" /> -->

நுகர்வோரியல் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. "நுகர்வோரியல்" எனும் சொல் தோன்றிய ஆண்டு 

  (a)

  1960

  (b)

  1957

  (c)

  1954

  (d)

  1958

 2. நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார்?

  (a)

  மகாத்மா காந்தி 

  (b)

  ஜான் எப்.கென்னடி 

  (c)

  ரால்ப் நேடர் 

  (d)

  ஜவஹர்லால் நேரு 

 3. நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் 

  (a)

  01.01.1986

  (b)

  01.04.1986

  (c)

  15.04.1987

  (d)

  15.04.1990

 4. உரிய மறுபயன் அளித்து தனது சொந்த உபயோகத்திற்காகப் பொருட்களையும், சேவைகளையும் ஏற்றுக் கொள்ளும் நபர் 

  (a)

  வாடிக்கையாளர் 

  (b)

  நுகர்வோர் 

  (c)

  வாங்குபவர் 

  (d)

  உபயோகிப்பவர் 

 5. ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை நுகர்வோர் பாதுகாப்பு வழிகாட்டும் நெறிமுறைகள் குறித்து தீர்மானம் இயற்றிய ஆண்டு 

  (a)

  1985 

  (b)

  1958

  (c)

  1986

  (d)

  1988

 6. 3 x 2 = 6
 7. நுகர்வோரியல் என்பதை வரையறு. 

 8. கலப்படத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

 9. "வாங்குவோர் ஜாக்கிரதை" என்றால் என்ன? 

 10. 3 x 3 = 9
 11. நுகர்வோரியல் குறித்து இயற்றப்பட்ட முக்கியச்சட்டங்கள் யாவை? 

 12. செயற்கைப் பற்றாக்குறை என்றால் என்ன? 

 13. நுகர்வோர் பாதுகாப்பில் அரசின் பங்கு யாது? 

 14. 2 x 5 = 10
 15. நுகர்வோர் பாதுகாப்பின் தேவைகள் யாவை?

 16. நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம், 1986ன் நோக்கங்கள் யாவை? 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard வணிகவியல் - நுகர்வோரியல் Book Back Questions ( 12th Standard Commerce - Consumerism Book Back Questions )

Write your Comment