கோரல்ட்ரா 2018 Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. _________ என்பது ஒரு வெக்டர் வரைகலை பயன்பாடாகும்.

    (a)

    Pagemaker

    (b)

    photoshop

    (c)

    Corel Draw

    (d)

    Ms Word

  2. _________ என்பவை செவ்வகப்படம் (raster image) என அழைக்கப்படுகின்றன.

    (a)

    வெக்டார் வரைகலை

    (b)

    பிட்மேப்ஸ்

    (c)

    கோடுகள்

    (d)

    இவையேதுமில்லை

  3. செந்தர கருவிப்பட்டைக்கு (Stadard toolbar) அடுத்திருப்பது _________.

    (a)

    பண்பு பட்டை

    (b)

    தலைப்பு பட்டை

    (c)

    பட்டி பட்டை

    (d)

    நிலைமை பட்டை

  4. Corel Drawவில் ஒரு ஆவணத்தை மூட ______ னை அழுத்த வேண்டும்.

    (a)

    Ctrl + F4

    (b)

    Ctrl + F3

    (c)

    Shift + F4

    (d)

    Alt + F4

  5. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை இணைக்க _______ னை அழுத்தவும்.

    (a)

    Ctrl + D

    (b)

    Ctrl + L

    (c)

    Ctrl + S

    (d)

    Ctrl + A

  6. 3 x 2 = 6
  7. Corel Draw எதற்காக பயன்படுத்தப்படுகின்றது?

  8. Corel Draw வினை தொடங்குவதற்கு என படிநிலைகளை எழுதுக.

  9. Corel Draw வில் கலைத்திறனுள்ள ஊடக கருவி (Artistic Media tool) ஏன் பயன்படுத்தப்படுகின்றது?

  10. 3 x 3 = 9
  11. வெக்டார் வரைகலைக்கும் பிட்மேப்ஸ் (Bitmaps) க்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

  12. இரண்டு வகையான சுருள்கள் என்பவை என்ன? விளக்குக.

  13. பொருட்களின் பிரதி மற்றும் பொருட்களின் நகலியினை எவ்வாறு உருவாக்குவாய்? இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை எழுதவும்.

  14. 2 x 5 = 10
  15. சுருளினை (Spiral) வரைய படிநிலைகளை எழுதுக.

  16. கட்டங்களை (Grid) வரைய படிநிலைகளை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி தொழில்நுட்பம் - கோரல்ட்ரா 2018 Book Back Questions ( 12th Standard Computer Science - CorelDRAW 2018 Book Back Questions )

Write your Comment