" /> -->

சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. சரம் என்றால் என்ன?

 2. பைத்தானில் சரங்களை மாற்றம் செய்ய முடியுமா?

 3. பின்வரும் பைத்தான் குறிமுறையின் வெளியீடு யாது?
  str1 = “School”
  print(str1*3)

 4. சரத்தை துண்டாக்குதல்/ பிரித்தல் என்றால் என்ன?

 5. தங்களது பெயரை 10 முறை Print பண்ணுவதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

 6. பின்வருவனவற்றின் வெளிப்பாடு யாது?
  'strl = "THIRUKKURAL"
  (i) print (strl [0])
  (ii) print (strl [0:5])
  (iii) print (strl [:5])
  (iv) print (strl [6:])

 7. பிரிப்பதற்கான தொடரியலை பற்றி எழுதுக.

 8. பின்வரும் சரவடிவமைப்பு செயற்குறிகளுக்கான பயன் யாது?
  (i) %c
  (ii) %d or %i
  (iii) %s

 9. விடுபட்ட இடங்களை நிரப்புக.
     வடிவமைப்பு குறியுரு       பயன்பாடு 
  1)     ________                      -  குறியில்லா முழு எண் 
  2)     %o                               -       ________       
  3)     ________                      -   பதினறும எண் 
  4)     %i                                -       ________     

 10. பொருத்துக.

    விடுபட வரிசை    விளக்கம் 
  \a  1 பின்னிட வெளி 
  ii  \b 2 கிடைமட்ட தத்தல் 
  iii  \n  3 மணி ஒலிப்பு 
  iv  \t  4 வரி செலுத்தி 
 11. பின்வரும் விடுபடு வரிசைக்கான விளக்கத்தை எழுதுக.
  (i) \r
  (ii) \000
  (iii) \v

 12. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
  1) "Python 2.3" isalpha ( )
  2) "Python Program". isalnum ( )
  3) "Python" .isupper ( )

 13. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
  1) print ("PYTHON". lower ( ))
  2) print ("PYTHON". is lower ( ))
  3) print ("Python". isupper ( ))
  4) print ("Python" .upper ( ))

 14. upper ( ) மற்றும் isupper ( ) செயற்கூறுக்கான வேறுபாட்டை எழுதுக.

 15. title ( ) செயற்கூறின் பயன் யாது? எ.கா. தருக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard கணினி அறிவியல் Chapter 8 சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Standard Computer Science Chapter 8 Strings And String Manipulations Two Marks Questions )

Write your Comment