முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

    (a)

    நிறைவேற்றப்படும் கோப்பு

    (b)

    கணினி பதிப்பகம்

    (c)

    பல்லூடகம்

    (d)

    மீவுரை

  2. RTF கோப்பு வடிவத்தை அறிமுகப்படுத்தியது _______.

    (a)

    TCS

    (b)

    Micorsoft

    (c)

    Apple

    (d)

    IBM

  3. Place கட்டளை _______ பட்டியில் இடம்பெற்றிருக்கும்.

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Layout

    (d)

    Window

  4. PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _______.

    (a)

    Ctrl+A

    (b)

    Ctrl+P

    (c)

    Ctrl+C

    (d)

    Ctrl+V

  5. MySQL தரவுதளத்தில், ஒரு தரவுதளத்தின் முழு வடிவமைப்பு கட்டமைப்பை பிரதிபலித்தல் _________ என அழைக்கப்படுகிறது.

    (a)

    திட்டம் (Schema)

    (b)

    பார்வை (View)

    (c)

    நிகழ்வு (Instance)

    (d)

    அட்டவணை (table)

  6. 6 x 2 = 12
  7. வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்

  8. பேஜ்மேக்கர் மென்பொருளை திறப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  9. எலிப்ஸ் டூல் மற்றும் எலிப்ஸ் ஃபிரேம் டூல் வேறுபடுத்துக.

  10. கோப்பு செயலாக்க முறையின் (File Processing System) சில குறைபாடுகளை பட்டியலிடுக.

  11. SQL பற்றி குறிப்பு வரைக?

  12. தரவுதள உறவுநிலைகளின் வகைகளை பட்டியலிடுக.

  13. 6 x 3 = 18
  14. பல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி

  15. அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்

  16. பேஜ்மேக்கர் என்றால் என்ன? அதன் பயன்களை கூறு

  17. பிரிக்கப்பட்ட உரைத்தொகுதியை எவ்வாறு சேர்ப்பாய் ?

  18. மாஸ்டர் பக்கத்தின் பயன் என்ன?

  19. MYSQL –ல் பயனருக்கு பயன்படும் ஏதேனும் 5 சிறப்பியல்புகளைப் பட்டியலிடு.

  20. 3 x 5 = 15
  21. பல்லூடக செயல்கள் பற்றி விரிவாக விளக்கவும்

  22. பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.

  23. பொருத்தமான எடுத்துக்காட்டுடன் துணை வினவல்கள் (Sub queries) பற்றி விரிவாக விளக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி பயன்பாடுகள் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Applications First Mid Term Model Question Paper )

Write your Comment