இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. Mn2+ அயனியின் காந்த திருப்புத்திறன் மதிப்பு _________.

    (a)

    5.92BM

    (b)

    2.80BM

    (c)

    8.95BM

    (d)

    3.90BM

  2. துத்தநாகத்தைக் (Zinc) கொண்டுள்ள தாமிரத்தின் (Copper) உலோகக்கலவை ________

    (a)

    மோனல் உலோகம் 

    (b)

    வெண்கலம் 

    (c)

    மணி உலோகம் 

    (d)

    பித்தளை 

  3. லாந்தனான்களைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் சரியல்லாத கூற்று எது?

    (a)

    யுரோப்பியம் +2 ஆக்சிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளது.

    (b)

    Pr லிருந்து Lu நோக்கிச் செல்லும் போது அயனி ஆரம் குறைவதால், காரத்தன்மையும் குறைகிறது

    (c)

    அலுமினியத்தைவிட, அனைத்து லாந்தனான்களும் அதிக வினைத்திறன் மிக்கவை

    (d)

    பருமனறி பகுப்பாய்வில் Ce4+ ன் கரைசல் ஆக்சிஜனேற்றியாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

  4. பின்வரும் ஆக்சிஜனேற்ற நிலைகளுள், லாந்தனாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை யாது?

    (a)

    +4

    (b)

    +2

    (c)

    +5

    (d)

    +3

  5. 5 x 2 = 10
  6. இடைநிலைத் தனிமங்கள் என்பன எவை? உதாரணம் தருக

  7. லாந்தனாய்டுகள் மற்றும் ஆக்டினாய்டுகள் தனிம வரிசை அட்டவணையில் பெற்றுள்ள இடத்தினை நிறுவுக.

  8. Gd3+ அயனியானது நிறமற்றது. ஏன்?

  9. பொட்டாசியம் டைகுரோமேட் தயாரித்தலை விளக்குக.

  10. பின்வரும் வினைகளைப் பூர்த்தி செய்க.
    அ) MnO42-+H+\(\rightarrow\)?
    ஆ) C6H5CH3 \(\overset { actdified }{ \underset { KMn{ O }_{ 4 } }{ \longrightarrow } } \)?
    இ) MnO4-+Fe2+\(\rightarrow\)?
    ஈ) KMnO4 \(\overset { \Delta }{ \underset { Red\quad hot }{ \longrightarrow } } \)?
    உ) Cr2O72-+I-+H+\(\rightarrow\)?
    ஊ) Na2Cr2O7+KCl \(\rightarrow\)?

  11. 2 x 3 = 6
  12. லாந்தனாய்டுகளையும், ஆக்டினாய்டுகளையும் ஒப்பிடுக.

  13. லாந்தனாய்டு குறுக்கத்தைவிட, ஆக்டினாய்டு வரிசையில், ஆக்டினாய்டு குறுக்கம் அதிகமாக உள்ளது. ஏன்?

  14. 2 x 5 = 10
  15. Cr2+ அல்லது Fe2+ இவற்றுள் எது வலிமையான ஆக்சிஜனொடுக்கி?

  16. இடைநிலை தனிமங்கள் அதிக உருகு நிலையைக் கொண்டுள்ளன. ஏன்?

*****************************************

Reviews & Comments about 12th Standard வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் Book Back Questions ( 12th Standard Chemistry - Transition and Inner Transition Elements Book Back Questions )

Write your Comment