விலங்கியல் - இனப்பெருக்க நலன் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. கீழ்வருவனவற்றுள்  HIV ஹிபாடிடிஸ் (B), வெட்டைநோய் மற்றும் டிரைகோமோனியாஸிஸ் பற்றிய சரியான கூற்று எது?

    (a)

    வெட்டைநோய் மட்டும் பால்வினை நோய், பிற அனைத்தும் பால்வினை நோய்கள் அல்ல.

    (b)

    டிரைகோமோனியாஸிஸ் ஒரு வைரஸ் நோய், பிற அனைத்தும் பாக்டீரிய நோய்கள் 

    (c)

    HIV என்பது நோய்க்கிருமி பிற அனைத்தும் நோய்கள் 

    (d)

    ஹிபாடிடிஸ் மட்டும் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால், பிற அப்படியல்ல.

  2. கீழ் உள்ள குழுக்களுள், பாக்டீரியா பால்வினை நோய்க்குழுவைக் குறிப்பிடுக.

    (a)

    கிரந்தி,வெட்டைநோய் மற்றும் கேன்டிடியாஸிஸ்

    (b)

    கிரந்தி,கிளாமிடியாஸிஸ், வெட்டைநோய் 

    (c)

    கிரந்தி,கொனோரியா டிரைகோமோனியாஸிஸ் 

    (d)

    கிரந்தி, டிரைகோமோனியாஸிஸ்,பெடிகுலோஸிஸ் 

  3. ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல் வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?

    (a)

    அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல் மூலம்

    (b)

    FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்

    (c)

    FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தூண்டுவதன் மூலம்

    (d)

    அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்

  4. கீழ் வருவனவற்றுள் ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளின் செயல்கள் பற்றிய தவறான கூற்று ஏது?

    (a)

    விந்து செல்லாக்கத்தை தடைசெய்தல்

    (b)

    அண்ட வெளிப்பாட்டை தடைசெய்தல்

    (c)

    கருப்பைவாய் கோழையின் தன்மை மாற்றத்தால் விந்துசெல் நுழையும் பாதை மற்றும் விந்துசெல் நகர்வதை பலவீனப்படுத்துகின்றது.

    (d)

    கருப்பை உட்கோழைப் படலத்தில் ஏற்படும் மாற்றம் கருப்பதிவிற்கு எதிரான சூழலை ஏற்படுத்துகின்றது

  5. மலட்டுத்தன்மைக்கு எதிரான விட்டமின் 

    (a)

    (b)

    (c)

    (d)

  6. 5 x 1 = 5
  7. விந்தக மேல்சுருள் நாள அழற்சியை உருவாக்குவது  ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டிரைகோமோனோஸ் வாஜிநாலிஸ் 

  8. சிறுநீர் வடிகுழல் அழற்சியை உருவாக்குவது _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கிளாமிடியா டிராகோமேடிஸ் 

  9. கல்லீரல் இறுக்கத்தை உண்டாக்குவது _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஹிபாடிடிஸ் வைரஸ் 

  10. 8 பிளாஸ்டோமியர் கொண்ட கருமுட்டை அண்ட நாளத்தினுள் செலுத்துதல் ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    உடல் வெளிக்கருவுறல் 

  11. குறைந்த எண்ணிக்கையில் விந்து செல்களை உற்பத்தி செய்யும் ஆண்கள் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கருப்பையினுள் எண்ணிக்கையில் விந்து செல்களை உட்செலுத்துதல் 

  12. 3 x 2 = 6
  13. அ) இடுப்புக்குழி வீக்க நோயால் மலட்டுத்தன்மை உருவாகிறது.
    ஆ) பெண் உடல் கொழுப்பு குறைவதால் மலட்டுத்தன்மை உண்டாகும்.
    இ) வேரிகோசீஸ் நிலையால் ஆண்களில் மலட்டுத்தன்மை உண்டாகும்.
    ஈ) ஆண்கள் விந்து செல்களுக்கு எதிராக எதிர்ப்பொருள் உருவாக்குவர்.

  14. அ) புரோலாக்டின் அதிகரிப்பு மாதவிடாய்ச் சுழற்சியைத் தடுக்கிறது,
    ஆ) புரோலாக்டின் அதிகரிப்பு கொனடோடிராபின் விடுவிக்கும் காராணி உற்பத்தி தடுக்கப்படும்.
    இ) GnRH ஹைபோதலாமஸிலிருந்து வரும்.
    ஈ) புரோலாக்டின், அண்டக்கதினின்னினின்று சுரக்கிறது.

  15. 1. தலாசீமியா ஒரு உடல் குரோசோம்களின் ஒடுங்கு ஜீன்களினால் ஏற்படும் குறைபாடு 
    2. பீனைல் கீட்டோன் யூரியா ஒரு உடல் குரோமோசோம்களில் உள்ள ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது.
    3. அல்பீனிசம் என்பது மெலானின் இல்லாமையால் வருவது.
    4. அன்டிங்டன் கோரியா ஒரு பால் குரோமோசோம்களின் ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது. 

  16. 6 x 2 = 12
  17. பனிக்குடத் துளைப்பு என்பது யாது? இத்தொழில் நுட்பத்திற்கு சட்டப்படியான தடை விதிப்பது ஏன்?

  18. குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?

  19. இனப்பெருக்க நலன் என்றால் என்ன?

  20. வளர்கருவின் இதயத்துடிப்பை எவ்வாறு அறியலாம்?

  21. GIFT,ZIFT வேறுபடுத்துக.

  22. சர்வ தேச நோய்கள் யாவை?

  23. 4 x 3 = 12
  24. அ) ZIFT ஆ) ICSI விரிவாக்கம் தருக.

  25. முக்கிய பால்வினை நோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் விளக்குக.

  26. முக்கிய பால்வினைநோய்களையும் அவற்றின்அறிகுறிகளையும் விளக்குக

  27. மீயொலி வரியோட்டத்தின் பயன்கள் கூறு.

  28. 2 x 5 = 10
  29. பால்வினை நோய்கள் எவ்வாறு பரவுகின்றன?

  30. GIFT முறையில் பெண் இனச்செல்கள் அண்டநாளத்தினுள் இடமாற்றம் செய்யப்படுகின்றது.இனச்செல்களை கருப்பைக்குள் இடமாற்றம் செய்தால் இதே முடிவு தோன்ற வாய்ப்புள்ளதா? விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th Standard உயிரியல் - விலங்கியல் - இனப்பெருக்க நலன் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Biology - Zoology - Reproductive Health Model Question Paper )

Write your Comment