p-தொகுதி தனிமங்கள் - I Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. போராக்ஸின் நீர்க் கரைசலானது _______.

    (a)

    நடுநிலைத் தன்மை உடையது 

    (b)

    அமிலத் தன்மை உடையது 

    (c)

    காரத் தன்மை உடையது 

    (d)

    ஈரியல்புத் தன்மை கொண்டது 

  2. டை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை _______.

    (a)

    ஆறு 

    (b)

    இரண்டு 

    (c)

    நான்கு 

    (d)

    மூன்று 

  3. பின்வருவனவற்றுள், அதிக மூலக்கூறு நிறையுடைய சிலிக்கோன் பலபடியினுடைய ஒருபடியாக(monomer) இல்லாதது எது? 

    (a)

    Me3SiCl

    (b)

    PhSiCl3

    (c)

    MeSiCl3

    (d)

    Me2SiCl2

  4. AlF3 ஆனது KF முன்னிலையில் மட்டுமே HFல் கரைகிறது. இதற்கு பின்வருவனவற்றுள் எது உருவாவது காரணமாக அமைகிறது

    (a)

    K3[AlF3H3]

    (b)

    K3[AlF6]

    (c)

    AlH3

    (d)

    K[AlF3H]

  5. டியூராலுமினியம் என்பது பின்வரும் எந்த உலோகங்களின் உலோகக்கலவை.

    (a)

    Cu,Mn

    (b)

    Cu,Al,Mg

    (c)

    Al,Mn

    (d)

    Al,Cu,Mn,Mg

  6. 3 x 2 = 6
  7. p தொகுதி தனிமங்களில் முதல் தனிமத்தின் முரண்பட்ட பண்புகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  8. போராக்ஸின் பயன்களைத்  தருக.

  9. CO மற்றும் COன் வடிவங்களைத் தருக.

  10. 3 x 3 = 9
  11. சிலிக்கோன்களின் பயன்களைத் தருக.

  12. டைபோரேனின் வடிவமைப்பினை விவரிக்க.

  13. பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
    அ. B (OH)3 + NH3 \(\longrightarrow\)
    ஆ. Na2B4O+ H2SO4H2O\(\longrightarrow\)
    இ. B2H+ 2NaOH + 2H2O\(\longrightarrow\)
    ஈ. B2H+ CH3OH\(\longrightarrow\)
    உ. BF+ 9 H2O\(\longrightarrow\)
    ஊ. HCOOH + H2SO4\(\longrightarrow\)
    எ. SiCl4 + NH3\(\longrightarrow\)
    ஏ. SiCl4 + C2H5OH\(\longrightarrow\)
    ஐ. B + NaOH\(\longrightarrow\)
    ஒ. H2B4O7 

  14. 2 x 5 = 10
  15. ஜியோலைட்டுகள் பற்றி குறிப்பு வரைக.

  16. CO ஒரு ஒடுக்கும் காரணி. ஒரு எடுத்துக்காட்டுடன் இக்கூற்றை நிறுவுக.

*****************************************

Reviews & Comments about 12th Standard வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - I Book Back Questions ( 12th Standard Chemistry - p - Block Elements - I Book Back Questions )

Write your Comment