மடக்கு அமைப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:30:00 Hrs
Total Marks : 9
    9 x 1 = 9
  1. பிரத்தியேகமாக அணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பத்தப்படும் மடக்கு ______.

    (a)

    While

    (b)

    Do while

    (c)

    for

    (d)

    for each

  2. ஒரு குறிப்பிட்ட தடவை மடக்கினை மீண்டும் மீண்டும் செயல்படுத்தும் மடக்கினை எவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    வரம்பற்ற மடக்கு (Unbounded)

    (b)

    வரம்புக்குட்பட்ட மடக்கு (Bounded)

    (c)

    While மடக்கு

    (d)

    for மடக்கு

  3. கொடுக்கப்பட்ட நிபந்தனை கோவையின் மதிப்பு பூலியன்(சரி) ஆக இருந்தால் மடக்கின் கூற்றுகள் செயல்படுத்தப்படும் தவறு எனில் மடக்கு முடிவுக்கு வரும் எந்த மடக்கு இவ்வாறு செயல்படுகிறது.

    (a)

    for மடக்கு

    (b)

    while மடக்கு

    (c)

    foreach மடக்கு

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  4. பின்வரும் PHP குறிமுறையை செயல்படுத்தும் போது உலவியில் எவ்வாறு தோன்றும்
    < ?php
    for (\($\)counter = 20; \($\)counter < 10;
    \($\)counter++){
    echo “Welcome to Tamilnadu “;
    }
    echo “Counter is: \($\)counter”;
    ? >

    (a)

    Welcome to Tamilnadu

    (b)

    Counter is: 20

    (c)

    Welcome to Tamilnadu Cunter is: 22

    (d)

    Welcome to Tamilnadu Welcome to Tamilnadu Counder is: 22

  5. பின்வரும் PHP குறிமுறையை செயல்படுத்தும் போது உலவியில் எவ்வாறு தோன்றும்
    < ?php
    for (\($\)counter = 10; \($\)counter < 10;
    \($\)counter = \($\)counter + 5){
    Echo “Hello”;
    ? >

    (a)

    Hello Hello Hello Hello Hello

    (b)

    Hello Hello Hello

    (c)

    Hello

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை

  6. PHP எத்தனை வகையான மடக்கு நுட்பங்களை ஆதரிக்கிறது.

    (a)

    for மடக்கு

    (b)

    while மடக்கு

    (c)

    foreach மடக்கு

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  7. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ? php
    \($\)count=12;
    do{
    printf(“%d squared=%d < br/ > ”,
    \($\)count, pow(\($\)count,2));
    } while(\($\)count < 4);
    ? >

    (a)

    12 squared 141

    (b)

    12 squared=141

    (c)

    “12 squared=141”

    (d)

    இயக்க நேரப்பிழை

  8. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    for (\($\)x = 1; \($\)x < 10;++\($\)x)
    {
    print “*\t”;
    }
    ? >

    (a)

    **********

    (b)

    *********

    (c)

    ************

    (d)

    முடிவில்லா மடக்கு

  9. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    for (\($\)x = -1; \($\)x < 10;--\($\)x)
    {
    print $x;
    }
    ? >

    (a)

    123456713910412

    (b)

    123456713910

    (c)

    1234567139104

    (d)

    முடிவில்லா மடக்கு

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி பயன்பாடுகள் மடக்கு அமைப்பு ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Computer Applications Looping Structure One Marks Question And Answer )

Write your Comment