p-தொகுதி தனிமங்கள் - I மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. போராக்ஸின் நீர்க் கரைசலானது _______.

    (a)

    நடுநிலைத் தன்மை உடையது 

    (b)

    அமிலத் தன்மை உடையது 

    (c)

    காரத் தன்மை உடையது 

    (d)

    ஈரியல்புத் தன்மை கொண்டது 

  2. பின்வரும் p-தொகுதி தனிமங்களில், சங்கிலித் தொடராக்கல் பண்பினைப் பெற்றிருக்காத தனிமம் எது? 

    (a)

    கார்பன் 

    (b)

    சிலிக்கன் 

    (c)

    காரீயம் (lead) 

    (d)

    ஜெர்மானியம் 

  3. சிலிக்கேட்டுகளின் அடிப்படை வடிவமைப்பு அலகு __________.

    (a)

    (SiO3)2-

    (b)

    (SiO4)2-

    (c)

    (SiO)-

    (d)

    (SiO4)4-

  4. வைரத்தில் உள்ள கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் மற்றதனுடன் பிணைந்துள்ளதன் வடிவம் _________.

    (a)

    நான்முகி 

    (b)

    அறுங்கோணம் 

    (c)

    எண்முகி 

    (d)

    இவை எதுவுமல்ல 

  5. வெப்பஇயக்கவியலின்படி, கார்பனின் அதிக நிலைப்புத்தன்மையுடைய வடிவம் ________.

    (a)

    டைமண்ட் 

    (b)

    கிராபைட் 

    (c)

    ஃபுல்லரீன் 

    (d)

    நானோ குழாய்

  6. 5 x 1 = 5
  7. 14

  8. (1)

    மைக்கா

  9. 17

  10. (2)

    கண் மருந்து

  11. போரான்

  12. (3)

    மட்டுப்படுத்தி

  13. போரிக் அமிலம்

  14. (4)

    ns2np5

  15. தாள் சிலிக்கேட்டுகள்

  16. (5)

    டெட்ராஜன்கள் 

    2 x 1 = 2
  17. i) போரான் சேர்மங்கள் எலக்ட்ரான் மிகை சேர்மங்களாகும்
    ii) போரான் நேரடியாக நைட்ரஜனுடன் வினைபுரிவதில்லை
    iii) போராக்ஸ் என்பது மெட்டா போரிக் அமிலத்தின் சோடியம் உப்பு
    iv) போரிக் அமிலம் புரை தடுப்பானாக பயன்படுகிறது.
    அ) (i) & (ii)
    ஆ) (ii) & (iii)
    இ) (ii) & (iv)
    ஈ) (iii) & (iv)

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இ) (ii) & (iv)
    சரியான கூற்று:
    i) போரான் சேர்மங்கள் எலக்ட்ரான் குறை சேர்மங்களாகும்
    iii) போராக்ஸ் என்பது மெட்ரா போரிக் அமிலத்தின் சோடியம் உப்பு

  18. i) சிலிகோன்கள் கரிம சிலிக்கான் பலபடிகளாகும்
    ii) R2SiCl2 ஐ நீராற்பகுக்கும் போது சிக்கலான குறுக்க பலபடிகள் உருவாகின்றன
    iii) சிலிக்கோன்கள் சிறந்த வெப்பம் மற்றும் மின் கடத்தும் பொருட்களாகும்.
    iv) அனைத்து சிலிக்கோன்களும் நீர் வெறுக்கும் தன்மை கொண்டவைகளாகும்.
    அ) (i) & (ii)
    ஆ) (ii) & (iii)
    இ) (iii) & (iv)
    ஈ) (i) & (iv)

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஈ) (i) & (iv)
    சரியான கூற்று:
    ii) R2SiCl2 ஐ நீராற்பகுக்கும் போது சங்கிலித் தொடர் பலபடிகள் உருவாகின்றன
    iii) சிலிக்கோன்கள் வெப்பம் மற்றும் மின் கடத்தாப் பொருள்களாகும்.

  19. 8 x 2 = 16
  20. p தொகுதி தனிமங்களில் முதல் தனிமத்தின் முரண்பட்ட பண்புகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  21. போராக்ஸின் பயன்களைத்  தருக.

  22. சங்கிலித் தொடராக்கம் என்றால் என்ன? கார்பனின் சங்கிலித் தொடராக்கப் பண்பினைப் பற்றி குறிப்பு எழுதுக.

  23. CO மற்றும் COன் வடிவங்களைத் தருக.

  24. p - தொகுதி தனிமங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

  25. நீருடன் டைபோரெனின் வினை யாது?

  26. படிகாரம் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.

  27. சிலிக்கன் டெட்ரா குளோரைடின் பயன்களை எழுதுக

  28. 4 x 3 = 12
  29. சிலிக்கோன்களின் பயன்களைத் தருக.

  30. டைபோரேனின் வடிவமைப்பினை விவரிக்க.

  31. பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
    அ. B (OH)3 + NH3 \(\longrightarrow\)
    ஆ. Na2B4O+ H2SO4H2O\(\longrightarrow\)
    இ. B2H+ 2NaOH + 2H2O\(\longrightarrow\)
    ஈ. B2H+ CH3OH\(\longrightarrow\)
    உ. BF+ 9 H2O\(\longrightarrow\)
    ஊ. HCOOH + H2SO4\(\longrightarrow\)
    எ. SiCl4 + NH3\(\longrightarrow\)
    ஏ. SiCl4 + C2H5OH\(\longrightarrow\)
    ஐ. B + NaOH\(\longrightarrow\)
    ஒ. H2B4O7 

  32. டைபோரேனின் பயன்களை எழுது.

  33. 2 x 5 = 10
  34. ஜியோலைட்டுகள் பற்றி குறிப்பு வரைக.

  35. CO ஒரு ஒடுக்கும் காரணி. ஒரு எடுத்துக்காட்டுடன் இக்கூற்றை நிறுவுக.

*****************************************

Reviews & Comments about 12th Standard வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Chemistry - p - Block Elements - I Model Question Paper )

Write your Comment