விலங்கியல் - நோய்த்தடைக்காப்பியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    7 x 1 = 7
  1. ஒவ்வாமையில் தொடர்புடையது _____.

    (a)

    IgE

    (b)

    IgG

    (c)

    Ig

    (d)

    IgM

  2. உடனடி வினைக்கு காரணமாக இருப்பது

    (a)

    ஒவ்வாமை எதிர்வினை

    (b)

    நச்சுகளின் சுரப்பு

    (c)

    ஹிஸ்டமைன்களின் சுரப்பு

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  3. எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது ____.

    (a)

    ஒற்றை இழை ஆர்.என்.ஏ

    (b)

    இரட்டை இழை ஆர்.என்.ஏ

    (c)

    ஒற்றை இழை டி.என்.ஏ

    (d)

    இரட்டை இழை டி.என்.ஏ

  4. செல் வழி நோய்த்தடை காப்பில் ____________மற்றும் திரவ வழி நோய்த்தடை காப்பில் ____________பெரும்பான்மையாக ஈடுபடுகின்றன

    (a)

    B செல்கள் / T செல்கள்

    (b)

    எபிடோ ப் / எதிர்பொருள் தூண்டி

    (c)

    T செல்க ள் / B செல்க ள்

    (d)

    எதிர்பொருள் / எதிர்பொருள் தூண்டி

  5. B செல்களை  தூண்டுவது

    (a)

    நிரப்புக் கூறுகள்

    (b)

    எதிர்பொருள்

    (c)

    இன்டர்பெரான்

    (d)

    எதிர்பொருள் தூண்டி

  6. திரிபடையச் செய்தல் மற்றும் வீழ்ப்படிவாதல் வினைகளில், எதிர்பொருள் தூண்டி ஒரு ____________மற்றும்____________ ஆகும்.

    (a)

    முழுசெல் / கரையும் மூலக்கூறு

    (b)

    கரையும் மூலக்கூறு / முழுசெல்

    (c)

    பாக்டீரியா / வைரஸ்

    (d)

    புரதம் / எதிர்பொருள்

  7. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில மனித உறுப்புகளில் ஒரு முதல்நிலை மற்றும் ஒரு இரண்டாம் நிலை நிணநீர் உறுப்பை அடையாளம் கண்டு அதன் பங்கினை விளக்குக.
    அ) கல்லீரல்
    ஆ) தைமஸ்
    இ) தைராய்டு
    ஈ) டான்சில்
    உ) வயிறு

    (a)

    கல்லீரல்

    (b)

    தைமஸ்

    (c)

    தைராய்டு

    (d)

    டான்சில்

  8. 4 x 2 = 8
  9. முழுமை பெறா ஓங்குத்தன்மை மற்றும் இணை ஓங்குத்தன்மையை வேறுபடுத்துக

  10. மேக்ரோஃபேஜ்கள் சார்ந்த தடை வகையை கூறி அதனை விளக்கு.

  11. இன்டர்ஃபெரான்கள் என்றால் என்ன? அதன் பங்கினை கூறுக

  12. வீக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படும் வேதிய எச்சரிக்கை சமிக்ஞைகளை பட்டியலிடுக.

  13. 5 x 3 = 15
  14. பின்வருவனற்றுக்கிடையேடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
    இயல்பு நோய்த்தடைகாப்பு மற்றும் பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு

  15. மனித உடலில் நுழைந்த பிறகு, ரெட்ரோவைரஸ் இரட்டிப்படையும் செயல்முறையை விளக்குக

  16. இம்யூனோகுளோபுலினின் அமைப்பை தகுந்த படத்துடன் விளக்கு.

  17. பின்வருவனற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
    செயலாக்க மற்றும் மந்தமான நோய்த்தடைகாப்பு

  18. பின்வருவனற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
    சுயதடைகாப்பு நோய்மற்றும் தடைகாப்புக் குறைவு நோய்.

  19. 2 x 5 = 10
  20. இயல்பு நோய்த்தடைகாப்பு மண்டலத்தில் ஈடுபட்டுள்ள செல்கள் எவை?

  21. தடுப்பு மருந்துகள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th Standard உயிரியல் - விலங்கியல் - நோய்த்தடைக்காப்பியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Biology - Zoology - Microbes in Human Welfare Model Question Paper )

Write your Comment