அடோப் பேஜ்மேக்கர் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. DTP என்பதன் விரிவாக்கம் ______.

    (a)

    Desktop Publishing

    (b)

    Desktop publication

    (c)

    Doctor to Patient

    (d)

    Desktop Printer

  2. _________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியைப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.

    (a)

    Text tool

    (b)

    Line tool

    (c)

    Zoom tool

    (d)

    Hand tool

  3. Place கட்டளை _______ பட்டியில் இடம்பெற்றிருக்கும்.

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Layout

    (d)

    Window

  4. PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _______.

    (a)

    Ctrl+A

    (b)

    Ctrl+P

    (c)

    Ctrl+C

    (d)

    Ctrl+V

  5. 3 x 1 = 3
  6. அடோ ப் பேஜ்மேக்கர் என்பது _______ மென்பொருளாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பக்க வடிவமைப்பு 

  7. ஆவணத்தை மேலும் கீழுமாகவும், இடது மற்றும் வலது புறமாகவும் நகர்த்துவதை _______ என்கிறோம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    திரை உருளல் 

  8. ______ பட்டியைக் கிளிக் செய்து Insert Pages விருப்பத்தைப் பெறலாம்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    Layout 

  9. 3 x 2 = 6
  10. Adobe PageMaker, QuarkXPress, Adoble InDesign, Audacity

  11. Pointer Tool, Line Tool, Hide Tool, Hand Tool

  12. Bold, Italic, Portrait, Underline.

  13. 3 x 2 = 6
  14. Desktop publishing என்றால் என்ன?

  15. உரை பதிப்பித்தல் என்றால் என்ன?

  16. தொடர்புள்ள உரை என்றால் என்ன?

  17. 2 x 3 = 6
  18. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளின் குறும்படங்களையும், அதன் பயன்களையும் கூறு.

  19. மாஸ்டர் பக்கத்தின் பயன் என்ன?

  20. 1 x 5 = 5
  21. உரைத்தொகுதியிலுள்ள உரையை சட்டத்திற்கு எவ்வாறு மாற்றுவாய்?

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி பயன்பாடுகள் - அடோப் பேஜ்மேக்கர் Book Back Questions ( 12th Standard Computer Applications - An Introduction to Adobe Pagemaker Book Back Questions )

Write your Comment