12th Public Exam March 2019 Important 5 Marks Questions

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 200
  16 x 5 = 80
 1. ஓரு  நகரும் எலக்ட்ரான் \( 4.55\times10^{-25}J\)  இயக்க ஆற்றலைப் பெற்றுள்ளது எனில்,  அதன் அலைநீளத்தைக்க  கணக்கிடுக. (நிறை = \( 9.11\times10^{-31}kg\) மற்றம் h = \( 6.626\times10^{-34}kg m^{2} s^{-1}\))

 2. 10 g  நிறை கொண்ட இயங்கும் தோட்டா ஒன்றின் நிலையின் நிலையில்லாத் தன்மை \(10^{-5}\) m எனில் அதன் திசைவேகத்தில் உள்ள நிலையில்லாத் தன்மையை கணக்கிடுக.

 3. பொட்டாசியம் அணுவிலுள்ள 4s எலெக்ட்ரானுக்கான நிகர அணுக்கரு மின்சுமையைக்  கணக்கிடுக.

 4. C-CL பிணைப்பு நீளம் 1.76Å குளோரினின் சகப்பிணைப்பு ஆரம் 0.99Å எனில் கார்பனின் சகப்பிணைப்பு ஆரத்தை கணக்கிடுக.

 5. பொட்டாசியம் அணுவில் உள்ள 4s எலக்ட்ரானிற்கான நிகர அணுக்கரு மின்சுமையைக் கணக்கிடுக.

 6. குரோமியத்தின் தாதுவிலிருந்து (A) பெறப்பட்ட குரோமியத்தின் சேர்மத்தில் உள்ள குரோமியத்தின் ஆக்ஸிஜனேற்ற எண் +6 ஆகும். இச்சேர்மம் A ல் இருந்து பெறப்படுகிறது . (A)வறுக்கப்பட்டு, உருகிய காரத்துடன் வினைப்படுத்த (B) மற்றும் (C) ஆகிய சேர்மங்கள் கிடைக்கிறது.B அமிலத்தால் வினையுற்று (D)- யைத் தருகிறது.D,KCl உடன் வினையுற்று (E) யை தருகிறது. A,B,C, D மற்றும் E ஆகியவைகளை கண்டறிக.

 7.  Li, He மற்றும் புரோட்டான் ஆகியவற்றின் நிறைகள் முறையே 7.01823amu, 4.00387amu மற்றும் 1.00715amu ஆகும்.1amu =931MeV எனில் பின்வரும் வினையில் வெளியிடப்படும் ஆற்றலைக் கணக்கிடு.\(_{ 3 }{ Li }^{ 7 }+_{ 1 }H^{ 1 }\quad \rightarrow \quad 2\quad _{ 2 }He^{ 4 }\quad +\Delta E\)

 8. \(100^oC\)- ல்  உள்ள ஓர் இயந்திரத்திற்கு  453.6 K . cal வெப்பத்தை செலுத்தும்போது அதன் என்ட்ரோபி மாற்றத்தைக் கணக்கிடு.

 9. நீர்(373)\(\leftrightarrow \) நீராவி(373)  என்ற  செயல்முறையில் என்ரோபி மாற்றத்தைக் கணக்கிடு.\({ \Delta H }_{ vap }\)=40850 \(J\quad { mol }^{ -1 }\)

 10. \(HI\) சிதைவடைதலின் சமநிலை மாறிலி 458°C வெப்பநிலையில் \(2.06\ X\ { 10 }^{ -2 }\) ஆகும். சமநிலையில் \(HI\)  மற்றும்  \({ I }_{ 2 }\)-ன் செறிவுகள் முறையே  \(0.36M\) மற்றும் \(0.15M\) ஆகும். \({ H }_{ 2 }\)-ன்  சமநிலைச் செறிவைக் கணக்கிடுக.

 11. ஒரு முதல் வகை வினையில் 99.9% வினை முற்றுப் பெறுவதற்கு தேவையான நேரமானது 50% வினை முற்றுப் பெறுவதற்கு தேவையான நேரத்தைப் போல் 10 மடங்கு என நிரூபி 

 12. \(HCl, \ { CH }_{ 3 }COONa\)  மற்றும் \(NaCl\) ன் சமான கடத்து திறன்கள் முறையே அளவிலா நீர்த்தலில் \(426.16, \ 91.0\) மற்றும் \(126.45\) ஓம் \( ^{-1}\) செ.மீ\( ^{2}\) (கி.சமானம்)\(^{-1}\) ஆகும். அசிட்டிக் அமிலத்தின் சமான  கடத்து திறனை  கணக்கிடு.

 13. 0.3மோல்/லிட்டர் CH3COONa மற்றும் 0.15 மோல்/லிட்டர் CH3COOH உள்ள தாங்கல் கரைசலின் pH ஐ கணக்கிடு.CH3COOHன் Ka மதிப்பு 1.8x10-5.

 14. திட்ட ஒடுக்க மின் அழுத்தம், கீழ்க்கண்ட அரைகல வினைக்கு .

  \(Sn^{4+} +2e \longrightarrow Sn^{2+} \quad -0.15 V.\)

  மேற்சொன்ன வினையின் கட்டிலா ஆற்றல் மாற்றம் எவ்வளவு ?                                                                               

 15. கீழ்க்காணும்  மின்கலத்தின் emf ஐயும், கலவினையின் திட்ட கட்டிலா ஆற்றல் , மாற்றத்தையும் கணக்கிடு .

  \(Zn |Zn^{ 2+ }\parallel Ni^{ 2+ }|Ni\)

  \({ { E }^{ o } }_{ Zn^{ 2+ }|Zn }=-0.76V\) , \({ { E }^{ o } }_{ Ni^{ 2+ }|Ni }=-0.25V\)

 16. C6H7N என்னும் மூலக்கூறு வாய்பாடுடைய (A) என்ற அரோமேட்டிக் ஓரிணைய அமீன், டையசோ ஆக்கல் வினைக்கு உட்பட்டு, (B) யைத் தருகிறது.  (B) யை ஹைப்போ பாஸ்பரஸ் அமிலத்துடன் வினைப்படுத்த (C) யைத் தருகிறது. (A), (B) மற்றும் (C) ஐக் கண்டறிக.

 17. 34 x 5 = 170
 18. நைட்ரஜன் மூலக்கூறு உருவாவதை மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கையின்படி விவரி.

 19. அயனியாக்கும் ஆற்றலைப்  பாதிக்கும் ஏதேனும் மூன்று காரணிகளை விளக்குக.

 20. எலக்ட்ரான் கவர்தன்மை மதிப்பைக் கொண்டு அணுக்களுக்கு இடையே உள்ள பிணைப்பை எவ்வாறு கண்டறிவாய்?

 21.  லெட் பெருமளவில் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது ? அதன் முக்கியமான  பண்புகளையும்  பயன்களையும் பற்றி விவரி .

 22. அயோடின் கொண்டுள்ள ஹேலஜன் இடைச்சேர்மங்கள் பற்றி விரிவாக  விவரி, அதன் அமைப்புகளை  வரைக .

 23. எவ்வாறு  உயரிய   வாயுக்கள்  காற்றிலிருந்து   பிரித்தெடுக்கப்படுகின்றன என்பதை விரிவாக  விவரி ? 

 24. குரோமியம் தாதுவிலிருந்து பொட்டாசியம் டை குரோமேட் எவ்வாறு பிரிதெடுக்கப்படுகிறது ?

 25. லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகளின் பயன்களை எழுதுக.

 26. லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் பண்புகளை ஒப்பிடுக.

 27. இணைதிறன் பிணைப்புக் கொள்கையின் கருதுகோள்கள் யாவை ?

 28. வெர்னரின் அணைவுச் சேர்மக் கொள்கைகளை எழுதுக.

 29. இயற்கை வினைகளில் ஹீமோகுளோபினின் செயலை விளக்குக.

 30. வேதிவினைகளுக்கும் உட்கரு வினைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

 31. உட்கரு பிணைப்பு வினை பற்றி குறிப்பு வரைக.

 32. அயனிப்படிகங்களின் பண்புகளைத் தருக  . 

 33. ஷாட்கி மற்றும் ப்ரெங்கல் குறைபாடுகளை விவரி . 

 34. பிராக்கின் நிறநிரல்மானி முறையை விளக்குக .

 35. டிரவுட்டன் விதி யாது? எவ்வகை நீர்மங்கள் டிரவுட்டன் விதியிலிருந்து விலகுகின்றன?              

 36. \({ K }_{ p }={ K }_{ c }\ (RT)^{ \triangle n_{g}}\) என்ற சமன்பாட்டை பொதுவான ஒரு வேதிச் சமநிலை வினைக்கு வருவிக்கவும். 

 37. லீ சாட்லியர் கொள்கையை ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிப்பதற்கு எவ்வாறு பயன்படுத்துவாய் ?

 38. வினைவகையின் சிறப்பியல்புகள்:

 39. வினைவேக மாற்றம் பற்றிய கொள்கைகளை விவரி 

 40. பாரடேயின் மின்னாற் பகுத்தல் விதிகளை விளக்கு.

 41. ஒர் அரை மின்கலத்தின் மின் இயக்கு விசையை (e.m.f) எவ்வாறு கண்டறிவாய்.

 42. நெர்னஸ்ட் சமன்பாட்டினை வருவி

 43. டார்டாரிக் அமிலத்தின்  ஒளிச்சுழற்சி  மாற்றியம் குறித்து  எழுதுக .

 44. சுழிமாய்க்  கலவைக்கும், மீசோ கலவைக்கும் உள்ள வேறுபாடுகளை உதாரணங்களுடன் தருக 

 45. பென்சைல் ஆல்கஹால் தயாரிக்கும் நான்கு முறைகள் தருக:

 46. அரோமோடிக், அலிபாட்டிக் ஈதர்களுக்கிடையேயான வேறுபாடுகளைத் தருக.

 47. ஆல்டால் குறுக்க வினை பற்றி விவரி 

 48. அசிட்டோனின் ஆல்டால் குறுக்க வினையை வழிமுறையின்படி விளக்குக.

 49.  ஃபார்மிக் அமிலத்தின் ஒடுக்கும் பண்பை விளக்கு .

 50. பார்மிக் அமிலத்திற்கும், அசிடிக் அமிலத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

 51. ஓரிணைய, ஈரிணைய, மூவிணைய அமின்களுடன் நைட்ரஸ் அமிலத்தின் வினை யாது?

*****************************************

12th Standard வேதியியல் free Online practice tests

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 12th Standard Chemistry Public Exam March 2019 Important 5 Marks Questions and Answers )

Write your Comment