PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. பின்வரும் கூற்றுகளில் எது உடனடியாக MySQLi வகுப்பை உருவாக்கும்?

    (a)

    mysqli = new mysqli()

    (b)

    $mysqli = new mysqli()

    (c)

    $mysqli->new.mysqli()

    (d)

    mysqli->new.mysqli()

  2. PHP மற்றும் MySQLi – யை பயன்படுத்தி கீழ்கண்ட எந்த கூற்றை பயன்படுத்தி நா ம் ஒரு தரவுதளத்தை உருவாக்க முடியும்?

    (a)

    mysqli_create_db(“Database Name”)

    (b)

    mysqli_create_db(“Data”)

    (c)

    create_db(“Database Name”)

    (d)

    create_db(“Data”)

  3. கீழ்கண்டவற்றுள் எது PHP – ன் சரியான MySQLi செயற்கூறு அல்ல?

    (a)

    Mysqli_connect() Function

    (b)

    Mysqli_close() Function

    (c)

    mysqli_select_data() Function

    (d)

    mysqli_affected_rows() Function

  4. PHP – ன் எந்த பதிப்பு MySQLi செயற்கூறை ஆதரிக்கிறது?

    (a)

    Version 2.0

    (b)

    Version 3.0

    (c)

    Version 4.0

    (d)

    Version 5.0

  5. 5 x 2 = 10
  6. PHP இல் உள்ள MySQLi செயற்கூறுகளை கூறுக.

  7. எத்தனை வகையான MySQLi செயற்கூறுகள் PHP இல் உள்ளன.

  8. வலைய தரவுதளம் என்றால் என்ன?

  9. mysqli_connect_error( ) செயற்கூறை வரையறு.

  10. mysqli_affected_rows ( ) செயற்கூறை வரையறு.

  11. 2 x 3 = 6
  12. MySQLi வினவல்களின் கட்டளை அமைப்பை எழுதவும்.

  13. mysqli_affected_rows() மற்றும் mysqli_fetch_assoc() செயற்கூறு இவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டை எழுதுக

  14. 2 x 5 = 10
  15. MySQL இல் உள்ள செயற்கூறுகளை எடுத்துக்காட்டுடன் விவரி.

  16. MySQL வினவல்களை எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி பயன்பாடுகள் Chapter 9 PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Applications Chapter 9 Connecting PHP and MYSQL Model Question Paper )

Write your Comment