விலங்கியல் - மனித இனப்பெருக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    11 x 1 = 11
  1. முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம் _____.

    (a)

    விந்தக நுண் குழல்கள் 

    (b)

    விந்து நாளம் 

    (c)

    விந்தகமேல் சுருள்சூழல் 

    (d)

    விந்துப்பை 

  2. கரு பதியும் இடம் ______.

    (a)

    கருப்பை 

    (b)

    வயிற்றுக்குழி 

    (c)

    கலவிக் கால்வாய் 

    (d)

    ஃபெல்லோப்பியன் குழாய்  

  3. குழந்தை பிறப்புக்குப்பின் பால் சுரத்தலைத் தொடங்கி வைப்பதும் தொடர்ச்சியாகச் சுரக்க வைக்கவும் உதவும் முக்கிய ஹார்மோன் ______.

    (a)

    ஈஸ்ட்ரோஜன் 

    (b)

    FSH 

    (c)

    புரோலாக்டின் 

    (d)

    ஆக்ஸிடோசின் 

  4. குழந்தை பிறந்தவுடன் உடனடியாகச் சுரக்கும் பாலின் பெயர் _____.

    (a)

    கோழை

    (b)

    சீம்பால்

    (c)

    லாக்டோஸ்

    (d)

    சுக்ரோஸ்

  5. சீம்பாலில் அதிகம் காணப்படுவது _____.

    (a)

    IgE

    (b)

    IgA

    (c)

    IgD

    (d)

    IgM

  6. ஸ்பெர்மாடிட்  \(\overset { A }{ \longrightarrow } \) முதிர்ந்த விந்துசெல். இதில் 'A' என்பது எதைக் குறிக்கும்.

    (a)

    விந்துசெல் உருவாக்கம்

    (b)

    ஸ்பெர்மியேஷன்

    (c)

    ஸ்பெர்மியோ ஜெனிசின்

    (d)

    இனச்செல் உருவாக்கம்

  7. ஆண்களில் உள்ள புரோஸ்டேட் சுரப்பிக்கு இணையாக பெண்களில் உள்ளவை.

    (a)

    ஸ்கீன்ஸ் சுரப்பி 

    (b)

    பர்த்தோலின் சிறப்பு 

    (c)

    பால் சுரப்பி 

    (d)

    வியர்வைச் சுரப்பி 

  8. மார்பக வளர்ச்சி தொடங்கும் காலம் 

    (a)

    பிறப்பு 

    (b)

    பூப்பெய்தல் 

    (c)

    விடலைப் பருவம் 

    (d)

    பால் சுரக்கும் காலம் 

  9. கருப்பை உட்சுவரில் கரு பதியும்போது ________ 

    (a)

    100

    (b)

    200

    (c)

    300

    (d)

    1 மில்லியன் 

  10. பெண் புற இனப்பெருக்க உறுப்பில் இல்லாதது 

    (a)

    பேரிதழ்கள் 

    (b)

    மானோசைட் 

    (c)

    சிவப்பணு 

    (d)

    WBC 

  11. தாய்சேய் இணைப்புத் திசு திசுவினின்று வராதது.

    (a)

    ஈஸ்ட்ரோஜன் 

    (b)

    புரோஜெஸ்டிரான் 

    (c)

    ரிலாக்ஸின் 

    (d)

    ஆக்சிடோவின் 

  12. 7 x 2 = 14
  13. ஸ்பெர்மியோஜெனிசில் மற்றும் ஸ்பெர்மட்டோஜெனிசிஸ் – வேறுபடுத்துக

  14. விரிவாக்கம் தருக.
    அ) FSH
    ஆ) LH
    இ) hCG
    ஈ) hPL

  15. சீம்பால் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?

  16. முதிர்ந்த விந்தணுவின் படம் வரைந்து பாகங்கள் குறி

  17. கரு பதிதல் என்றால் என்ன? 

  18. விந்துப்பைகளின் பணிகளைக் கூறு.

  19. கருக்கோளம் (Blastocyst) என்றால் என்ன?

  20. 5 x 3 = 15
  21. இன்ஹிபின் என்றால் என்ன? அதன் பணிகள் யாவை?

  22. விந்துத்திரவத்தில் அடங்கியுள்ள பொருட்கள் யாவை?

  23. இனச்செல்உருவாக்கம் – வரையறு?

  24. அண்ட செல்லின் அமைப்பைத் தகுந்த வரைபடங்களுடன் விவரி

  25. ரிலாக்சின் பற்றி விவரி.

  26. 2 x 5 = 10
  27. கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டறிந்து ‘அ’, ‘ஆ’ ‘இ’ மற்றும் ‘ஈ’ எனக் குறியிடப்பட்டுள்ள பாகங்களின் பெயர்களைக் குறிக்க.

  28. அக்ரோசம் வினையை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th Standard உயிரியல் - விலங்கியல் - மனித இனப்பெருக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Biology - Zoology - Human Reproduction Model Question Paper )

Write your Comment