PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. PHP-ல் – (இரட்டை அடிக்கோடு) தொடங்கும் செயற்கூறினை _________ என அறியப்படுகிறது?

    (a)

    function

    (b)

    __ def

    (c)

    def

    (d)

    functiondef

  2. அணியின் சுட்டெண்கள் சரங்ககளாகவோ (அ) எண்களாகவோ இருக்கும். அவை இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.

    (a)

    $my_array {4}

    (b)

    $my_array [4]

    (c)

    $my_array| 4 |

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை

  3. PHP-ல் அணிகள் __________எனவும் அழைக்கப்படுகின்றன.

    (a)

    நெறிய அணிகள் (Vector arrays)

    (b)

    பெர்ல் அணி (Perl arrays)

    (c)

    Hashes

    (d)

    இவை அனைத்தும்

  4. தொடர் புருத்த அணிகளோடு ஒப்பிடும் போது நெறிய அணிகள் மிகவும் _________

    (a)

    வேகமானது

    (b)

    மெதுவானது

    (c)

    நிலையானது

    (d)

    இவை ஏதுமில்லை

  5. அணியில் உறுப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட எந்த செயற்கூறு பயன்படுகிறது.

    (a)

    count

    (b)

    Sizeof

    (c)

    Array_Count

    (d)

    Count_array

  6. 5 x 2 = 10
  7. PHP-ன் செயற்கூறு வரையறுக்கவும்

  8. பயனர் வரையறுத்த செயற்கூறுகளை வரையறுக்கவும்.

  9. அளபுருக்களை கொண்ட செயற்கூறுகள் என்றால் என்ன ?

  10. முன் வரையறுக்கப்பக்கப்பட்ட செயற்கூறுகள் ஏதேனும் இரண்டை கூறு.

  11. PHP-ல் செயற்கூறு கட்டளை அமைப்பை எழுதுக.

  12. 5 x 3 = 15
  13. உள்ளிணைந்த செயற்கூறுகளின் சிறப்பம்சங்களை எழுதுக.

  14. அளபுருக்களை கொண்ட செயற்கூறுகளின் பயன்களை எழுதுக.

  15. பயனர் வரையருத்த செயற்கூறுகள் மற்றும் அமைப்பு வரையருத்த செயற்கூறுகளை வேறுபடுத்துக

  16. அணிகளை பற்றி சிறு குறிப்பு வரைக

  17. தொடர்புருத்த அணிகள் மற்றும் பல பரிமாண அணிகளை வேறுபடுத்துக

  18. 4 x 5 = 20
  19. PHP-ல் செயற்கூறின் கருத்துருக்களை விவரி.

  20. பலபரிமாண அணி பற்றி விரிவாக எழுதுக.

  21. அணி மற்றும் அதன் வகைகளை விவரி.

  22. சுட்டெண் கொண்ட அணி மற்றும் தொடர்புருத்த அணி பற்றி விரிவாக விளக்குக

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி பயன்பாடுகள் PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Applications Php Function And Array Model Question Paper )

Write your Comment