிஸினஸ் கம்யூனஸ்

  (c)

  ஃபில்லாந்தஸ் எம்பிளிக்கா

  (d)

  கோடியம் வேரிகேட்டம்

 60. ரிஸினஸ் கம்யூனிஸ் தாவரத்தில் காணப்படும் கனி வகை _________.

  (a)

  ட்ரூப் 

  (b)

  பெர்ரி 

  (c)

  ரெக்மா 

  (d)

  வெடிகனி 

 61. புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை காணப்படும் தாவரம்

  (a)

  குகர்பிட்டா

  (b)

  அகோரஸ்    

  (c)

  பாலிபோடியம்

  (d)

  கன்னா

 62. கீழ்புறத்தோலுக்கு மேலே காணப்படும் நெருக்கமின்றி அமைந்த பாரன்கைமா செல்கள் 

  (a)

  ஸ்பாஞ்சி பாரன்கைமா  

  (b)

  போலிசேட் பாரன்கைமா  

  (c)

  எல்லை பாரன்கைமா      

  (d)

  ஸ்டெல்லேட் பாரன்கைமா 

 63. தளத்திசுவில் உள்ள மையப்பகுத்தி 

  (a)

  மெடுல்லா  

  (b)

   புறணி          

  (c)

  மீஸோபில்

  (d)

  பெரிசைக்கிள் 

   

 64. சைலக் குழாய்கள் இல்லாத தாவரம்/தாவரங்கள்

  (a)

  நீட்டம்

  (b)

  இருவித்திலைத் தாவரங்கள்

  (c)

  டெரிடோ  ஃ பெட்டுகள்

  (d)

  ஒருவித்திலைத் தாவரங்கள்

 65. பொதுவாக புளோயம் பாரன்கைமா காணப்படாத தாவரத் தொகுப்பு

  (a)

  டிடாிரோஃபட்டுகள்

  (b)

  ஜிம்னோஸ்பெர்ம்கள்

  (c)

  ஒருவித்திலைத் தாவரங்கள்

  (d)

  இரு வித்திலைத் தாவரங்கள்

 66. சூரியகாந்தி இலையின் உள்ளமைப்பில், மேற்புறத்தோலுக்கும் கீழ்புறத்தோலுக்கும் இடையில் உள்ள தளத்திசு .............. எனப்படும்.

  (a)

  தளத்திசு

  (b)

  வாஸ்குலார் திசு

  (c)

   புறணி

  (d)

  இலையிடைத் திசு

 67. பின்வருவனவற்றுள் தவறான கூற்றை கண்டுபிக்கவும்

  (a)

  ஒவ்வொரு இலைத்துளையும் ஒரு ஜோடி காப்பு செல்களால் சூழப்பட்டுள்ளது

  (b)

  ஒவ்வொரு இலைத்துளையும் ஒரு ஜோடி காற்றறையில்  திறக்கிறது

  (c)

   காப்பு செல்களில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை

  (d)

  கியூட்டிக்கிள் நீராவிப் போக்கினை குறைக்க உதவுகிறது

 68. மேல் கீழ் வேறுபாடு கொண்ட இலைக்கு எடுத்துக்காட்டு 

  (a)

  புல்    

  (b)

   சூரியகாந்தி  

  (c)

  கரும்பு      

  (d)

  நெல் 

   

 69. கீழ்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானது?
  i) இடை ஆக்குத்திசு ஒரு வித்திலைத தாவரங்களின் கணுவிடைப்பகுதிகளில் காணப்படுகிறது.
  ii) வாஸ்குலார் கேம்பியமும், புரோகேம்பியமும் பக்க ஆக்குத்திசுக்களாகும் 
  iii) புரோட்டோடெர்ம் புறணி மற்றும் பித் ஆகியவற்றை உருவாக்குகிறது

  (a)

  (i) மட்டும்

  (b)

  (iii) மட்டும்

  (c)

  (i)யும்  (ii) யும்

  (d)

   (i), (ii), (ii)

 70. வேர்த்தூவிகளில் காணப்படும் செல்களின் எண்ணிக்கை _____ 

  (a)

  ஒன்று 

  (b)

  இரண்டு 

  (c)

  மூன்று 

  (d)

  நான்கு 

 71. திடீர்மாற்றத்தின் போது தலைகீழாக திரும்பிய பகுதி சென்ட்ரோமியரை கொண்டிருப்பின் அது

  (a)

  பாராசென்ட்ரிக் தலைகீழ் திருப்பம்

  (b)

  ஹோமோசைகஸ் தலைகீழ் திருப்பம்

  (c)

  பெரிசென்ட்ரிக் தலைகீழ் திருப்பம்

  (d)

  ஹெட்டிரோசைகஸ் தலைகீழ் திருப்பம்

 72. R.W. ஹோலி முன்மொழிந்த tRNA மாதிரி 

  (a)

  இரட்டைச் சுருள் மாதிரி 

  (b)

  குளோவர் இலை மாதிரி

  (c)

  திரவ மொசைக் மாதிரி 

  (d)

  பூட்டுச் சாவி மாதிரி

 73. இராட்சச குரோமோசோம்களின் இரு வகைகள்

  (a)

  B -குரோமோசோம்கள் மற்றும் டபுள் மினிட்ஸ்  

  (b)

  பாலிடீன் குரோமோசோம்கள் மற்றும் விளக்கு தூரிகை குரோமோசோம்கள் 

  (c)

  பாலிடீன் குரோமோசோம்கள் மற்றும் B -குரோமோசோம்கள்

  (d)

  விளக்கு தூரிகை குரோமோசோம்கள்  மற்றும் டபுள் மினிட்ஸ்

 74. ரைபோசோமில் ஜீன்கள் பல நகல்களாக  உள்ள பகுதி 

  (a)

  சென்ட்ரோமியர்

  (b)

  நியூக்ளியோலஸ் அமைப்பான தோற்றுவி

  (c)

  குரோமேடிட்

  (d)

  டீலோமியர் 

 75. மனித இருமய செல்களில் பொதுவாக காணப்படும் குரோமோசோம்கள் 

  (a)

  44 இனக்குரோமோசோம்கள் மற்றும் 2 உடல் குரோமோசோம்கள் 

  (b)

  2 இனக்குரோமோசோம்கள் மற்றும் 44 உடல் குரோமோசோம்கள் 

  (c)

  1 இனக்குரோமோசோம்கள் மற்றும் 22 உடல் குரோமோசோம்கள் 

  (d)

  3 இனக்குரோமோசோம்கள் மற்றும் 44 உடல் குரோமோசோம்கள்

 76. ஒரு செல்லிலுள்ள RNA வின் மொத்த அளவில் 3-5 சதவீதம் உள்ள RNA    

  (a)

  rRNA

  (b)

  tRNA

  (c)

  mRNA

  (d)

  sDNA

 77. கரையும் RNA என்று அழைக்கப்படுபவை      

  (a)

  rRNA

  (b)

  tRNA

  (c)

  mRNA

  (d)

  sDNA

 78.   கூற்று (i) :-பெரும்பாலான நீக்கம் பெறுதல் திடீர் மாற்றங்களால் உயிரினம் இறந்து விடுகிறது  
    கூற்று (ii):-சில இரட்டிப்பாதல் திடீர் மாற்றங்கள் பரம்பரை நோய்களை தோற்றுவிக்கின்றன 

  (a)

  (i) மட்டும் சரியானது 

  (b)

  (ii) மட்டும் சரியானது

  (c)

  (i) யும் (ii) யும் சரியானவை

  (d)

  (i) யும்  (ii) யும் தவறானவை 

 79. கீழ்கண்ட கூற்றுகளில் எது /எவை சரியனவை 
  (i) இடம் பெயர்தல் திடீர்மாற்றம் சிற்றினங்களின் வேறுபாட்டிற்கு காரணமாக உள்ளது 
  (ii) யூபிளாய்டி மற்றும் அன்யூபிளாய்டி மூலமாக மனிதர்களுக்கு பிறப்பிலேயே உண்டாகும் நோய்கள் ஏற்படுகின்றன   
  (iii) இருமய குரோமோசோம் தொகுதியுடன் ஒன்று அல்லது இரண்டு குரோமோசோம்கள் இணைவது ஹைபோபிளாய்டி எனப்படும் 

  (a)

  (iii) மட்டும்

  (b)

  (ii) மட்டும்

  (c)

  (i)  யும் (ii) யும்

  (d)

  (i),(ii),(iii)

 80. ஆனந்த் மோகன் சக்ரவர்த்தி உருவாக்கிய பாக்டீரியா

  (a)

  பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்

  (b)

  அக்ரோபாக்டீரியம் டியூமிபேசியன்ஸ்

  (c)

  சூடோமோனாஸ் பூடிடா

  (d)

  ஸ்ட்ரெப்டோமைசிஸ்  ஹைக்ரோஸ்கோபிகஸ்

 81. பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்ற பாக்டீரியம் உருவாக்கும் நச்சுத் தன்மையுடைய புரதம்

  (a)

  டெல்டா எக்ஸோடாக்சின்

  (b)

  டெல்டோ எண்டோடாக்சின்

  (c)

  எண்டிரோடாக்சின்

  (d)

  பாஸ்டா

 82. தாவரத் திசு வளர்ப்பு நுட்பத்தில் பயன்படுத்தப்படும் வேதியியல் நுண்ணுயிர் நீக்கி

  (a)

  கோல்சிசைன்

  (b)

  நைட்ரோமெத்தில் யூரியா

  (c)

  கால்சியம் ஹைபோகுளோரைடு

  (d)

  சீஸியம்

 83. சேதம் விளைவிக்கும் பூச்சிகளுக்கு எதிரான ஜீனைக் கொடுக்கும் பாக்டீரியா

  (a)

  ஸ்ட்ரெப்டோகாகஸ் ஹைக்ரோஸ்கோபிகஸ்

  (b)

  பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்

  (c)

  சூடோமோனாஸ் பூடிடா

  (d)

  பேசில்லஸ் சப்டிலிஸ்

 84. பல பயிர்களை பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் களைக் கொல்லி

  (a)

  மெத்தைல் ஐசோசயனேட்

  (b)

  செனரன்

  (c)

  பாஸ்ட்டா

  (d)

  எண்டோடாக்ஸின்

 85. வேதி முறையில் நுண்ணுயிர் நீக்கம் செய்ய பயன் படுத்தப்படும் வேதிப் பொருள்______.

  (a)

  மெத்தில் ஆல்கஹால்

  (b)

  பொட்டாசியம் பர்மாங்கனேட்

  (c)

  ஹைட்ரஜன் குளோரைடு

  (d)

  சோடியம் ஹைட்ரோகுளோரைடு

 86. EMP வழித்தடம் நடைபெறும் இடம்

  (a)

  மைட்டோகாண்டிரியா

  (b)

  பசுங்கணிகம்

  (c)

   சைட்டோபிளாசம்

  (d)

  ரைபோசோம்

 87.  பயிர்களின் சாகுபடிக்கால அளவை குறிப்பது

  (a)

  ஒளிக்காலத்துவம்

  (b)

  ஒளிச்சேர்க்கை

  (c)

  குளிர்ப்பதனம்

  (d)

  இருட்சுவாசம்

 88. ஒளி தொகுப்பு -I ல் காணப்படுவது 

  (a)

  அதிக அளவு பச்சையம் 'b'      

  (b)

  அதிக அளவு துணை நிறமிகள்

  (c)

  அதிக அளவு பச்சையம் 'a'

  (d)

   குறைந்த  அளவு பச்சையம் 'a'

 89. ATP மூலக்கூறுகள் ஆற்றலை எங்கிருந்து எங்கு எடுத்துச் செல்கிறது ?

  (a)

  குளுக்கோஸிலிருந்து எலெக்ட்ரான் கடத்தல் சங்கிலிக்கு

  (b)

  ஆற்றல் வெளியாகும் வினைகளிலிருந்து ஆற்றல் தேவைப்படும் வினைகளுக்கு

  (c)

  சுவாசத் தளப்பொருளிலிருந்து,கிளைக்காலிஸிஸிற்கு

  (d)

  சுவாசத் தளப்பொருளிலிருந்து,எலெக்ட்ரான் கடத்தல் சங்கிலிக்கு

 90. இலைகள்,மலர்கள் மற்றும் கனிகளில் உதிர்வதற்கான பகுதி உருவாவதைத் தூண்டுவது 

  (a)

  ஆக்சின்

  (b)

  சைட்டோகைனின்

  (c)

   ஜிப்ரலின் 

  (d)

  எத்திலின்

 91. தளப்பொருட்கள் பாஸ்பரிகரணம் நடைபெறும் நிலைகள் 

  i)கிளைக்காலிசிஸ்    

  ii)பைருவிக் அமிலத்தின் ஆக்ஸிஜனேற்ற கார்பன் நீக்கம் 

  iii)கிரப்ஸ் சுழற்சி  

  iv)எலக்ட்ரான் கடத்தல் சங்கிலி 

  (a)

  (i) யும்  (iv) யும்  

  (b)

  (iv) மட்டும் 

  (c)

  (i) யும்   (iii) யும்  

  (d)

  (i),(ii),(iii)

 92. மாநோட்ரோபா தாவரம் ஒரு -------------------------

  (a)

  முழு ஒட்டுண்ணி 

  (b)

  பகுதி ஒட்டுண்ணி 

  (c)

  மட்குண்ணி 

  (d)

  பூச்சி உண்ணி 

 93. நெல்லில் பிளாஸ்ட்  நோயை உண்டாக்குவது

  (a)

  செர்கோஸ்போரா  பெர்சனேட்டா

  (b)

  சாந்தோமோனாஸ் சிட்ரி

  (c)

  டிஜிட்டேரியா மார்ஜினேட்டா

  (d)

  பைரிகுலேரிய ஒரைசே

 94. மன மற்றும் உடல் அழுத்தத்திலிருந்து விடுபட பயன்படுத்தப்படும் மருந்து பெறப்படும் தாவரம்

  (a)

   எபிட்ரா சைனிகா 

  (b)

  டிஜிடாலிஸ் 

  (c)

  பனாக்ஸ் ஜின்செங்

  (d)

   பப்பாவர் சாம்னிபெரம்

 95. சொலானம் நைக்ரத்திலிருந்து  பிரித்தெடுக்கப்படும் மருந்து பொருள்கள்

  (a)

   சொலானின் மற்றும் சபோனின்

  (b)

   மைமோசின்

  (c)

  பிரசீன் மற்றும் டெட்ராசைக்ளிக் ட்ரைடெர்பிளாய்டுகள்

  (d)

  கூமாரின் மற்றும்  மார்மிலோசின்

 96. நெல் வயல்களில் உயிரி உரமாக பயன்படும் சயனோ பாக்ட்டீரியா

  (a)

    அஸடோபாக்டர்

  (b)

   நாஸ்டாக்

  (c)

   அஸோலா

  (d)

    ரைசோபியம்

 97.  பேயர்  கனி  எனப்படுவது

  (a)

  எலுமிச்சை 

  (b)

  ஏகில் மார்மிலாஸ் 

  (c)

  சொலானம் நைக்ரம்

  (d)

   சொலானம்  டார்வம்

 98. பைரிகுலேரியா ஓரைசே உண்டாக்கும் நோய் _____ 

  (a)

  நெல்லின் பிளாஸ்ட் நோய்

  (b)

  நிலக்கடலையின் டிக்காநோய்

  (c)

  எலுமிச்சை கான்கர் நோய்

  (d)

  நெல்லின் துங்ரோநோய்

 99. பூச்சி மற்றும் உவர் தன்மையைத் தாங்கக்கூடிய அரிசி ரகம் ______ 

  (a)

  பொன்னி

  (b)

  IR-20

  (c)

  அட்டாமிட்டா-2

  (d)

  Co-15

 100. மார்ஃபின் எனும் வலி நீக்கி மருந்துப் பொருள் பெறப்படும் தாவரம் ______ 

  (a)

  பப்பாவர் சாம்னிஃபெரம்

  (b)

  சிங்கோனா காலிசாயா

  (c)

  எஃபிட்ரா சைனிகா

  (d)

  பனாக்ஸ் ஜின்செங்

*****************************************

12th Standard உயிரியல் free Online practice tests

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 உயிரியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus Two Biology Public Exam March 2019 Important One Mark Questions )

Write your Comment