PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. PHP-ல் செயற்கூறை வரையறுக்க பின்வருவனவற்றுள் எது சரியான வழி?

    (a)

    செயற்கூறு {செயற்கூறின் உடற்பகுதி}

    (b)

    தரவு வகை செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}

    (c)

    செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}

    (d)

    செயற்கூறு செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}

  2. PHP-ல் – (இரட்டை அடிக்கோடு) தொடங்கும் செயற்கூறினை _________ என அறியப்படுகிறது?

    (a)

    function

    (b)

    __ def

    (c)

    def

    (d)

    functiondef

  3. PHP-ல் சுடு எண் கொண்ட அணியின் எண் மதிப்பு _______ ல் இருந்து தொடங்குகிறது

    (a)

    1

    (b)

    2

    (c)

    0

    (d)

    -1

  4. கீழ்கண்டவற்றுள் எது அணியை உருவாக்குவதற்கான சிறந்த வழி ஆகும்.
    i. State[0] = “Tamilnadu”;
    ii. \($\)state[ ] = array(“Tamilnadu”);
    iii. \($\)state[0] = “Tamilnadu”;
    iv. \($\)state = array(“Tamilnadu”);

    (a)

    (iii) and (iv)

    (b)

    (ii) and (iii)

    (c)

    Only (i)

    (d)

    (ii), (iii) and (iv)

  5. பின்வரும் PHP குறியீட்டிற்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)a=array(“A”,”Cat”,”Dog”,”A”,”Dog”);
    \($\)b=array(“A”,”A”,”Cat”,”A”,”Tiger”);
    \($\)c=array_combine(\($\)a,\($\)b);
    print_r(array_count_values(\($\)c));
    ? >

    (a)

    Array ( [A]  5 [Cat] ⇒ 2 [Dog] ⇒ 2 [Tiger] ⇒1)

    (b)

    Array ( [A] ⇒ 2 [Cat] ⇒ 2 [Dog] ⇒ 1 [Tiger] ⇒ 1 )

    (c)

    Array ( [A] ⇒ 6 [Cat] ⇒ 1 [Dog] ⇒ 2 [Tiger] ⇒ 1 )

    (d)

    Array ( [A] ⇒ 2 [Cat] ⇒ 1 [Dog] ⇒ 4 [Tiger] ⇒ 1 )

  6. அணியில் வெற்று அல்லாத உறுப்புகளை கண்டறிய நாம் பயன்படுத்துவது

    (a)

    is_array ( ) function

    (b)

    sizeof ( ) function

    (c)

    array_count ( ) function

    (d)

    count ( ) function

  7. அணியின் சுட்டெண்கள் சரங்ககளாகவோ (அ) எண்களாகவோ இருக்கும். அவை இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.

    (a)

    $my_array {4}

    (b)

    $my_array [4]

    (c)

    $my_array| 4 |

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை

  8. PHP-ல் அணிகள் __________எனவும் அழைக்கப்படுகின்றன.

    (a)

    நெறிய அணிகள் (Vector arrays)

    (b)

    பெர்ல் அணி (Perl arrays)

    (c)

    Hashes

    (d)

    இவை அனைத்தும்

  9. தொடர் புருத்த அணிகளோடு ஒப்பிடும் போது நெறிய அணிகள் மிகவும் _________

    (a)

    வேகமானது

    (b)

    மெதுவானது

    (c)

    நிலையானது

    (d)

    இவை ஏதுமில்லை

  10. அணியில் உறுப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட எந்த செயற்கூறு பயன்படுகிறது.

    (a)

    count

    (b)

    Sizeof

    (c)

    Array_Count

    (d)

    Count_array

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி பயன்பாடுகள் PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Computer Applications PHP Function and Array One Marks Question And Answer )

Write your Comment