தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம் முக்கிய வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. தரவுத்தளத்திலிருந்து தகவலை பெறுவதற்கு எந்த மொழி பயன்படுகிறது?

    (a)

    உறவு நிலை (Relational)

    (b)

    கட்டமைப்பு (Structural)

    (c)

    வினவல் (Query)

    (d)

    தொகுப்பி (Compiler)

  2. ______ விளக்கப்படம் தரவுதளத்தை தருக்க கட்டமைப்பு வரைபடமாக தருகிறது.

    (a)

    (E – R (Entity – Relationship)

    (b)

    உருப்பொருள்

    (c)

    கட்டமைப்பு குறிப்பு

    (d)

    தரவுதளம்

  3. முதன்மை திறவுகோலை உருவாக்க தேவையான பண்புக்கூறுகளைக் பெற்றிருக்காத உருப்பொருள்______.

    (a)

    நிலையான உருப்பொருள் தொகுதி (Strong Entity Set)

    (b)

    நிலையற்ற உருப்பொருள் தொகுதி (Weak Entity Set)

    (c)

    அடையாளத் தொகுதி (Identity Set)

    (d)

    உரிமை யாளர் தொகுதி (Owner Set)

  4. எது தரவு செயலாக்கத்திற்கு உரிய MySQL.

    (a)

    MySQL Client

    (b)

    MySQL Server

    (c)

    SQL

    (d)

    Server Daemon program

  5. MySQL தரவுதளத்தில், ஒரு தரவுதளத்தின் முழு வடிவமைப்பு கட்டமைப்பை பிரதிபலித்தல் _________ என அழைக்கப்படுகிறது.

    (a)

    திட்டம் (Schema)

    (b)

    பார்வை (View)

    (c)

    நிகழ்வு (Instance)

    (d)

    அட்டவணை (table)

  6. 3 x 2 = 6
  7. தரவு மாதிரியை (Data model) வரையரு மற்றும் தரவு மாதிரி வகைகளை பட்டியலிடவும்.

  8. கோப்பு செயலாக்க முறையின் (File Processing System) சில குறைபாடுகளை பட்டியலிடுக.

  9. தரவுதள உறவுநிலைகளின் வகைகளை பட்டியலிடுக.

  10. 3 x 3 = 9
  11. தரவுதளங்களுக்கு இடையே நிலவும் உறவுகள் என்ன ? அவற்றை பட்டியலிடுக.

  12. தரவுதள மேலாண்மை அமைப்பில் உள்ள கார்டினாலிட்டி பற்றி விவரி.

  13. முழு தரவுதளத்தையும் கட்டுப்படுத்த தரவுத்தள நிர்வகிப்பவர் (DBA) ஆல் பயன்படுத்தப்படும் சில கட்டளைகளை எழுதுக.

  14. 2 x 5 = 10
  15. MYSQL மேலாண்மை அமைப்பில் உள்ள திறந்த மூல மென்பொருள் கருவிகளை பற்றி குறிப்பு எழுதவும்

  16. பொருத்தமான எடுத்துக்காட்டுடன் துணை வினவல்கள் (Sub queries) பற்றி விரிவாக விளக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி பயன்பாடுகள் Chapter 3 தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Computer Application Chapter 3 Introduction To Database Management System Important Question Paper )

Write your Comment