மேலாண்மைச் செயல்முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. மேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும். 

    (a)

    மேலாளர் 

    (b)

    கீழ்ப்பணியாளர் 

    (c)

    மேற்பார்வையாளர் 

    (d)

    உயரதிகாரி 

  2. அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர் 

    (a)

    ஃபோயல்  

    (b)

    டேலர் 

    (c)

    மேயோ 

    (d)

    ஜேக்கப் 

  3. பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களில் அளவு ____________

    (a)

    அதிகம் 

    (b)

    குறைவு 

    (c)

    பன்மடங்கு 

    (d)

    கூடுதல் 

  4. _________ என்பது ஒரு அலுவலர் தன் கீழ்ப்பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமையைக் குறிக்கின்றது.

    (a)

    பொறுப்பு

    (b)

    மேலாண்மை

    (c)

    நிர்வாகம்

    (d)

    அதிகாரம்

  5. நிர்வாகம் மற்றும் ஆளுமைப் பணி எதனுடன் தொடர்புடையது?

    (a)

    நிர்வாகம்

    (b)

    மேலாண்மை

    (c)

    நிர்வாகம் மற்றும் மேலாண்மை

    (d)

    நிறுவனம்

  6. 4 x 1 = 4
  7. _________ என்பது மற்றவர்களின் முயற்சி மற்றும் ஒத்துழைப்புடன் நோக்கங்களை எய்தும் ஒரு கலையாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மேலாண்மை

  8. _________  என்பது நபருக்கு நபர், நாட்டுக்கு நாடு மாறக்கூடியதாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    திறன்

  9. _________ என்பது பணியாளர்களின் பணிக்கு கொடுக்கப்படும் விலையாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஊதியம்

  10. அதிகாரப் படிநிலை மட்டங்கள் மிகுந்து இருந்தால் _________ பெருமளவு பாதிக்கப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தகவல் தொடர்பு

  11. 5 x 1 = 5
  12. மேலாண்மைக் கருவி

  13. (1)

    ஊதியம்

  14. பணியாளர்

  15. (2)

    வணிகச் சட்டம்

  16. நவீன மேலாண்மை

  17. (3)

    லூயிஸ் A. ஆலன்

  18. மேலாளர் - மேலாண்மை

  19. (4)

    ஹென்றி ஃபோயல் 

  20. மேலாண்மை பயிற்சியியல்

  21. (5)

    பீட்டர் F. ட்ரக்கர்

    2 x 2 = 4
  22. கணக்கியல், அறிவியல், புள்ளியியல், பொருளியல்

  23. நிர்வாகி, மேலாளர், அமைச்சர், பணியாளர்

  24. 5 x 2 = 10
  25. மேலாண்மை என்றால் என்ன? 

  26. மேலாளர் என்பவர் யார்? 

  27. அதிகாரம் என்பதன் பொருள் தருக. 

  28. மேற்பார்வை வீச்செல்லை என்பதன் பொருள் யாது?

  29. நிர்வாகம் என்றால் என்ன?

  30. 4 x 3 = 12
  31. மேலாண்மை வரைவிலக்கணம் தருக. 

  32. மேலாண்மையை நிர்வாகத்திலிருந்து வேறுபடுத்துக. 

  33. மேலாண்மையின் வீச்செல்லையை தீர்மானிப்பவை எவை? 

  34. மேலாண்மை அடிப்படைக் கருதுக்களைக் கூறுக.

  35. 2 x 5 = 10
  36. மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை விவரி

  37. மேலாண்மை வீச்செல்லையின் தாக்கங்களை விளக்குக. 

*****************************************

Reviews & Comments about 12th Standard வணிகவியல் - மேலாண்மைச் செயல்முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Commerce - Principles of Management Model Question Paper )

Write your Comment