விலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?

    (a)

    அர்ரீனோடோக்கி 

    (b)

    தெலிடோக்கி 

    (c)

    ஆம்ஃபிடோக்கி 

    (d)

    'அ' மற்றும் 'இ' இரண்டும் 

  2. பாக்டீரியாவில் பால் இனப்பெருக்கம் கீழ்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது ________.

    (a)

    கேமிட் உருவாக்கம் 

    (b)

    எண்டோஸ்போர் உருவாக்கம் 

    (c)

    இணைதல் 

    (d)

    சூஸ்போர் உருவாக்கம் 

  3. எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் தோன்றும் ________.

    (a)

    பாலிலி இனப்பெருக்கம் 

    (b)

    கன்னி இனப்பெருக்கம் 

    (c)

    பாலினப் பெருக்கம் 

    (d)

    'அ' மற்றும் 'ஆ' இரண்டும் 

  4. கூற்று மற்றும் காரண வினாக்கள் :
    கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று கூற்று (கூ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
    கூற்று: பாலிலா இனப்பெருக்கம் மூலம் உருவாகும் சேய்கள் பெற்றோரை ஒத்த மரபியல் பண்புகளைக் கொண்டிருக்கும்.
    காரணம்: பாலிலா இனப்பெருக்கத்தில் மறைமுகப் பிரிவு மட்டுமே நடைபெறுகிறது.

    (a)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.

    (b)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் இல்லை.

    (c)

    'கூ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.

    (d)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை.

  5. பகுதி-I  பகுதி-II 
    அ. அர்ரீனோடோகி  சொனோபியா 
    ஆ. தெலிடோகி  ii. ரீடியா லார்வாக்கள் 
    ஆம்ஃபிடோகி  iii. தினீக்கள் 
    ஈ. இளம்உயிரி கன்னி இனப்பெருக்கம்  iv  ஏஃபிஸ்  
    (a)

    அ-ii,ஆ-iv,இ-iii,ஈ-i 

    (b)

    அ-iv,ஆ-ii,இ-i,ஈ-iii 

    (c)

    அ-iii,ஆ-iv,இ-ii,ஈ-i 

    (d)

    அ-iii,ஆ-i,இ-iv,ஈ-ii

  6. 5 x 1 = 5
  7. ________ என்பது அனைத்து உயிரினங்களின் அடிப்படை பண்பாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இனப்பெருக்கம் 

  8. அமீபாவில் எளிய இருசமபிளவு முறையில் ________ செயலிழந்து மறைந்து விடும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நுண்குமிழ் 

  9. பிளாஸ்மோடியத்தின்________ கொசுக்களின் உமிழ்நீரில் காணப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஸ்போரோசோயிட்டுகள் 

  10. பாலினப் பெருக்கம் ______ கொண்டு வரும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மரபியல் மாற்றத்தை 

  11. நன்னீர் பஞ்சு _______ முறையில் தான் பாலிலி இனப்பெருக்கம் செய்கின்றது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அகமுகிழ்த்தல் 

  12. 6 x 2 = 12
  13. எவ்வுயிரினத்தில் செல் பிரிதலே இனப்பெருக்க முறையாகச் செயல்புரிகிறது?

  14. கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  15. பாலிலி இனப்பெருக்கம் (அல்லது) பாலினப்பெருக்கம் இவற்றுள் எது மேம்பட்டது? ஏன்?

  16. இனப்பெருக்கம் என்றால் என்ன?

  17. பிளவுறுதல் என்றால் என்ன?

  18. முகிழ்த்தல் என்றால் என்ன?

  19. 6 x 3 = 18
  20. இரு பிளவுறுதல் முறைப்படி இனப்பெருக்கம் செய்யும் ஒரு செல் உயிரிகள் அழிவற்றவை. நியாயப்படுத்து.

  21. முட்டையிடும் விலங்குகளின் சேய்கள், குட்டிஈனும் விலங்குகளின் சேய்களை விடப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. காரணம் கூறு.

  22. காரணங்கள் கூறுக.
    அ) தேனீக்கள் போன்ற உயிரிகள் கன்னி இனப்பெருக்க விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன
    ஆ) ஆண் தேனீக்களில் 16 குரோமோசோம்களும் பெண் தேனீக்களில் 32 குரோமோசோம்களும் காணப்படுகின்றன.

  23. இருசமப்பிளவு என்றால் என்ன?

  24. ஜெம்யூல்கள் என்றால் என்ன?

  25. கோழியிடும் முட்டையானது கடின ஓட்டினால் பாதுகாக்கப்படுகிறது?ஏன்?

  26. 2 x 5 = 10
  27. இளவுயிரி நிலை எவ்வாறு இனப்பெருக்க நிலையிலிருந்து வேறுபட்டுள்ளது?

  28. ஒருங்கிணைவு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th Standard உயிரியல் - விலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Biology - Zoology - Reproduction in Organisms Model Question Paper )

Write your Comment