விலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:25:00 Hrs
Total Marks : 25
    4 x 1 = 4
  1. எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?

    (a)

    அர்ரீனோடோக்கி 

    (b)

    தெலிடோக்கி 

    (c)

    ஆம்ஃபிடோக்கி 

    (d)

    'அ' மற்றும் 'இ' இரண்டும் 

  2. பாக்டீரியாவில் பால் இனப்பெருக்கம் கீழ்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது ________.

    (a)

    கேமிட் உருவாக்கம் 

    (b)

    எண்டோஸ்போர் உருவாக்கம் 

    (c)

    இணைதல் 

    (d)

    சூஸ்போர் உருவாக்கம் 

  3. கூற்று மற்றும் காரண வினாக்கள் :
    கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று கூற்று (கூ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
    கூற்று: பாலிலா இனப்பெருக்கம் மூலம் உருவாகும் சேய்கள் பெற்றோரை ஒத்த மரபியல் பண்புகளைக் கொண்டிருக்கும்.
    காரணம்: பாலிலா இனப்பெருக்கத்தில் மறைமுகப் பிரிவு மட்டுமே நடைபெறுகிறது.

    (a)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.

    (b)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் இல்லை.

    (c)

    'கூ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.

    (d)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை.

  4. பகுதி -I  பகுதி -II 
    அ . எளிய ஒழுங்கற்ற இரு சமபிளவு  i. யூக்ளினா 
    ஆ. கிடைமட்ட இருசமபிளவு  ii. Dinoflagllates 
    இ) நீள்மட்ட இருசமபிளவு  `iii  அமீபா 
    ஈ) சாய்வுமட்ட இருசமபிளவு  iv பாரமீசியம் 
    (a)

    அ-iii,ஆ-iv,இ-ii,ஈ-i 

    (b)

    அ-ii,ஆ-i,இ-iv,ஈ-iii 

    (c)

    அ-iv,ஆ-ii,இ-iii,ஈ-i 

    (d)

    அ-iii,ஆ-iv,இ-i,ஈ-i 

  5. 15 x 1 = 15
  6. ________ என்பது அனைத்து உயிரினங்களின் அடிப்படை பண்பாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இனப்பெருக்கம் 

  7. பாலிலி இனப்பெருக்கம் ________ இனப்பெருக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    உடலால் தோன்றும் 

  8. அமீபாவில் எளிய இருசமபிளவு முறையில் ________ செயலிழந்து மறைந்து விடும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நுண்குமிழ் 

  9. பிளாஸ்மோடியத்தின்________ கொசுக்களின் உமிழ்நீரில் காணப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஸ்போரோசோயிட்டுகள் 

  10. ________ முறை இனப்பெருக்கம் கடல் சாமந்தியின் பல பேரினங்களில் நடைபெறுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அடிப்பகுதி துண்டாதல் 

  11. இழப்பு மீட்டல் பற்றிய முதல் ஆய்வு_____ நடைபெற்றது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஹைட்ரோ 

  12. ______ செயற்கை முறை கடற்பஞ்சு வளர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இழப்புமீட்டல் திறன் 

  13. பாலினப் பெருக்கம் ______ கொண்டு வரும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மரபியல் மாற்றத்தை 

  14. கீழ்நிலை உயிரிகளில் முதிர்ந்த உயிரிகளே இனச்செல்களாக செயல்படுவது _________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முழுசேர்க்கை 

  15. ஒரு ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இனச் சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் _______ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பருவகால இனச்சேர்க்கையாளர்கள் 

  16. இனப்பெருக்க நிலை முடியும் காலத்தில் மட்டும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் ________ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முதுமை நிலை 

  17. தாய் சேய்  இணைப்புத்திசு மூலம் உணவூட்டம் பெற்று கருப்பையினுள் வளர்ச்சியடைந்து முழு உயிரியல் உயிருடன் பிறக்கும் நிகழ்ச்சி ______ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    குட்டி ஈனுதல் 

  18. நன்னீர் பஞ்சு _______ முறையில் தான் பாலிலி இனப்பெருக்கம் செய்கின்றது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அகமுகிழ்த்தல் 

  19. பல உட்கருக்களைக் கொண்ட பெற்றோர் உயிரியின் உட்கருக்கள் பிரிந்து பல உட்கருக்களைக் கொண்ட சேய் உயிரிகளை உருவாக்குதல் _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பிளாஸ்மோடோமி 

  20. பரமீசியத்தின் பெரிய உட்கரு ________ முறையில் பிரிவடைகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மறைமுகப்பிரிவு 

  21. 2 x 1 = 2
  22. அ.பறவைகள் குட்டி ஈனுபவை ஆகும்.
    ஆ.பசு ஒரு தாயுள் முட்டைப் பொரித்துக் குட்டி ஈனும் விலங்காகும்.
    இ.சுறா மீன் ஒரு தாயுள் முட்டைப் பொரித்துக் குட்டி ஈனும் விலங்காகும் 
    ஈ.செம்மறி ஆடு ஒரு முட்டையிடும் விலங்காகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சுறா மீன் ஒரு தாயுள் முட்டைப் பொரித்துக் குட்டி ஈனும் விலங்காகும் 

  23. அ.பலசெல் உயிரிகள் சிலவற்றில் ஸ்ட்ரோபிலா ஆக்கம் எனும் சிறப்பு வகை,நீள்மட்ட இருசமபிளவு முறை ஆகும்.
    ஆ. வோர்டி செல்லாவில் பன்மடி பகுப்பு நடைபெறுகிறது.
    இ.பாலிலி இனப்பெருக்கம் மூலம் உருவாகும் இளம் உயிரியல் மரபியல் வேறுபாடுகள் காணப்படும்.
    ஈ.இணைவு முறை இனப்பெருக்கம் ஒரு பாலிலி இனப்பெருக்க வகையாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வோர்டி செல்லாவில் பன்மடி பகுப்பு நடைபெறுகிறது.

  24. 2 x 2 = 4
  25. உறுதிக்கூற்று : மீன் வகைகள் மற்றும் சுறாக்கள் தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் விலங்காகும்.
    காரணம்: சுறாவின் குட்டிகள் தாய் சேய் இணைப்பு திசுக்கள் அற்று காணப்படும்.
    அ. 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் 
    ஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் அல்ல.
    இ. 'உ' சரி ஆனால் 'கா' தவறு 
    ஈ .'உ' தவறு ஆனால் 'கா' தவறு 

  26. உறுதிக்கூற்று :குறுயிழை உயிரிகள் பொதுவாக இணைவு முறை மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன.
    காரணம்: இதில் இருவேறு சிற்றினத்தைச் சேர்ந்த உயிரிகள் தற்காலிகமாக இணைகின்றன.
    அ.'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்.
    ஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் 
    இ.  'உ' சரி ஆனால் 'கா' தவறு 
    ஈ.'உ' சரி ஆனால் 'கா' தவறு

*****************************************

Reviews & Comments about 11th Standard உயிரியல் விலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Biology Zoology - Reproduction in Organisms One Marks Model Question Paper )

Write your Comment