விலங்கியல் - மனித நலன் மற்றும் நோய்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. பிளாஸ்டிமோடியத்தால் ஏற்படும் மலேரியா ______ மூலம் பரவுகின்றது.

    (a)

    காற்று

    (b)

    தொடர்பு

    (c)

    உணவின் மீதுள்ள தெள்ளுப்பூச்சிகள்

    (d)

    கொசு கடித்தல்

  2. குழந்தைப்பருவ பக்கவாதத்தை ஏற்படுத்தும் இளம்பிள்ளைவாதம் _____ வழியாக நுழைகிறது.

    (a)

    தோல்

    (b)

    வாய் மற்றும் மூக்கு

    (c)

    காதுகள்

    (d)

    கண்கள்

  3. மரிஜீவானா ______ லிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

    (a)

    சணல் செடியின் சருகுகள் மற்றும் பூக்கள்

    (b)

    ஏர்காட் பூஞ்சை

    (c)

    சணல் தாவர வேர்கள்

    (d)

    கோகா தாவரம்

  4. மனிதனில் சேற்றுப்புண்ணை ஏற்படுத்துவது ______.

    (a)

    பாக்டீரியா

    (b)

    பூஞ்சை

    (c)

    வைரஸ்

    (d)

    புரோட்டோசோவா

  5. _______ அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

    (a)

    அபின்

    (b)

    மது

    (c)

    புகையிலை

    (d)

    கோகெய்ன்

  6. டாடுரா (Datura) தாவரத்திலிருந்து உருவாக்கப்படும் போதை மருந்து

    (a)

    மன மருட்சியை ஏற்படுத்துபவை

    (b)

    சோர்வூட்டி

    (c)

    கிளர்வூட்டி

    (d)

    வலி நீக்கி

  7. 5 x 1 = 5
  8. எண்டமீபா ஹீஸ்டோலைடிகாவின் நோயுண்டாகும் நிலை ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டிரோபோசோட்ஸ் 

  9. டி.ரோடீசியன்ஸ் _______ என்ற செட்சி ஈக்களால் பரவுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கிளாசினா மோர்சிடன்ஸ் 

  10. ________ திசு இடைவெளியில் நுழைகின்ற எதிர்பொருள் தூண்டியை அழிக்கின்ற முதல் அமைப்பாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நிணநீர் முடிச்சு 

  11. ஏறத்தாழ _________ புரோட்டோசாவா இனங்கள் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    15

  12. மலேரியாவின் அடைப்புக்காலம் ________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    12 நாட்கள் 

  13. 6 x 2 = 12
  14. கீழ்க்காணும் அட்டவணையை நிறைவு செய்.

    நோய்கள் நோய்க்காரணி நோய்த்தொற்று இடம் அடைகாக்கும் காலம் 
    புட்டாளம்மை      
    சின்னம்மை      
    டெங்கு காய்ச்சல்      
  15. WHO வின் வரையறையின்படி உடல்நலம் என்பது என்ன?

  16. சில நோயூக்கிகளை பட்டியிலிடுக.

  17. சுகாதாரம் என்பது என்ன?

  18. நோய்தடைகாப்பு என்றால் என்ன? 

  19. எதிர்பொருள் தூண்டியின் திறன் என்ன?

  20. 4 x 3 = 12
  21. கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.

    நோய்கள் நோய்க்காரணி அறிகுறிகள்
    அஸ்காரியாசிஸ் அஸ்காரிஸ்  
      டிரைகோஃபைட்டான் உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட,
    செதில் புண்கள் காணப்படுதல். 
    டைபாய்டு   அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல்.
    நிமோனியா    
  22. நோய் என்றால் என்ன?

  23. முதல்நிலை நிணநீரிய உறுப்புகள் என பெயர் வர காரணம் என்ன?

  24. மண்ணீரல் என்றால் என்ன?

  25. 3 x 5 = 15
  26. காலா-அசார் என்றால் என்ன?

  27. தொண்டை அடைப்பான் மற்றும் டைஃபாய்டு ஆகியவற்றின் நோய்க்காரணிகள், பரவும் முறை மற்றும் அறிகுறிகளைக் குறிப்பிடுக.

  28. எச்.ஐ.வியின் அமைப்பை பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 12th Standard உயிரியல் - விலங்கியல் - மனித நலன் மற்றும் நோய்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Biology - Zoology - Human Health and Diseases Model Question Paper )

Write your Comment