Plus Two Public Exam March 2019 Important One Mark Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 75
    75 x 1 = 75
  1. En = - \(313.6\over n^{2}\), Ei = - 34.84 எனில் n-ன் மதிப்பு 

    (a)

    4

    (b)

    3

    (c)

    2

    (d)

    1

  2. உயிர் ஈரணு மூலக்கூறுகளுக்கான மூலக்கூறு ஆர்பிட்டால்களின் ஆற்றல் ஏறுவரிசை 

    (a)

    \({ \sigma }_{ 2pz }<{ \pi }_{ 2px }={ \pi }_{ 2py }<{ \pi }_{ 2px }^{ * }={ \pi }_{ 2py }^{ * }<{ \sigma }_{ 2pz }^{ * }\)

    (b)

    \({ { \pi }_{ 2px }={ \pi }_{ 2py }<\sigma }_{ 2pz }<{ \pi }_{ 2px }^{ * }={ \pi }_{ 2py }^{ * }<{ \sigma }_{ 2pz }^{ * }\)

    (c)

    \({ \pi }_{ 2py }^{ * }={ \pi }_{ 2px }^{ * }<{ \sigma }_{ 2pz }<{ { \pi }_{ 2px }={ \pi }_{ 2py }< }{ \sigma }_{ 2pz }^{ * }\)

    (d)

    \({ \sigma }_{ 2pz }<{ \sigma }_{ 2pz }^{ * }<{ { \pi }_{ 2px }={ \pi }_{ 2py }<{ \pi }_{ 2px }^{ * }={ \pi }_{ 2py }^{ * } }\)

  3. ஒரு துகளின் டி-பிராக்ளே அலைநீளம் 1 Å எனில், அதன் உந்தத்தின் மதிப்பு யாது? (h = 6.626 x 10-34 kgm2s-1)

    (a)

    6.626 x 10-24 kgms-1

    (b)

    6.626 x 10-36 kgms-1

    (c)

    6.626 kgms-1

    (d)

    66.26 kgms-1

  4. அணுவின் எலக்ட்ரான் நாட்டம்  

    (a)

    உருவ அளவுடன் நேர்விகிதத் தொடர்புடையது 

    (b)

    உருவ அளவுடன் எதிர்விகிதத் தொடர்புடையது 

    (c)

    உருவ அளவைப் பொறுத்தது அல்ல  

    (d)

    இவற்றின் எதுவுமில்லை 

  5. கீழ்கண்ட  தனிமங்களில் என அதிக  அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது 

    (a)

    சோடியம் 

    (b)

     மெக்னீசியம்  

    (c)

    கார்பன் 

    (d)

     புளூரின் 

  6. 96.48 kJ/மோல் =?

    (a)

    4ev

    (b)

    2ev

    (c)

    3ev

    (d)

    1ev

  7. ஒரு  வரைபடத்தை கண்ணாடியில் எதன் உதவியுடன் வரைய முடியும் ?

    (a)

    HI

    (b)

    HF

    (c)

    HBr

    (d)

    HCl

  8. கீழ்கண்டவற்றில் எது கதிரியக்கத்தன்மையுடையது ?

    (a)

    புளூரின்

    (b)

     குளோரின்

    (c)

    அயோடின்

    (d)

    ஆஸ்டடின்

  9. லெட்டின் சல்பைடு தாது எது ?

    (a)

     கலீனா

    (b)

    செருசைட்

    (c)

    ஆங்கிலசைட்

    (d)

    லெட் ஒக்கர் 

  10. கீழ்க்கண்டவற்றுள்  எந்த அயனி  நிறமற்ற  நீர்மக்கரைசலைத்  தருகிறது ?

    (a)

    \(N{ i }^{ 2+ }\)

    (b)

    \(F{ e}^{ 2+ }\)

    (c)

    \(C{ u }^{ 2+ }\)

    (d)

    \(C{ u}^{ + }\)

  11. \({ AgNO }_{ 3 }\begin{matrix} 723k \\ \rightarrow \end{matrix}A+B\). A மற்றும் B ஆகியன

    (a)

    \(Ag+{ NO }_{ 3 }\)

    (b)

    \({ AgNO }_{ 2 }+N{ O }_{ 2 }\)

    (c)

    \({ AgNO }_{ 2 }+{ O }_{ 2 }\)

    (d)

    \(Ag+N{ O }_{ 2 }\)

  12. தோல் நோயைக் குணப்படுத்தும் களிம்புகளில் பயன்படுவது 

    (a)

    AgNO3

    (b)

    Hg2Cl2

    (c)

    ZnCO3

    (d)

    ZnSO4

  13. லாந்தனைடு குறுக்கம் கிழ்க்கண்டவற்றிற்கு பொறுப்பாகிறது 

    (a)

    Zn மற்றும் Y ஏறத்தாழ ஒரே ஆரத்தைக் கொண்டுள்ளது 

    (b)

    Zr மற்றும் Nb ஒரே ஆக்ஸிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளது  

    (c)

    Zr மற்றும் Hf ஏறத்தாழ ஒரே ஆரத்தைக் கொண்டுள்ளது 

    (d)

    Zr மற்றும் Zn ஒரே ஆக்ஸிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளது    

  14. ஏது  சரியானது ?

    (a)

    லாந்தனைடுகளின் ஹைட்ராக்சைடுகள் ஆக்டினைடுகளின் ஹைட்ராக்சைடுகளை விட அதிக காரத்தன்மை உடையவை                    

    (b)

    \(UO_2{^{2+}}\)ஓர் ஆக்சோ நேர்மின் அயனி 

    (c)

    ஆக்டினைடுகள் அனைத்தும் கதிரியக்கத் தன்மையற்றவை 

    (d)

    ஆக்டினைடுகள் அணையுச் சேர்மங்களை அளிப்பதில்லை 

  15. \(UO_2{^{2+}}\) அயனியின்  நிறம் 

    (a)

    மஞ்சள் 

    (b)

    பச்சை 

    (c)

    சிவப்பு 

    (d)

    ஆரஞ்சு 

  16. இரட்டை உப்பு எது ?

    (a)

     \(K_2SO_4.Al_2(SO_4)_3.24H_2O\)

    (b)

    \(NaCL\)

    (c)

    \({ K }_{ 4 }\)\([{ Fe(CN) }_{ 6 }]\)

    (d)

    \(KCL\)

  17. எது கொடுக்கிணைப்புக் காரணி அல்ல?

    (a)

    EDTA

    (b)

    ஆக்சலேட்டோ 

    (c)

    en

    (d)

    நைட்ரோ

  18. CO என்ற ஈனி 

    (a)

     நடுநிலை ஈனி  

    (b)

    கார்பாக்சில் எனப்படுகிறது

    (c)

     பல்முனை ஈனி  

    (d)

    எதிர்மின் ஈனி 

  19. \(_{13}A1^{27} \)உட்கருவைத் தாக்கி \(_{15}p^{30}\) உட்கரு மற்றும் நியூட்ரானைத் தரும் தாக்கும் துகள்   

    (a)

    \(\alpha \) துகள்

    (b)

    டியூட்ரான்

    (c)

    புரோட்டான்

    (d)

    நியூட்ரான்      

  20. மிகக் குறைந்த அலைநீளமும் அதிக ஆற்றலும் உடைய கதிவீச்சு

    (a)

    \(\alpha \)

    (b)

    \(\quad \beta \)

    (c)

    \(\quad \gamma\)

    (d)

    \( \quad \delta \)

  21. ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரை வாழ்காலம் 1500 வருடங்கள். சிதைவு மாறிலியின் மதிப்பை நொடி அலகில் கணக்கிடுக.

    (a)

    0.1465 x 1010 sec-1

    (b)

    0.2465 x 1010 sec-1

    (c)

    0.1465 x 10-8 sec-1

    (d)

    0.3465 x 1010 sec-1

  22. எளிய  கனச்சதுர  அமைப்பில்  மூலையில்  உள்ள  அணுவானது  பங்கீடப்பட்டுள்ள   அலகுக்கூடுகளின்  எண்ணிக்கை  

    (a)

    1

    (b)

    2

    (c)

    8

    (d)

    4

  23. நேர்மின்  அயனிகளின்  எண்ணிக்கை  எதிர்மின்  அயனிகளின்  எண்ணிகையை  விட சிறிது  அதிகமாக  உள்ள குறைபாடு

    (a)

    ப்ரெங்கல் குறைபாடு

    (b)

    ஷாட்கி  குறைபாடு

    (c)

    வரி குறைபாடு

    (d)

     உலோகம் அதிகமுள்ள  குறைபாடு

  24. n - வகை குறைகடத்திகளில் மின்சுமையை எடுத்துச் செல்பவை

    (a)

    நேர்மின் குழிகள்

    (b)

    எலக்ட்ரான்கள்

    (c)

      புரோட்டான்கள் 

    (d)

    நியூட்ரான்கள்

  25. அனைத்து  இயற்கை செயல்முறைகளும் தன்னிச்சையாக _____________ திசையை நோக்கி செயல்படுகின்றன.

    (a)

    என்ட்ரோபி குறைதல் 

    (b)

    என்தால்பி அதிகரித்தல் 

    (c)

    கட்டிலா ஆற்றல் அதிகரித்தல் 

    (d)

    கட்டிலா  ஆற்றல்  குறைதல் 

  26. என்ட்ரோபி உயர்வுடன் நிகழும் செயல்கள் ________ செயல்கள் எனப்படுகின்றன

    (a)

    வெப்பநிலை மாறா

    (b)

    வெப்பம் மாறா

    (c)

    தன்னிச்சையான

    (d)

    தன்னிச்சையற்ற

  27. என்ட்ரோபியின் SI அலகு 

    (a)

    \(cal{ K }^{ -1 }{ mol }^{ -1 }\)

    (b)

    \(erg{ K }^{ -1 }{ mol }^{ -1 }\)

    (c)

    \(Jdeg^{ -1 }{ mol }^{ 2 }\)

    (d)

    \(J{ K }^{ -1 }{ mol }^{ -1 }\)

  28. 600K வெப்பநிலையில் நிகழும் பின்வரும் ஒருபடித்தான வாயு சமநிலை வினையில் \({ K }_{ c }\) - யின் அலகு

    \(4N{ H }_{{ 3 }_{(g)}}+\quad 5{ O }_{{ 2 }_{(g)}}\rightleftharpoons 4NO_{(g)} + 6{ H }_{ 2 }O_{(g)}\)

    (a)

    \(\left( mol{ dm }^{ -3 } \right) ^{ -1 }\)

    (b)

    \(\left( mol{ dm }^{ -3 } \right) \)

    (c)

    \(\left( mol{ dm }^{ -3 } \right) ^{ 10 }\)

    (d)

    \(\left( mol{ dm }^{ -3 } \right) ^{ -9 }\)

  29. ஹேபர் முறையில் பெறப்படும் அதிக பட்ச அம்மோனியாவின் அளவு 

    (a)

    47%

    (b)

    73%

    (c)

    27%

    (d)

    37%

  30. \({ N }_{ 2(g) }+{ 3H }_{ 2(g) }\rightleftharpoons 2NH_{ 3(g) }\)என்ற சமநிலையில் அழுத்த அதிகரிப்பு எதற்கு சாதகமாக அமைகிறது?

    (a)

    முன்னோக்கு வினைக்கு

    (b)

     பின்னோக்கி வினைக்கு

    (c)

    விளைவு இல்லை 

    (d)

    சமநிலை மாறிலி அதிகரிக்கிறது

  31. மூலக்கூறு கிளர்வுறுவதற்கு தேவைப்படும் அதிகபட்ச ஆற்றல் 

    (a)

    இயக்க ஆற்றல் 

    (b)

    குறைந்தபட்ச ஆற்றல்

    (c)

    நிலை ஆற்றல் 

    (d)

    கிளர்வுறு ஆற்றல்

  32. பூஜ்ய வினைவகை வினைக்கான வேக மாறிலியின் அலகு 

    (a)

    \({ s }^{ -1 }\)

    (b)

    \({ mol }^{ }{ dm }^{ -3 }{ s }^{ -1 }\)

    (c)

    \({ dm }^{ 3 }{ { mol }^{ -1 }s }^{ -1 }\)

    (d)

    \({ mol }^{ 2 }{ dm }^{ -6 }{ s }^{ -1 }\)

  33. வினைவகை ஒன்றுள்ள வினையில் தொடக்கத்தில் 10 மோல்கள் வினைபடுபொருளை எடுத்துக் கொண்டால் அதன் அரைவாழ்வு காலம் 10 நிமிடங்கள். அதே வினையில் தொடக்கத்தில் 5 மோல்கள் எடுத்துக் கொண்டால் அதன் அரைவாழ்வு காலம்  

    (a)

    5 நிமிடங்கள்

    (b)

    10 நிமிடங்கள்

    (c)

    20 நிமிடங்கள்

    (d)

    2 நிமிடங்கள்

  34. பால்மம் என்பது கீழ்க்கண்டவற்றின் கூழ்மக்  கரைசல் 

    (a)

    இரண்டு திண்மங்கள் 

    (b)

    இரண்டு நீர்மங்கள் 

    (c)

    இரண்டு வாயுக்கள்

    (d)

    ஒரு திண்மம் மற்றும் ஒரு நீர்மம் 

  35. கூழ்மத்தைப் பொறுத்தவரை  கீழ்க்கண்டவற்றுள் தவறான கருத்து எது 

    (a)

     ஒரு கூறு புகவிடும் சவ்வின் வழியே ஊடுருவும்

    (b)

    இவை ஒரு படித்தானா கலவையாகும்

    (c)

    இவை ஒளியை சிதறடிக்க செய்கின்றன

    (d)

    துகள்களின் விட்டம் \(10\mathring { A } -2000\mathring { A } \)

  36. பால்மங்களை நீர்க்கச்  செய்ய பயன்படுவது

    (a)

    NaCl

    (b)

    பால்மக்காரணி 

    (c)

     பிரிகை ஊடகம்

    (d)

     பிரிகை நிலைமை 

  37. பிரிகைவீதம்  \(\\ \alpha \)  மற்றும்  \(C\) செறிவு உள்ள ஒரு இரட்டை மின்பகுளிக்கு ஆஸ்வால்ட் நீர்த்தல் விதி

    (a)

    \(K\quad =\quad \frac { (1-\alpha )C }{ \alpha } \)

    (b)

    \(K\quad =\quad \frac { { \alpha }^{ 2 }C }{ 1-\alpha }\)

    (c)

    \(K\quad =\quad \frac { (1-\alpha )C }{ { \alpha }^{ 2 } } \)

    (d)

    \(K\quad =\quad \frac { { \alpha }^{ 2 }C }{ (1- \alpha )\quad C } \)

  38. மின்வேதிச்  சமான    நிறை   என்பது   ஒரு  மின் பகுளியின்   வழியாக .....................  மின்னோட்டம்   செலுத்தும்   போது  விடுவிக்கப்படும்   பொருளின்   நிறை   ஆகும் .

    (a)

    ஓர்  ஆம்பியர்

    (b)

    ஒரு  கூலூம்  

    (c)

    ஒரு  வோல்ட்  

    (d)

     ஒரு  பாரடே

  39.  கூலூம்  அலகில் ஓர் எலக்ட்ரானின் மின்சுமை 

    (a)

    1

    (b)

    \(6.023\times { 10 }^{ 23 }\)

    (c)

    \(1.602\times { 10 }^{ -19 }\)

    (d)

    96495

  40. ஒரு மின்கலத்தின் e.m.f.ம் கல வினையின் கட்டில்லா ஆற்றல் மாற்றமும்  எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகின்றன?

    (a)

    \(\Delta G = -nFE\)

    (b)

    \(\Delta H = -nFE\)

    (c)

    \(\Delta E = nFG\)

    (d)

    \(\Delta F = nEG\)

  41. \(25°\)வெப்பநிலையில் \(\frac { 2.303RT }{ F } \)ன் சரியான மதிப்பு

    (a)

    0.591

    (b)

    0.00591

    (c)

    0.0591

    (d)

    591

  42. கட்டிலா ஆற்றல் குறைவில்லை கணக்கிட உதவும் ஒரு வெப்ப இயக்கவியல் சமன்பாடு.

    (a)

    \(-\Delta G=-{ \Delta G }^{ 0 }-RTlnJ\)

    (b)

    \(\Delta G=-{ \Delta G }^{ 0 }-RTlnJ\)

    (c)

    \(\Delta G={ \Delta G }^{ 0 }-RTlnJ\)

    (d)

    \(-\Delta G={ -G }^{ 0 }+RTlnJ\)

  43. கீழ்கண்டவற்றுள்  கைரல்  மூலக்கூறைக் கண்டறி.

    (a)

    ஐசோபுரரொப்பைல்  ஆல்கஹால்

    (b)

    ஐசோ பியூட்டைல் ஆல்கஹால் 

    (c)

    2-பென்டனால்        

    (d)

     1-புரோமோ -3-பியூட்டீன் 

  44. தவறான கூற்றைத் தேர்ந்தெடு 

    (a)

    வச அமைப்பு என்பது C-C ஒற்றைப் பிணைப்பின் சுழற்சியினால் ஏற்படும் பல்வேறு அமைப்புகள் 

    (b)

     C-C பிணைப்பில் தடையற்ற சுழற்ச்சி எப்பொழுதும் ஏற்படுவதில்லை 

    (c)

    C-C பிணைப்பு சுழற்சிக்கு ஏற்படும் தடை வளைய அமைப்புகளில் குறிப்பிடும் படியாக இல்லை 

    (d)

    சுழற்சிக்கு ஏற்படும் தடை , பிணைக்கப்பட்டுள்ள அணுக்கள் அல்லது தொகுதிகளின் உருவளவைப் பொருந்தது

  45. சாதாரண ஒளியிலிருந்து தள முனைவுற்ற ஒளியைப் பெறுவதற்கு_______________பயன்படுகிறது.

    (a)

    பிரிசம்

    (b)

    லாக்டிக் அமிலக் கரைசல்

    (c)

    நைகல் பிரிசம்

    (d)

     டார்டாரிக் அமிலக் கரைசல் 

  46. டெக்ரான்   தயாரிக்க பயன்படுவது

    (a)

     ஐசோதாலிக்  அமிலம் + எத்திலீன்  கிளைகால்      

    (b)

       டெரித்தாலிக்  அமிலம் + எத்திலீன்  கிளைகால்      

    (c)

     அடிப்பிக்  அமிலம் + எத்திலீன்  கிளைகால்      

    (d)

       டெரித்தாலிக்  அமிலம் +  கிளிசரால் 

  47. கிளைகாலை  நீரற்ற  ZNCl2 ஐ   பயன்படுத்தி நீர் நீக்கம் செய்வதால் கிடைப்பது 

    (a)

    டை ஆக்சேன்

    (b)

    எத்திலீன் ஆக்சைடு

    (c)

    டை எத்திலீன் கிளைகால்

    (d)

    அசிட்டால்டிஹைடு 

  48. கீழ்க்கண்டவற்றில் எது அயோடின் காரத்துடன் அயோடோபார்மை அளிக்கிறது?

    (a)

    \(CH_{ 3 }OH\)

    (b)

    \(CH_{ 3 }CH_{ 2 }OH\)

    (c)

    \(CH_{ 3 }-O-CH_{ 3 }\)

    (d)

    \(CH_{ 3 }-CH_{ 2 }-O-CH_{ 2 }CH_{ 3 }\)

  49. பீனால்களின் சிறப்பு மணம்

    (a)

    கார்பாலிக் அமிலம்

    (b)

    பழங்கள்

    (c)

    கசக்கும் பாதாம் எண்ணெய்

    (d)

    அழுகிய மீன்

  50. தவறான கருத்தை தெரிந்தெடு.

    (a)

    ஈத்தைல் ஆல்கஹாலை அடர் உடன் வினைப்படுத்தி எத்திலீன் தயாரித்தால் கிடைக்கும் இடைநிலைச் சேர்மம் ஆகும் .

    (b)

    ஒரு கனிம அமிலம் ஆல்கஹாலுடன் வினைபட்டு எஸ்டரை உண்டாக்குகிறது .

     

    (c)

    பீனாலின் அமிலத்தன்மை பென்சீன் வளையம் இருப்பதால் உண்டாக்குகிறது .

    (d)

    மூவினைய ஆல்கஹாலை எளிதாக ஆக்சிஜனேற்றம் செய்ய முடியாது .

  51. ஈதரை காற்றில் சில மணிநேரம் விட்டு வைக்கும் போது உண்டாகும் வெடிக்கும் பொருள் ...............

    (a)

    பெராக்சைடு

    (b)

    ஆக்சைடு

    (c)

    \(TNT\)

    (d)

    சூப்பர் ஆக்சைடு  

  52. பின்வரும் கூற்றுகளில்  தவறானது எது?

    (a)

    டை  ஈத்தைல் ஈதர்  அல்கஹாலுடன் கலக்கப்பட்டு பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகிறது

    (b)

    டை  எத்தில் ஈதர் உணர்வு நீக்கியாக  பயன்படுகிறது

    (c)

    அனிசோல் எளிதான முறையில் பெராக்சைடை உருவாக்குகிறது

    (d)

    அனிசோல் வாசனைப் பொருள் தயாரிக்க பயன்படுகிறது

  53. ஈதர்கள் கீழ்க்கண்ட எதனுடன் வினைபுரிந்து வெடிக்கும்  இயல்புடைய  பெராக்சைடு அளிக்கின்றன?

    (a)

    காற்று

    (b)

    CO2

    (c)

    நீர்த்த H2SO4

    (d)

    NaOH

  54. \({ CH }_{ 3 }-C=CH-C-{ CH }_{ 3 }\\ \quad \quad \quad \ |\quad \quad \quad \quad \quad ||\quad \quad \\ \quad \quad \quad \ { CH }_{ 3 }\quad \quad \quad C\)      என்பதன்  IUPAC பெயர் 

    (a)

    4-மெத்தில்-3-ஈன் -2-ஒன் 

    (b)

    2-மெத்தில்-பென்ட்-3-ஈன் -2-ஒன் 

    (c)

    3-மெத்தில்-பென்ட்-2-ஈன் -1-ஒன்

    (d)

    எதுவுமில்லை 

  55. 2 - பென்டனோன்  மற்றும்  3 - பென்டனோன் ஆகியன

    (a)

    கரியணு  தொடர் மாற்றுகள்

    (b)

    இயங்கு  சமநிலை மாற்றுக்கள்

    (c)

    வினை செயல் தொகுதி மாற்றுகள் 

    (d)

    இடமாற்றுகள் 

  56. கிரிக்னார்டு  வினைபொருள் கீழ்க்கண்ட எதனுடன் வினைபுரிந்து மூவிணைய ஆல்கஹாலை அளிக்கிறத?

    (a)

    பார்மால்டிகைடு 

    (b)

    அசிட்டால்டிகைடு 

    (c)

    ஐசோபியூட்ரால்டிகைடு

    (d)

    அசிட்டோன்

  57. 2-புயூட்டனோனின் வினை செயல் தொகுதி மாற்றியம் 

    (a)

    3-மெத்தில்-2- புயூட்டனோன்

    (b)

    3-புயூட்டனோன்

    (c)

    2-பியூட்டீன்-1- ஆல்

    (d)

    டை எத்தில் கீட்டோன்

  58. C2H4(A) \(\xrightarrow{ Ca(OH) }_{ 2 } \quad \) B\(\xrightarrow\Delta \quad \)C \(\xrightarrow {{ H }_{ 2 }{ SO }_{ 4 }}\)மெசிட்டிலீன் .A ஆனது சோடியம் கார்பனேட் உடன் பொங்கி நுரைக்கிறது. Cஎன்பது 

    (a)

    அசிட்டிக் அமிலம்

    (b)

    எத்தனால்

    (c)

    அசிட்டோன்

    (d)

    அசிட்டால்டிகைடு 

  59. டாலன்ஸ் வினைப்பொருளை  ஒடுக்கும் அமிலம்

    (a)

    அசிட்டிக் அமிலம்

    (b)

    பென்சோயிக் அமிலம்

    (c)

    ஃபார்மிக் அமிலம்

    (d)

    ஆக்சாலிக் அமிலம் 

  60. ஆக்ஸாலிக் அமிலத்தை 473 K க்கு வெப்பப்படுத்துவதால் நிகழ்வது 

    (a)

    நீர் நீக்கம்

    (b)

    கார்பாக்சில் நீக்கம்

    (c)

    ஹைட்ரஜன் நீக்கம்

    (d)

    படிக நீர் நீக்கம்

  61. \(HCCO^-\) ல் இரண்டு கார்பன் ஆக்சிஜன் பிணைப்புகளும் சம நீளத்தைப் பெற்றுள்ளன இதற்கு காரணம் 

    (a)

    அமில மூலக்குறிலிருந்து புரோட்டானை நீக்குவதால் எதிர்மின் அயனி உருவாகிறது 

    (b)

    கார்பன் அணுக்களின் எலெக்ட்ரான் நிரம்பிய ஆல்பிட்டால்கள் இனக்கலப்பாதலுக்கு உட்பட்டுள்ளன 

    (c)

    C =O பிணைப்பு C -O  பிணைப்பை விட வலிமை குறைந்தது 

    (d)

    \(HCCO^-\)அயனி இரு உடனிசைவு அமைப்புகளையுடையது 

  62. CH3COOH\(\overset { { p }_{ 2 }{ o }_{ 5 } }{ \underset { \triangle }{ \rightarrow } } \)X ; Xஎன்பது________

    (a)

    பார்மிக் அமிலம்

    (b)

    அசிட்டிக் நீரிலி

    (c)

    அசிட்டால்டிஹைடு

    (d)

    எத்தனால்

  63. பின்வருவனவற்றுள்ள ரப்பரை கெட்டிப்படுத்தப் பயன்படும் சேர்மம் எது?

    (a)

    HCOOH 

    (b)

    C6H5COOH 

    (c)

    CH3CHOHCOOH 

    (d)

    CH3COOH 

  64. நைட்ரோ பென்சினை நைட்ரோ ஏற்றம் செய்தால் கிடைப்பது 

    (a)

    O- டை நைட்ரோ பென்சீன் 

    (b)

    1,3,5-டிரைநைட்ரோ பென்சீன் 

    (c)

    p -டைநைட்ரோ பென்சீன் 

    (d)

    m-டைநைட்ரோ பென்சீன் 

  65. பின்வருவனவற்றுள் எது இயங்கு சமநிலை மாற்றியத்தைக் கொண்டுள்ளது ?

    (a)

    எத்தில் நைட்ரைட்          

    (b)

    நைட்ரோ மீத்தேன்

    (c)

    2-நைட்ரோ -2-மெத்தில்  புரப்பேன்

    (d)

    நைட்ரோ பென்சீன் 

  66. அனிலின் 0°C ல் NaNO2/HCl உடன் புரியும் வினை

    (a)

    இணைப்பு

    (b)

    நைட்ரோ ஏற்ற வினை

    (c)

    ஹாலோஜனேற்றம்

    (d)

    டையசோ ஆக்கம்

  67. கடுகு எண்ணெய் வினையின் வினைப்படுபொருள்கள் 

    (a)

    மெத்திலமின் , CS2   HgCl2

    (b)

    CH3NH2 மற்றும் CO2

    (c)

    CH3NHமற்றும் CHCL3

    (d)

    பினைல் அமின் மற்றும் HCl 

  68. அனிலினை கீழ்கண்ட எந்த வெப்பநிலையில் NaNO2 மற்றும் HCl ஐ பயன்படுத்தி பென்சீன் டையசோனியம் குளோரைடாக மாற்றலாம் ?

    (a)

    298K

    (b)

    273K

    (c)

    523K

    (d)

    \(100°C\)

  69. A மற்றும் B -அமினோ அமிலங்கள் வினைபுரிந்து கொடுப்பது 

    (a)

    இரண்டு டை பெப்டைடுகள்

    (b)

    மூன்று பெப்டைடுகள் 

    (c)

    நான்கு டை பெப்டைடுகள் 

    (d)

    ஒரே ஒரு டை பெப்டைடு

  70. குளுக்கோஸ்  \(\xrightarrow { HI/P } \)

    (a)

    வினை இல்லை

    (b)

    n-ஹெக்சன்

    (c)

    வளையஹெக்சன்

    (d)

    ஸ்டார்ச்

  71. ஸ்விட்டர் அயனி அமிலக்கரைசலில் எந்த அமைப்பில் காணப்படும் ?

    (a)

    நேர்மின் அயனி

    (b)

    நடுநிலை

    (c)

    எதிர்மின் அயனி

    (d)

    இருமுனை அயனி

  72. பின்வருவனவற்றுள் எக்கூற்று குளுகோஸில் ஆல்டிகைடு தொகுதி உள்ளதை நிரூபிக்கிறது?

    (a)

    குளுக்கானிக் அமிலம் குளுடாரிக் அமிலமாக அடர் HNO3 ஆல் ஆக்சிஜனேற்றம் அடைதல்

    (b)

    குளுக்கோஸ் சிவப்பு P மற்றும் HI ஆல் n-ஹெக்சனாக மாற்றப்படுதல்

    (c)

    குளுக்கோஸ் சில்வர் ஆக்சைடை சில்வராக ஒடுக்குதல்

    (d)

    மேற்குறிய அனைத்தும்

  73. 1% ஃபீனால் கரைசல் ஒரு

    (a)

    புரைத் தடுப்பான் 

    (b)

    கிருமி நாசினி 

    (c)

    மலேரியா நிவாரணி 

    (d)

     எதிர் ஹிஸ்டமின்

  74. சில குறிப்பிட்ட கறிமச் சேர்மங்களால் சில குறிப்பிட்ட நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சை 
     

    (a)

    மின் சிகிச்சை

    (b)

    வேதி மருத்துவம்

    (c)

    நீர் சிகிச்சை

    (d)

    இயற்கை மருத்துவம் 

  75. பொட்டாசியம் மெட்டா பைசல்பைட் பழத்திலுள்ள அமிலத்துடன் வினைபுரிந்து நுண்ணுயிர்களை அழிக்கும்-------------- ஐ உண்டாக்குகிறது.

    (a)

    CO2

    (b)

    SO2

    (c)

    NO2

    (d)

    SiO2

*****************************************

12th Standard வேதியியல் free Online practice tests

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus Two Chemistry Public Exam March 2019 Important One Mark Questions )

Write your Comment