அடோப் இன்டிசைன் CC 2019 Book Back Quetisons

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சட்டங்களை ஆக்கிரமித்திடுக்கும் தொடற்ச்சியான உரை……….

    (a)

    கதை (story)

    (b)

    பத்தி (paragraph)

    (c)

    பொருள் (object)

    (d)

    தட்டு (plate)

  2. பக்கத்தின் இரண்டு நெடுவரிசைகளுக்கு () அடைப்பட்ட பகுதி ………….

    (a)

    Gatter

    (b)

    வெற்றிடம்

    (c)

    வெற்றுப்பரப்பு

    (d)

    உடுகள் (inter steller)

  3. இரண்டு அல்லது மூன்று வண்ணங்கள் படிப்படியாக இணைந்த கலவை ………

    (a)

    Gradient

    (b)

    நிறக் கலவை (color mix)

    (c)

    Color Palette

    (d)

    எதுவுமில்லை

  4. ஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம் ………

    (a)

    எல்லை (stroke)

    (b)

    நிரப்பு (fill)

    (c)

    out – color

    (d)

    paint

  5. 4 x 1 = 4
  6. Zoom in

  7. (1)

    சன்னல் திரையில் இலக்கு பரவலை காண்பிக்க

  8. Zoom out

  9. (2)

    ஆவணத்தை 100% சதவிதம் காண்பிக்க

  10. Actual size

  11. (3)

    முந்தைய முன் வடிவமைக்கப்பட்ட சதவிதத்தை குறைத்தல் மற்றும் திரும்பப்பெறல்

  12. Fit spread in window

  13. (4)

    அடுத்த முன்வடிவமைக்கப்பட்ட சதவிதத்திற்கு உருப்பெருக்க செய்ய

    3 x 2 = 6
  14. Adobe in Design ல் பணிப்பகுதி என்றால் என்ன ?

  15. Tooltip எப்போது தோன்றும்?

  16. Zooming என்பது என்ன?

  17. 2 x 3 = 6
  18. கருவி பலகத்தை ( Tools panel ) பற்றி விரிவாக விளக்கவும்

  19. In Design -ல் உள்ள View கட்டளைகள் யாவை?

  20. 2 x 5 = 10
  21. சிறு குறிப்பு எழுதுக
    (i) பயன்பாட்டு பட்டை (Application bar)
    (ii) ஆவண தொகுதி (Documen Tab)
    (iii) கருவி பலகம் (Tools pannel)

  22. ஆவணத்தில் உரையினை வைக்க படிநிலைகளை எழுதுக

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி தொழில்நுட்பம் - அடோப் இன்டிசைன் CC 2019 Book Back Questions ( 12th Standard Computer Science - Adobe InDesign CC 2019 Book Back Questions )

Write your Comment