" /> -->

அணைவு வேதியியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  25 x 1 = 25
 1. [M(en)2(Ox)]Cl என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோகக அணு / அயனி M ன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடுதல்

  (a)

  3

  (b)

  6

  (c)

  -3

  (d)

  9

 2. ஒரு அணைவுச் சேர்மம் MSO4Cl. 6H2O. என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ளது. இச்சேர்மத்தின் நீர்க்கரைசலானது பேரியம் குளோரைடு கரைசலுடன் வெண்மை நிற வீழ்படிவைத் தருகிறது. மேலும் சில்வர் நைட்ரேட் கரைசலுடன் சேர்க்கும் போது எவ்வித வீழ்படிவினையும் தருவதில்லை. அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோகத்தின் இரண்டாம்நிலை இணைதிறன் ஆறு எனில் பின்வருவனவற்றுள் எது அணைவுச் சேர்மத்தினைச் சரியாகக் குறிப்பிடுகின்றது.

  (a)

  [M(H2O)4Cl]SO42H2O

  (b)

  [M(H2O)6]SO4

  (c)

  [M(H2O)5Cl]SO4H2O

  (d)

  [M(H2O)3Cl]SO4.3H2O

 3. [Fe(H2O)5NO]SOஅணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மின்சுமை ஆகியன முறையே 

  (a)

  முறையே +2 மற்றும் 0

  (b)

  முறையே +3 மற்றும் 0

  (c)

  முறையே +3 மற்றும் -1

  (d)

  முறையே +1 மற்றும் +1

 4. K3[Al(C2O4)3] என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர்

  (a)

  பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினியம் (III)

  (b)

  பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினேட் (II)

  (c)

  பொட்டாசியம் ட்ரிஸ் ஆக்சலேட்டோ அலுமினேட் (III)

  (d)

  பொட்டாசியம் ட்ரைஆக்லேட்டோ அலுமினேட் (III)

 5. பின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது?

  (a)

  TiCl4

  (b)

  [CoCl6]4-

  (c)

  [Cu(NH3)4]2+

  (d)

  [Ni(CN)4]2-

 6. பின்வருவனவற்றுள் அதிகபட்ச Δ0 எண் மதிப்பை பெற்றுள்ள அணைவு அயனி எது?

  (a)

  [Co(CN)6]3-

  (b)

  [Co(C2O4)]3-

  (c)

  [Co(H2O)6]3+

  (d)

  [Co(NH3)6]3+

 7. [Pt(Py)(NH3)(Br)(Cl) என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை?

  (a)

  3

  (b)

  4

  (c)

  0

  (d)

  15

 8. [Co(NH3)4Br2]Cl என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான மாற்றியம்

  (a)

  வடிவ மற்றும் அயனியாதல் மாற்றியம்

  (b)

  வடிவ மற்றும் ஒளி சுழற்ச்சி மாற்றியம்

  (c)

  ஒளி சுழற்ச்சி மாற்றியம் மற்றும் அயனியாதல் மாற்றியம்

  (d)

  வடிவ மாற்றியம் மட்டும்

 9. உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற எண் பூஜ்ய மதிப்பினைப் பெற்றிருக்கும் அணைவுச் சேர்மம்

  (a)

  K4[fe(CN)6]

  (b)

  [Fe(CN)3(NH3)5]

  (c)

  [Fe(CO)5]

  (d)

  (ஆ) மற்றும் (இ) இரண்டும் 

 10. டிரிஸ் (ஈத்தேன் – 1,2 டை அமீன்) இரும்பு (II) பாஸ்பேட்டின் மூலக்கூறு வாய்பாடு

  (a)

  [Fe(CH3-CH(NH2)2)3](PO4)3

  (b)

  [Fe(H2N-CH2-CH2-NH2)3](PO4)

  (c)

  [Fe(H2N-CH2-CH2-NH2)3](PO4)2

  (d)

  [Fe(H2N-CH2-CH2-NH2)3]3(PO4)2

 11. முகப்பு மற்றும் நெடுவரை (fac and mer) மாற்றியங்களைப் பெற்றிருப்பது எது?

  (a)

  [Co(en)3]3+

  (b)

  [Co(NH3)4(cl)2]+

  (c)

  [Co(NH3)3(cl)3]

  (d)

  [Co(NH3)5Cl]SO4

 12. அணைவுச் சேர்மங்கள் பற்றி கொள்கையினை முதலில் முன் மொழிந்தவர்.

  (a)

  ரூதர்போர்டு 

  (b)

  ஜெ.ஜெ தாம்சன் 

  (c)

  ஆல்ஃபிரட் வெர்னர்

  (d)

  நீல்ஸ் போர்

 13. மைய உலோக அயனியின் முதன்மை இணைதிறணை நிறைவு செய்வது  

  (a)

  நேர் அயனிகள் 

  (b)

  எதிர் அயனிகள் 

  (c)

  நடுநிலை மூலக்கூறுகள் 

  (d)

  மேற்கண்ட அனைத்தும் 

 14. மைய உலோக அயனியும், ஈனிகளும் வலிமையாக பிணைக்கப்பட்டுள்ள கோளம் ______________ எனப்படும்.

  (a)

  உட்புறக்கோளம் 

  (b)

  அயனியாகும் கோளம் 

  (c)

  அணைவுக் கோளம் 

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை.

 15. இரண்டாம் நிலை இணைதிறனை நிறைவு செய்யும் தொகுதிகள் _______________ எனப்படும்.

  (a)

  மைய உலோக அயனி 

  (b)

  ஈனிகள் 

  (c)

  அணைவு அயனி 

  (d)

  அணைவுச் சேர்மம் 

 16. அணைவுச் சேர்மத்தில் ஈனிகள் ________________ ஆக செயல்படுகிறது.

  (a)

  லூயி அமிலம் 

  (b)

  லூயி காரம் 

  (c)

  பிரான்ஸ்டட் அமிலம் 

  (d)

  பிரான்ஸ்டட் காரம் 

 17. அணைவுச் சேர்மத்தில் மைய உலோக அயனியின் முதன்மை இணை திறன் ________________ ஆகும்.

  (a)

  அயனியுறும் இணைதிறன் 

  (b)

  அயனியுறா இணைதிறன் 

  (c)

  திசைநோக்கும் பண்புடையது 

  (d)

  அணைவு எண் 

 18. அணைவுச் சேர்மத்தில் மைய உலோக அயனியின் இரண்டாம் நிலை இணைதிறன் ________________ ஆகும்.

  (a)

  அயனியுறும் இணைதிறன் 

  (b)

  திசைநோக்கும் பண்புடையது

  (c)

  திசைநோக்கும் பண்பற்றது 

  (d)

  ஆக்சிஜனேற்ற எண் 

 19. K4[Fe (CN)6] என்ற அணைவில் உள்ள ஈனிகள் 

  (a)

  K4

  (b)

  Fe2+

  (c)

  Fe3+

  (d)

  CN-

 20. K4 [Fe(CN)6] என்ற அணைவின் மைய உலோக அயனியின் இரண்டாம் நிலை இணைதிறன் 

  (a)

  2

  (b)

  3

  (c)

  4

  (d)

  6

 21. பின்வருவனவற்றுள் எது நடுநிலை ஈனி அல்ல?

  (a)

  அக்வா 

  (b)

  அம்மீன் 

  (c)

  ஆக்சலேட்டா

  (d)

  பிரிடின் 

 22. பின்வருவனவற்றுள் எது ஒரு முனை ஈனி ஆகும்?

  (a)

  கார்பனேட்டோ 

  (b)

  ஆக்சலேட்டோ 

  (c)

  சயனிடோ 

  (d)

  en 

 23. பின்வரும் அணைவுச் சேர்மங்களுக்குள் எது சில்வர் நைட்ரேட் கரைசலுடன் வினைபுரிந்து வெண்மை நிற வீழ்படிவை தரும்? 

  (a)

  [Co (NH3)4 Cl Br] Br

  (b)

  [Co (NH3)4 Br2] Cl

  (c)

  [Cr (NH3)4 Cl Br] NO2

  (d)

  [Cr (NH3)4 ClNO2]Br

 24. பின்வரும் அணைவுச் சேர்மங்களுள் எதில் மைய உலோக அயனி SP3 இனக்கலப்புக்கு உட்படுகிறது?

  (a)

  [Ni (CN)4]2-

  (b)

  [Pt (NH3)4]2+

  (c)

  [NiCl4]2-

  (d)

  [Cu (NH3)4]2+

 25. [Ni(CO)4] என்ற அணைவில் மைய உலோக அணுவில் உள்ள தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 

  (a)

  0

  (b)

  1

  (c)

  2

  (d)

  3

 26. 5 x 1 = 5
 27. [Co(NH3)5NO2]Cl2

 28. (1)

  ஒற்றை அணுக்கரு கார்பனைல் 

 29. இணைப்பு மாற்றியம் 

 30. (2)

  முக்கோண இரு பிரமீடு 

 31. [Ni(CO)4]

 32. (3)

  நான்முகி 

 33. இரும்பு பென்டா கார்பனைல் 

 34. (4)

  நேர் அணைவு 

 35. sp3

 36. (5)

  வெவ்வேறு அணுக்கள் மூலம் பிணைப்புகளை ஏற்படுத்துதல் 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard வேதியியல் அணைவு வேதியியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Chemistry Coordination Chemistry One Marks Question And Answer )

Write your Comment