PHP நிபந்தனை கூற்றுகள் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    $x;
    print “hi”;
    else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  2. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)x = 0;
    if (\($\)x++)print “hi”;else
    print “how are u”;
    ? >

    (a)

    hi

    (b)

    வெளியீடு ஏதும் இல்லை

    (c)

    பிழை

    (d)

    how are u

  3. இரண்டு தேர்வுகளில் ஒரு தேர்வினை செயல்படுத்த எந்த கூற்று எழுத பயன்படுகிறது?

    (a)

    if கூற்று

    (b)

    if else கூற்று

    (c)

    then else கூற்று

    (d)

    else one கூற்று

  4. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்வாக இருக்கும்?
    < ?php
    \($\)x= 10;
    \($\)y= 20;
    if (\($\)x > \($\)y && 1||1)
    print “hi”;
    else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  5. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    if (-100)pring “hi”; else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  6. 3 x 2 = 6
  7. Switch கூற்றின் பயன் என்ன?

  8. Switch கூற்றின் கட்டளை எழுதுக.

  9. if and if else கூற்றை வேறுபடுத்துக

  10. 3 x 3 = 9
  11. நிபந்தனை கூற்றின் சிறப்பியல்புகளை விவரி

  12. if elseif else கூற்றின் பயன்களை எழுதுக

  13. Switch மற்றும் if else கூற்றினை வேறுபடுத்துக

  14. 2 x 5 = 10
  15. PHP ல் நிபந்தனை கூற்றின் செயல்பாடுகளை விவரி.

  16. நிபந்தனை கூற்றினால் அன்றாட வாழ்வில் உள்ள பயன்களை விவரி

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி பயன்பாடுகள் PHP நிபந்தனை கூற்றுகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Application Php Conditional Statements Model Question Paper )

Write your Comment