திட நிலைமை Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. கிராபைட் மற்றும் வைரம் ஆகியன முறையே ______________

    (a)

    சகப்பிணைப்பு மற்றும் மூலக்கூறு படிகங்கள்

    (b)

    அயனி மற்றும் சகப்பிணைப்பு படிகங்கள்

    (c)

    இரண்டும் சகப்பிணைப்பு படிகங்கள்

    (d)

    இரண்டும் மூலக்கூறு படிகங்கள்

  2. வைரத்தின் ஒரு அலகு கூட்டில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை.___________

    (a)

    8

    (b)

    6

    (c)

    1

    (d)

    4

  3. bcc அலகு கூட்டில் காணப்படும் வெற்றிடத்தின் சதவீதம் _______________

    (a)

    48%

    (b)

    23%

    (c)

    32%

    (d)

    26%

  4. பொட்டாசியம் (அணு எடை 39 g mol–1) bcc வடிவமைப்பை பெற்றுள்ளது . இதில் நெருங்கி அமைந்துள்ள இரு அடுத்தடுத்த அணுக்களுக்கிடையேயானத் தொலைவு  4.52A0 ஆக உள்ளது. அதன் அடர்த்தி ______________

    (a)

    915 kg m-3

    (b)

    2142 kg m-3

    (c)

    452 kg m-3

    (d)

    390 kg m-3

  5. உலோகக் குறையுள்ள குறைபாடு காணப்படும் படிகம் ______________

    (a)

    NaCl

    (b)

    FeO

    (c)

    ZnO

    (d)

    KCl

  6. 3 x 2 = 6
  7. அலகு கூட்டினை வரையறு. 

  8. பின்வரும் திண்மங்களை வகைப்படுத்துக.
    அ) P4 ஆ) பித்தளை
    இ) வைரம் ஈ) NaCl உ) அயோடின்

  9. புள்ளி குறைபாடுகள் என்றால் என்ன?

  10. 3 x 3 = 9
  11. ஷாட்கி குறைபாட்டினை விளக்குக.

  12. Fcc அலகுகூட்டில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கையினைக் கணக்கிடுக.

  13. பொருள் மைய கனச்சதுர அமைப்பில் பொதிவுத்திறன் சதவீதத்தினைக் கணக்கிடுக.

  14. 2 x 5 = 10
  15. அணைவு எண் என்றால் என்ன? bcc அமைப்பில் உள்ள ஒரு அணுவின் அணைவு எண் யாது?

  16. பிராங்கல் குறைபாடு பற்றி குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 12th Standard வேதியியல் - திட நிலைமை Book Back Questions ( 12th Standard Chemistry - Solid State Book Back Questions )

Write your Comment