அடோப் இன்டிசைன் CC 2019 முக்கிய வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சட்டங்களை ஆக்கிரமித்திடுக்கும் தொடற்ச்சியான உரை……….

    (a)

    கதை (story)

    (b)

    பத்தி (paragraph)

    (c)

    பொருள் (object)

    (d)

    தட்டு (plate)

  2. In Design -னுள்ள ஒவ்வொரு உரையின் துண்டுப் பகுதியும் ………

    (a)

    உரைச் சட்டம் (text frame)

    (b)

    வடிவம் (shape)

    (c)

    பிடிபலகை (clipboard)

    (d)

    ஏதுமில்லை

  3. ஆவணத்தைச் சுற்றியுள்ள பகுதி ………

    (a)

    ஒட்டுப்பலகை (paste board)

    (b)

    வெள்ளைப் பகுதி (white space)

    (c)

    வெற்றுப்பரப்பு (empty space)

    (d)

    வெற்றிடம் (vacuum)

  4. ஒன்றை ஒன்று பார்க்கும் வகையில் அமைந்துள்ள இரண்டு ஆவணப் பக்கங்களின் தொகுதி ………

    (a)

    பரவல் (spread)

    (b)

    கோப்புறை (folder)

    (c)

    கோப்பு (file)

    (d)

    சட்டம் (frame)

  5. ………என்பது Indesign னுள்ள அனைத்து கருவிகளையும் கொண்டுள்ள பெட்டியாகும்.

    (a)

    கருவி பலகம்

    (b)

    காட்டுப்பாட்டுப் பலகம்

    (c)

    கொள்கலன்

    (d)

    இல்லை

  6. 5 x 1 = 5
  7. Zoom in

  8. (1)

    சன்னல் திரையில் இலக்கு பரவலை காண்பிக்க

  9. Zoom out

  10. (2)

    முந்தைய முன் வடிவமைக்கப்பட்ட சதவிதத்தை குறைத்தல் மற்றும் திரும்பப்பெறல்

  11. Actual size

  12. (3)

    அடுத்த முன்வடிவமைக்கப்பட்ட சதவிதத்திற்கு உருப்பெருக்க செய்ய

  13. Fit page in window

  14. (4)

    காட்ரியின் அளவை, திரையின் அளவிற்கு பொருத்துவதற்காக அளவிடுதல்.

  15. Fit spread in window

  16. (5)

    ஆவணத்தை 100% சதவிதம் காண்பிக்க

    5 x 2 = 10
  17. Adobe in Design என்ன மென்பொருள்?

  18. எத்தனை வகையான கொடநிலை பக்க அமைவுகள் உள்ளன? அவை எவை?

  19. Adobe in Design ல் பணிப்பகுதி என்றால் என்ன ?

  20. In Design ஆவண சன்னல் திரையில் எது அவசியமானது?

  21. In Design -ல் pasteboard என்பது என்ன?

  22. 5 x 3 = 15
  23. In Design -ல் உள்ள View கட்டளைகள் யாவை?

  24. பெரிதாக்குதலுடன் (Zooming) தொடர்புடைய சார்புகளுக்கான அனைத்து விசைப்பலகை குறுக்குவழிகளை பற்றி எழுதுக

  25. எழுத்துக்களை மேலொட்டு அல்லது கீழோட்டு என எவ்வாறு மாற்றுவாய்?

  26. ஒரு பொருளை எப்படி உருவாக்குவாய் என விரிவாக விவரி?

  27. கருவி பலகத்திலுள்ள வரைபட சட்டங்கள் எத்தனை? அவை யாவை?

  28. 3 x 5 = 15
  29. பாதையில் ஒரு வகையினை உருவாக்க படிநிலைகளை எழுதுக

  30. ஆவணத்தில் உரையினை வைக்க படிநிலைகளை எழுதுக

  31. வரைகலை சட்டத்தில் எவ்வாறு படத்தை சேர்ப்பாயி படிநிலைகளை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 2 அடோப் இன்டிசைன் CC 2019 முக்கிய வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 2 Adobe InDesign CC 2019 Important Question )

Write your Comment