12th Public Exam March 2019 Important One Marks Test

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 100
  100 x 1 = 100
 1. தோல்  வழியாக  ஒரு  நாளில்  இழக்கும்  நீரின்  அளவு 

  (a)

  அ )1400 மிலி

  (b)

  ஆ ) 400 மிலி

  (c)

   இ ) 600 மிலி

  (d)

  ஈ ) 100 மிலி 

 2. டெரடோஜெனிக்  குறைபாட்டு  முட்டு  நழுவுதல்  எனப்படுவது 

  (a)

  அ )கன்ஜெனிட்டல்  ( பிறவிக்  குறைபாடு )

  (b)

  ஆ ) விபத்து

  (c)

  இ ) நோய்

  (d)

  ஈ  ) பக்கவாதம் 

 3. அசையும் பொருட்களின் பார்வை பாதையை தொடர உதவும் மூளையின் பகுதி

  (a)

  மேல் கோலிக்குலி

  (b)

  கீழ் கோலிக்குலி

  (c)

  பெருமூளை

  (d)

  சிறுமூளை

 4. அண்டம் விடுபடுதலை தூண்டும் ஹார்மோன் 

  (a)

  FSH

  (b)

  LH

  (c)

  LTH

  (d)

  ACTH

 5. விழித்திரையில் சிறிய பலூன் போன்ற புடைப்பு இதனுடைய பண்பு

  (a)

  கண்புரை 

  (b)

  அஸ்டிக்மேட்டிசம் 

  (c)

  நீரிழிவு சார்ந்த ரெட்டினோபதி

  (d)

  உயர்இரத்த அழுத்த ரெட்டினோபதி

 6. உணவில் உப்பின் அளவைக் குறைப்பதினால் தவிர்க்கப்படும் நோய் 

  (a)

  சாதாரண சளி

  (b)

  பக்கவாதம்

  (c)

  ரூமேட்டிக் இதயநோய்  

  (d)

  உயர்  இரத்த அழுத்தம்

 7. தசைகள் ரத்தக்கசிவு எதன் குறைவினால் ஏற்படுகிறது 

  (a)

  வைட்டமின்  B1

  (b)

  வைட்டமின் B6

  (c)

  வைட்டமின் C

  (d)

  கால்சியம் 

 8. இன்சுலின் சாராத நீரிழிவு நோய் நிலை ஏற்படக்காரணம் 

  (a)

  \(\beta \)செல்கள் பாதிக்கப்பட்டால்

  (b)

  இன்சுலின் சுரக்காத்திருத்தல்

  (c)

  இன்சுலின் எதிர்ப்பு  

  (d)

  இன்சுலின் சிறிதேனும் இல்லாதிருத்தல்

 9. RBC யின்  விட்டம் ஏறக்குறைய

  (a)

  1.5 \(\mu \)m

  (b)

    2.5\(\mu \)m

  (c)

  3\(\mu \)m

  (d)

  7.5\(\mu \)m

 10. கொழுப்பு சிதைவை தூண்டுவது

  (a)

   இன்சுலின்  

  (b)

  அட்ரினலின்

  (c)

  குளுக்கோகான் 

  (d)

  பாராதார்மோன்

 11. வைரஸ்களை வளர்க்க உகந்த வெப்பநிலை

  (a)

  32o C

  (b)

  34o C

  (c)

  36o C

   

  (d)

  30o C

 12. ரேபிஸ் வைரஸின் குடும்பம்

  (a)

  ரிட்ரோ

  (b)

  பாராமிக்ஸோ

  (c)

  ராப்டோ

  (d)

  ரெட்ரோ

 13. ஆன்டிரிட்ரோ வைரஸ் மருந்து எது?

  (a)

  ஆமன்டிடின் 

  (b)

  ஜீடோவுடின் 

  (c)

  செஃபாலோஸ்போரின் 

  (d)

  இமிடசோல் 

 14. கோழியில் உருவாகும் 'காலரா' நோய்க்கு தடுப்பூசி கண்டறிந்தவர் 

  (a)

  ராபர்ட் கோச் 

  (b)

  லூயிஸ் பாஸ்டியூர் 

  (c)

  ஜோசப்லிஸ்டர்

  (d)

  கிரிப்பித் 

 15. சைக்ளோ குவானோசின் என்பது

  (a)

  அன்டிவைரஸ் எதிர்  நுண்ணுயிரி மருந்து

  (b)

  அன்டி பாக்டீரிய எதிர்  நுண்ணுயிரி மருந்து

  (c)

  எதிர்பூஞ்சை எதிர்  நுண்ணுயிரி மருந்து

  (d)

  ஆன்ட்டி புரோட்டோசோவா எதிர்  நுண்ணுயிரி மருந்து

 16. கோழிக்கருவுள் வளர்ப்பு செய்முறையில் முட்டையின் எந்த பகுதி வைரஸ்களின் வளர்ச்சிக்கேற்ற ஊடகமாக கருதப்படுகின்றது?

  (a)

  வெள்ளைக் கரு

  (b)

  மஞ்சள் கரு

  (c)

  கருவுணவு பை

  (d)

  கருத்தட்டு

 17. பேக்டீரியோபேஜ் வைரஸ்கள் இந்த வகை பாக்ட்ரியா ஜீன் மாற்ற முறையில் ஊர்திகளாக பயன்படுகின்றன

  (a)

  இணைவு

  (b)

  உருமாற்றம்

  (c)

  ட்ரான்ஸ்டாக்சன்

  (d)

  மறுபதிப்பு

 18. தைமஸ் மிகவும் சிறப்பாக செயல்படும் காலம்

  (a)

  வாழ்வின் பின்காலத்தில்

  (b)

  வாழ்வின் மத்திய காலத்தில்

  (c)

  உறங்கும் காலத்தில்

  (d)

  வாழ்வின் முன் காலத்தில்

 19. மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுபவை

  i) தண்டுச்செல் நுட்பவியல்

  ii)குளோனிங் முறை

  iii)நிணநீர் திசுக்களை கதிரியக்கத்திற்கு உட்படுத்துதல்

  iv)இரத்த வகையைக் கண்டறிதல்

  v) உறுப்புகள் வளர்த்தல்

  (a)

  (i) மற்றும்  (v)

  (b)

  (i),(ii) மற்றும்  (v)

  (c)

  (i) மற்றும் (iii)

  (d)

  (i) மற்றும் (iv)

 20. இன்டர்யூக்கின் -I ஈடுபடக்கூடிய செயல்முறை

  (a)

  ஆண்டிபாடி  வழி  நோய் தடைக்காப்பு

  (b)

  ரத்தம் வழி  நோய் தடைக்காப்பு

  (c)

  செல்வழி  நோய் தடைக்காப்பு

  (d)

  ஆண்டிஜென் வழி நோய் தடைக்காப்பு

 21.  கிராஃப்படின்   இறுதி செரித்தலில் செயல்படுபவை

  (a)

   லிம்போடாக்ஷின்கள்

  (b)

  தோல்  கிராஃப் ட்

  (c)

  செனோகிராஃப் ட்

  (d)

  அதிகரித்த பைலிரூபின் 

 22. மனித உடலில் காணப்படும் நிணநீர் முடிச்சுகளில் எண்ணிக்கை ஏறத்தாழ ------------------------------

  (a)

  600

  (b)

  700

  (c)

  800

  (d)

  900

 23. ஒர் இம்யுனோ குளோபுலின் மூலக்கூற்றின் பாலி பெப்டைடு சங்கிலியில் அமைத்திருப்பது ________________  

  (a)

  கப்பா 

  (b)

  லெம்டா

  (c)

  கப்பா மற்றும் லெம்டா

  (d)

  கப்பா அல்லது லெம்டா 

 24. உட்கரு மாற்றி அமைத்தல் செயல்முறை கண்டறிந்தவர்கள்

  (a)

  ஆர்.பிரிக்ஸ்

  (b)

  டி.கிங்

  (c)

  ஆர்.பிரிக்ஸ் மற்றும் டி.கிங்

  (d)

  ஹபாட் -பையர்

 25. மரபு பொறியியல் முறையில் கடத்தியதாக பயன்படுவது எது ?

  (a)

  ரிட்ரோ வைரஸ்கள்

  (b)

  பேக்டிரியோபேஜ்

  (c)

  பிளாஸ்மிட் DNA

  (d)

  தூது RNA

 26. புரதத்தின் சட்டகமாதிரியை புலப்படுத்துவது

  (a)

  CT ஸ்கேன்

  (b)

  MRI

  (c)

  X -கதிர் வரைபடம்

  (d)

  எலெக்ட்ரோபோரஸிஸ்

 27. குறிப்பிட்ட முறையில் காரங்கள் அமைத்து அவை DNA  ன் இரண்டு சங்கிலிகலிலும் எதிர் எதிர் திசையில் காணப்படுதல் இவ்வாறு அழைக்கப்படுகின்றது

  (a)

  பேலின்ட்ரோம்  காரவரிசை

  (b)

  சாலிண்ட்ரோம் காரவரிசை

  (c)

  கேலின்ட்ரோம்  காரவரிசை

  (d)

  டாலின்ட்ரோம்  காரவரிசை

 28. அயல் DNA  தூண்டத்தை தன்னுடன் இணைந்துச் சுமக்கின்ற DNA  இவ்வாறு அழைக்கப்படுகின்றன

  (a)

  பிணைப்பு DNA

  (b)

  ஊர்தி DNA

  (c)

  வெட்டும் DNA

  (d)

  துண்டு DNA

 29. மனித குரோமோசோம்களில் 21,22,மற்றும் Y  குரோமோசோமகள் எந்த வகையைச் சார்ந்தவை ?

  (a)

  ஆக்ரோ சென்ட்ரிக்

  (b)

  மெட்டா சென்ட்ரிக்

  (c)

  துணை மெட்டா சென்ட்ரிக்

  (d)

  டீலோ சென்ட்ரிக்

 30. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்து , தமக்குள்ளே இணைக்கலப்பில் ஈடுபடும் ஒரு குழு

  (a)

  குடும்பம் 

  (b)

  வரிசை

  (c)

  மக்கள்

  (d)

  தொகை பேரினம்

 31. உலகின் வர்த்தக ரீதியாக பயன்படுத்த படும் ஆற்றல் மூலத்தின் 95% சதவீதம் பயன்படுத்த படுகிறது

  (a)

  புதை புதை படிவ ஆற்றல்

  (b)

     காற்று ஆற்றல்

  (c)

  ஹைட்ரஜன் ஆற்றல்

  (d)

  நியூகிளியர்  ஆற்றல்

 32. பல்வேறு  தீங்கு தரும் கூட்டு பொருள்களையும் , எண்ணெய் கழிவுகளையும்  சிதைப்பவை

  (a)

  ஜிப்ரெல்லாபியூசேரியம் 

  (b)

  சூடோமோனாஸ் 

  (c)

  எஸ்செர்சியா  கோலை

  (d)

  பேசில்லஸ் சப்டிலிஸ்

 33. உலகம் முழுவதும்  அடையாளம் காணப்பட்டுள்ள உயரிய  மிகுவள  இடங்களில் எண்ணிக்கை

  (a)

  75

  (b)

  25

  (c)

  90

  (d)

  120

 34. இடர்பாடு தரும் உயிரிய மருத்துவக் கழிவுகள் மேலாண்மை முறை

  (a)

  நிலத்தில் பரப்புதல்

  (b)

  ஆழ்கிணறு பாய்ச்சல்

  (c)

  மேற்பரப்பில் மூடிவைத்தல்

  (d)

  எரித்து சாம்பலாக்கல்

 35. கழிவு நீர் சுத்திகரிப்பில் நோய் ஏற்படுத்தும் உயிரிகளைக் கொல்லும் முறை

  (a)

  உறைய வைத்தல்

  (b)

  வடிகட்டல்

  (c)

  காற்றோட்டம் செய்தல்

  (d)

  குளோரின் ஏற்றம் செய்தல்

 36. தீவு நாடுகளில் இந்த ஆற்றல் மிக முக்கியமான ஆற்றலாக பரவி வருகிறது

  (a)

  பெருங்கடல் ஆற்றல்

  (b)

  புவி வெப்ப ஆற்றல்

  (c)

  காற்று ஆற்றல்

  (d)

  அணுக்கதிர் ஆற்றல்

 37. மத்தியத்தரைக்கடல் வகை கோழி எது?

  (a)

  பிளைமௌத்ராக்

  (b)

  நியூஹாம்சையர்

  (c)

  லெக்ஹார்ன் 

  (d)

  அசீல் 

 38. இவ்வின மாடுகள் சாதுவாகவும் அடக்கமாகவும் இருக்கும்

  (a)

  சிந்தி

  (b)

  ஒங்கோல்

  (c)

  ஹாலிக்கார்

  (d)

  காங்கேயம்

 39. வெள்ளை நிற இறகு அமைப்பும், ஊதா நிற செவுள் மடலும் இவ்வகை கோழியினத்தின் பண்புகள் ஆகும்.

  (a)

  ஆசிய இனவகை

  (b)

  ஆங்கில இனவகை

  (c)

  மத்திய தரைக்கடல் இனவகை

  (d)

  அமெரிக்க வகை

 40. இவ்வகை மீன்களை கிணறுகள், ஆறுகள், மற்றும் குட்டைகளில் வளர்க்கலாம்

  (a)

  முரல்கள்

  (b)

  சாம்பல் முல்லட்கள்

  (c)

  ரோகு

  (d)

  பால்மீன்

 41. இவ்வகை கோழிகள் பருமனான ஊட்டச்சத்துடன் கூடிய பருத்த உடல் அமைப்பினை கொண்டவை

  (a)

  பிராமா

  (b)

  லெக்ஹார்ன்

  (c)

  பிணைமெனத்ராக்

  (d)

  அசீல்

 42. ரோகுவின் அதிகபட்ச நீளம்

  (a)

  1.5 மீ

  (b)

  2 மீ

  (c)

  0.5 மீ

  (d)

  1.0 மீ

 43. நீண்ட உடல், சிறிய தலை, கூர்மையான முகரை , முன் முனைக்கு கீழ் மென்மையான  உதடு கொண்டவை

  (a)

  சிர்ரைனா மிர்காலா

  (b)

  சன்னா மாருலியஸ்

  (c)

  சன்னா ஸ்ட்ரையேட்டஸ்

  (d)

  லேபியா ரோகிட்டா

 44. T அலையின் வீச்சு அளவு

  (a)

  0.15 to 0.125 மி.வோல்ட்

  (b)

  0.15 to 0.5 மி.வோல்ட்

  (c)

  0.8 மி.வோல்ட்

  (d)

  1 மி.வோல்ட்

 45. புணர்புழை மற்றும் பெண் இன உறுப்புகளில் செயலாற்றும் எண்டோஸ்கோப்பி

  (a)

  தொரகோஸ்கோப்பி

  (b)

  சிஸ்டோஸ்கோப்பி

  (c)

  கால்போஸ்கோப்பி

  (d)

  புராக்டோஸ்கோப்பி

 46. கீழ்க்கண்டவற்றுள் எது இரு உபயோக மாடாகும்?

  (a)

  காங்கேயம் 

  (b)

  ஓங்கோல்

  (c)

  மால்வி

  (d)

  சிந்தி

 47. கற்றறிதல்  மரபுப்  பண்பாகலாம் என்பதை நிலைநிறுத்த முயன்றவர் 

  (a)

  லாமார்க் 

  (b)

  எஃபி சம்னர்

  (c)

  மெக்  டூகால்

  (d)

  காமெரர்

 48. தீவுகளில்  வாழும்  உயிரினத்  தொகையில் வேகமாக பரிணாம மாறுதல்களை  ஏற்ப்பத்துடுவது

  (a)

  மரபியல் நகர்வு 

  (b)

  இயற்கைத்  தேர்வு

  (c)

  ஜூன் மாற்றாம் 

  (d)

  ஜூன் மாற்றடுக்கம்

 49. யானைகள் இந்த வயது வரை இனப்பெருக்கம் செய்கின்றன .

  (a)

  60 வயது

  (b)

  30 வயது

  (c)

  50 வயது

  (d)

  90 வயது

 50. ஈகுவளஸ்  இனத்தின் முன்னோடி உயிரி எது ?

  (a)

  குதிரை

  (b)

  கழுதை

  (c)

  ஹைரகோத்தீரியம்

  (d)

  ஆர்க்கியோப்டிரிக்ஸ்

 51. பூவிதழ்கள் அற்ற மலர்களை உடையத் தாவரம்

  (a)

  யூபோர்பியா

  (b)

  பில்லாந்தஸ்

  (c)

  குரோட்டன் 

  (d)

  அகாலிபா

 52. மியூஸாவின்  கனி 

  (a)

  வெடிக்கனி 

  (b)

  பெர்ரி

  (c)

  ரெக்மா 

  (d)

  ட்ருப் 

 53. யூஃபோர்பியாவில் பெண்மலர்கள்

  (a)

  இணைந்த அல்லியுடயவை

  (b)

  இணையாத பூவிதழ்கள் உடையவை 

  (c)

  இணைந்த பூவிதழ்கள் உடையவை

  (d)

  பூவிதழ்கள் அற்றவை 

 54. பாரா ரப்பர் மரத்தின் இருசொற்பெயர்

  (a)

  மானிஹாட் கிளாஸியோவி

  (b)

  ஃபில்லாந்தஸ் எம்ளிக்கா

  (c)

  ஹீவியா பிரேஸியென்சிஸ் 

  (d)

  ஜாட்ரோஃபா குர்கஸ்

 55. இலைகளற்ற மஞ்சரிக்காம்பு காணப்படும் தாவரம்

  (a)

  ரிஸினஸ் கம்யூனிஸ் 

  (b)

  ஹைபிஸ்கஸ் ரோசைனசனைசிஸ்

  (c)

  டாட்டூரா மெட்டல்

  (d)

  அல்லியம் சீபா

 56. ஹெர்பேரியத்தாளின் நிர்ணயிக்கப்பட்ட நிலையான அளவு

  (a)

  45 செ.மீ , 29 செ.மீ

  (b)

  41 செ.மீ , 29 செ.மீ

  (c)

  41 செ.மீ , 28 செ.மீ

  (d)

  40 செ.மீ , 30 செ.மீ

 57. பாலிபெட்டாலே துணை வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 

  (a)

  84

  (b)

  82

  (c)

  45

  (d)

  85

 58. அல்லி இதழ்கள் இணைந்ததலை , சூலக மேல் மலர் இப்பண்புகள் உடைய வரிசை

  (i) டிஸ்கிபுளோரே 

  (ii) ஹெட்டிரோமிரே

  (iii) இன்பெரே 

  (iv) பைகார்பெல்லேட்டே

  (a)

  (i) யும் (iv) யும் 

  (b)

  (ii) யும்  (iii) யும்

  (c)

  (ii) யும் (iv) யும்

  (d)

  (ii) , (iii) , (iv)

 59. கீழ்கண்டவைகளில் டாட்டூரா மெட்டலின் பண்புகளைக் கண்டுபிடி?
  i)சூலக இலைகள் சற்று சாய்வாக அமைந்து உள்ளன. சூல்கள் பருத்த அச்சு சூல் ஒட்டு முறையில் அமைந்துள்ளன .
  ii)நான்கு சூலக அறைகள், போலியான அரை குறுக்குச் சுவர் உண்டாவதால் மூன்று சூலக அறைகளைக் கொண்டிருக்கும்.
  iii)மகரந்தத்தாள்கள் 5, பல கற்றையிலமைந்தது 
  iv)கனி காப்ஸ்யூல் ஆகும்.

  (a)

  (i) & (iii) மட்டும் 

  (b)

  (ii) & (iii) மட்டும் 

  (c)

  (i) & (iv) மட்டும் 

  (d)

  (i), (ii) & (iv) மட்டும் 

 60. கீழ்க்கண்ட இந்த தாவரத்தின் வேர்கள் சுக்குவான் இருமலை குணப்படுத்த உதவும்.

  (a)

  ஆல்தியா ரோசியா 

  (b)

  அபுட்டிலான் இண்டிகம் 

  (c)

  ஹைபிஸ்கஸ் சப்டாரிபா

  (d)

  மால்வா சில்வெஸ்ட்ரிஸ் 

 61. சூரியகாந்தி தாவர  தண்டின், ஒவ்வொரு வாஸ்குலார் கற்றையின் புளோயத்தின்  மீதும் காணப்படும்  ஸ்கிளீரன்கைமா செல்களால் ஆன திட்டுகள் 

  (a)

  ஸ்டார்ச் அடுக்கு  

  (b)

  வன்மையான பாஸ்ட்    

  (c)

  கற்றை  உறை  

  (d)

  யூஸ்டீல் 

 62. இருவித்திலைத்  தாவர தண்டின் வாஸ்குலர் கற்றைகள்

  (a)

  தளத்திசுவில் சிதறிக் காணப்படுகிறது

  (b)

  ஒருங்கமைந்தவை, உள்நோக்கியது, மூடியது

  (c)

  மண்டையோடு வடிவம் உடையது

  (d)

  பித்தைச் சூழ்ந்து ஒரு வளையமாக  உள்ளது

 63. ஒவ்வொரு வாஸ்குலார் கற்றையின் புளோயத்தின் மீது காணப்படுகின்ற ஸ்கிளீரென்கைமா செல்களாலான திட்டுகள்

  (a)

  கற்றைத் தொப்பி

  (b)

    கற்றை உறை

  (c)

  ஸ்டார்ச் அடுக்கு

  (d)

  ஹைப்போடெர்மிஸ்

 64. தாவரத்தின் உள்ளமைப்பை பற்றி பயிலும் பிரிவு 

  (a)

  உள்ளமைப்பியல்  

  (b)

  புற அமைப்பியல்    

  (c)

  கருவியல்  

  (d)

  மரபியல் 

 65. கூட்டுத் திசுவுக்கு ஒரு எடுத்துக்காட்டு

  (a)

  சைலம்

  (b)

   பாரன்கைமா

  (c)

  கோலன்கைமா

  (d)

  ஸ்கிளீரன்கைமா

 66. இலையிடைத் திசுவில் பாலிசேட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா இரண்டையும் கொண்ட இலை

  (a)

  இரு பக்கமும் ஒத்த அமைப்புடைய இலை

  (b)

  மேல்கீழ் வேறுபாடு அமைப்புடைய இலை 

  (c)

  தழை இலை

  (d)

  செதில் இலை

 67. ஜிம்னோஸ்பெர்ம்களிலும் டெரிட்டோபைட்டுகளிலும் உள்ள உணவைக் கடத்தும் கூறுகள்

  (a)

  சைலக்குழாய்கள்

  (b)

  டிரக்கீடுகள்

  (c)

  சல்லடைக்குழாய்கள்

  (d)

  சல்லடை செல்கள்

 68. கியூடிகின் என்ற மெழுகுப் பொருளின் செயல்பாடு இதுவாகும்

  (a)

  பாதுகாப்பு கொடுத்தல் மற்றும் நீராவிப் போக்கை அதிகரித்தல்

  (b)

  நீராவைப்போக்கை குறைப்பது

  (c)

  ஒளிச்சேர்க்கையை தூண்டுகிறது. நீராவிப் போக்கை குறைக்கிறது

  (d)

  உட்புற திசுக்களை பாதுகாத்து ஒளிச்சேர்க்கையை அதிகரிக்கிறது

 69. வேரின் அகத்தோலில் காணப்படும் மெல்லிய செல்சுவரை கொண்ட செல்கள் ----------

  (a)

  ட்ரைக்கோம்

  (b)

  வழிசெல்கள்

  (c)

  பித்செல்கள்

  (d)

  பெரிசைக்கிள் 

 70. இருவித்திலைத் தரவரத்தண்டின் கற்றை உறையில் காணப்படும் செல்கள் _____ 

  (a)

  ஸ்கிளீரன்கைமா நார்கள் 

  (b)

  கோலன்கைமா 

  (c)

  பாரன்கைமா 

  (d)

  கல் செல்கள் 

 71. கார இணை விதிகளை உருவாக்கியவர் 

  (a)

  கிரிபித் 

  (b)

  சார்காப்

  (c)

  வாட்சன் 

  (d)

  ஹோலி

 72. நீக்கல் மற்றும் சேர்த்தல் திடீர்மாற்றங்களின் காரணமாக நிகழ்வது 

  (a)

  குறைபாடு உடைய புரதம்

  (b)

  உயிரினத்தின் புறத்தோற்ற மாறுபாடு

  (c)

  நச்சுப்பொருள் உருவாக்கம் 

  (d)

  பரிணாமத்தில் பங்கு  

 73. கரையும் RNA என்று அழைக்கப்படுபவை      

  (a)

  rRNA

  (b)

  tRNA

  (c)

  mRNA

  (d)

  sDNA

 74. நெல் தாவரத்தின் ஒற்றை மய குரோமோசோம் எண்ணிக்கை 

  (a)

  12

  (b)

  23

  (c)

  40

  (d)

  631

 75. பாலிடீன் குரோமோசோம்களை முதன் முதலில் கண்டறிந்தவர்

  (a)

  C.G.பால்பியானி

  (b)

   ஃபிளம்மிங் 

  (c)

  பிரிட்ஜஸ்

  (d)

  வால்டெயர்

 76. விளக்கு தூரிகை குரோமோசோம்கள் காணப்படுவது

  (a)

  டிரோஸோபிலா

  (b)

  நியூரோஸ்போரா

  (c)

  அசிடாபுலேரியா 

  (d)

  மக்காச்சோளம் 

 77. விலகல் சோதனைக் கலப்பு விகிதம் 

  (a)

  9:3:3:1

  (b)

  1:1:1:1

  (c)

  7:1:1:7

  (d)

  1:7:7:1

 78. பொருத்துக

  உயிரினத்தின் பெயர் ஜீனோம்
  சிம்பான்சி 40
  ஓபியோகிளாசம் 5
  கரும்பு 24
  அராபிடியாப்சிஸ் தாலியானா 631
  (a)

  (i-3), (ii-4), (iii-2), (iv-1)

  (b)

  (i-3), (ii-4), (iii-1), (iv-2)

  (c)

  (i-4) , (ii-3) , (iii-1) , (iv-2)

  (d)

  (i-2) , (ii-1) , (iii-4) , (iv-3)

 79. டெட்ராபிளாய்டு தக்காளியில் அதிகமாக காணப்படுவது_________________  

  (a)

  அஸ்கார்பிக் அமிலம்

  (b)

  விட்டமின் 'A'

  (c)

  ஃபோலிக் அமிலம்  

  (d)

  விட்டமின் 'D'

 80. அயல் ஜீனை, தாவர செல்களினுள் புகுத்துவதற்கு பயன்படும் ஒரு பாக்டீரியம்

  (a)

  நியூரோஸ்போரா

  (b)

  அக்ரோபாக்டீரியம்

  (c)

  ஈஸ்ட்

  (d)

  பாக்டீரியோபேஜ்

 81. சூடோமோனாஸ் பூடிடா என்ற அயல் ஜீன் செலுத்தப்பட்ட பாக்டீரியத்தை உருவாக்கியவர்

  (a)

  ஆனந்த் மோகன் சக்ரவர்த்தி

  (b)

  ஆனந்த் விஸ்வநாதன்

  (c)

  வாட்சன் மற்றும் கிரிக்

  (d)

  பேராசிரியர் நாராயணசாமி

 82. செயற்கை முறையில் தாவர திசு வளர்ப்பில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர்கள்

  (a)

  பேராசிரியர் மகேஸ்வரி மற்றும் பேராசிரியர் சுவாமிநாதன்

  (b)

  G. ஹேபர்லேண்ட் மற்றும் பேராசிரியர் நாராயணசாமி

  (c)

  பேராசிரியர் நாராயணசாமி மற்றும் பேராசிரியர் மகேஸ்வரி

  (d)

  நோப்கோர்ட் மற்றும் ஒயிட்

 83. உடல காலஸ் திசுவிலிருந்து தோன்றும் கருக்கள்

  (a)

  மரபுக் கரு

  (b)

  இருதுருவ கரு

  (c)

  சோமகுளோனல் கரு

  (d)

  இன கரு

 84. புற்றுநோய் போன்ற கட்டியைத் தூண்டும் பிளாஸ்மிடை பெற்றுள்ள பாக்டீரியம்

  (a)

  அக்ரோபாக்டீரியம் டியூமிஃபேசியன்ஸ்

  (b)

  எஸ்செரிசியா கோலை

  (c)

  பேசில்லஸ் தூரிஞ்சியன்சிஸ்

  (d)

  கூடோமோனாஸ் பூடிடா

 85. ஜீன் மாற்றத்தால் உருவாக்கப்பட்ட இன்டர்ஃபெறான் எனும் பொருள் ______.

  (a)

  வைரஸ்களை எதிர்க்கும் திறனுள்ளது

  (b)

  வளர்ச்சியை ஊக்குவிக்கும்

  (c)

  வெள்ளையணுக்களின் பெருக்கத்தை தூண்டும்

  (d)

  இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

 86.  ஒடுக்கத்திற்கு தேவையான NADP+ கிடைக்காத போது நடைபெறும் பாஸ்பரிகரண 

  (a)

  சுழற்சி பாஸ்பரிகரணம்

  (b)

  சுழற்சியிலா ஒளி பாஸ்பரிகரணம்

  (c)

  ஆக்ஸிஜனேற்ற  பாஸ்பரிகரணம்

  (d)

  ஒடுக்க பாஸ்பரிகரணம்

 87. வளைச்சியின் மூன்றாவது மற்றும் இறுதி நிலை

  (a)

  வேக நிலை   

  (b)

  மெது நிலை  

  (c)

  உறுதியான சீரான நிலை  

  (d)

  சிக்மாய்டு நிலை

 88. AMP மூலக்கூறு ATP யினால் பாஸ்பரிகரணம் அடைந்து உருவாக்குவது

  (a)

  1ADP

  (b)

  2ADP

  (c)

  3ADP

  (d)

  4ADP

 89. ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜன் வெளிவிடப்படுவதை நிரூபிக்கும் ஆய்வு

  (a)

  ஆய்வுக்குழல் மற்றும் புனல் ஆய்வு

  (b)

  கேனாங்கின் ஒளித்திரை ஆய்வு

  (c)

  கூன் நொதித்தல் குடுவை ஆய்வு

  (d)

    கேனாங்கின் போட்டோமீட்டர் ஆய்வு

 90. கிளைகாலிசிஸில்  நிகர அளவு பயன்படுத்தப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை

  (a)

  ஒன்று

  (b)

   இரண்டு  

  (c)

  மூன்று  

  (d)

  நான்கு

 91. தளப்பொருளிலிருந்து  நீர் மூலக்கூறு நீக்கப்படும் நிகழ்வு 

  (a)

  ஈனோலேஷன்

  (b)

  பாஸ்பரிகரணம்

  (c)

  டிகார்போக்சிலேஷன்

  (d)

  ஆக்ஸிஜனேற்றம் 

 92. பெரும்பாலான ஒளிச்சேர்க்கை தண்டிலேயே நடைபெறும் தாவரம் _______________

  (a)

  செம்பருத்தி 

  (b)

  வாழை 

  (c)

  ஒப்பன்ஷியா 

  (d)

  கரும்பு 

 93. ஜப்பானில் அரிசியை நொதிக்க வைத்து தயாரிக்கப்படும் மதுபான வகை

  (a)

  சாகே

  (b)

    பிரான்

  (c)

  பொறி

  (d)

  ஒயின்

 94. ஒரு மயத் தாவரங்களை உண்டாக்குவதற்கு பயன்படுவது

  (a)

  DNA  மறுசேர்க்கை நுட்பம்

  (b)

  சடுதி மாற்ற பயிர்ப்பெருக்கம்

  (c)

  மகரந்தம் மற்றும் சூல் திசு வளர்ப்பு முறை மூலம்

  (d)

  பன்மயப் பயிர்ப்பெருக்க முறை

 95. செர்கோஸ்போரா பெர்சனேடா என்ற பூஞ்சை சார்ந்துள்ள பிரிவு

  (a)

  டியூட்ரோமைசீட்ஸ்

  (b)

   அஸ்கோமைசீட்ஸ்

  (c)

  பெசிடியோமைசீட்ஸ்

  (d)

  டிரைகோமைசீட்ஸ்

 96. நெற்பயிரில்  துங்கரோ  நோயை ஏற்படுத்துவது 

  (a)

   பாக்ட்ரியம்

  (b)

  வைரஸ்

  (c)

  பூஞ்சை

  (d)

   நிமடோடு

 97. குளோரோமைசிடின் குணப்படுத்தும் நோய்

  (a)

    நிமோனியா

  (b)

  சிறுநீர்  குழல் நோய் 

  (c)

  டைபாய்டு

  (d)

  எலும்புறுக்கி நோய் 

 98. பைரிகுலோரியா  ஒரைசெ  என்ற பூஞ்சை சார்ந்துள்ள பிரிவு

  (a)

   பெசிடியோமைசீட்ஸ் 

  (b)

  சைஷோ  மைசீட்ஸ்

  (c)

  டியூட்டிரோ மைசீட்ஸ்

  (d)

  ஆஸ்கோ மைசீட்ஸ்

 99. ஸ்ட்ரெப்டோமைசின் ...........................லிருந்து பெறப்படுகிறது . 

  (a)

  பெனிசில்லியம் நொட்டேட்டம்

  (b)

  ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரிசியஸ்

  (c)

  ஸ்ட்ரெப்டோமைசிஸ்  ஆரியோஃபேசியன்ஸ்

  (d)

  ஸ்ட்ரெப்டோமைசிஸ்  வெனிசுலே 

 100. பேஸியோலஸ் முங்கோ எந்த நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது?

  (a)

  ரஷ்யா

  (b)

  ஜப்பான்

  (c)

  சீனா

  (d)

  கனடா

*****************************************

12th Standard உயிரியல் free Online practice tests

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 உயிரியல் முக்கிய 1 மதிப்பெண் தேர்வு ( 12th Standard Biology Public Exam March 2019 Important One Marks Test )

Write your Comment