முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே ______.

    (a)

    துணை நிரல்கள்

    (b)

    கோப்புகள்

    (c)

    Pseudo குறிமுறை

    (d)

    தொகுதிகள்

  2. செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    துணை நிரல்கள்

    (b)

    செயற்கூறு

    (c)

    அளப்புருக்கள்

    (d)

    செயலுறுபு

  3. ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிக்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    Impure செயற்கூறு

    (b)

    Partial செயற்கூறு

    (c)

    Dynamic செயற்கூறு

    (d)

    Pure செயற்கூறு

  4. உருவமைப்பு அறியப்படாத தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    Built in datatype

    (b)

    Derived datatype

    (c)

    Concrete datatype

    (d)

    Abstract datatype

  5. பின்வருவனவற்றில் எது கோவைகளை சதுர அடைப்புக்குறிக்குள் வைத்து உருவமைகிறது?

    (a)

    Tuples

    (b)

    Lists

    (c)

    Classes

    (d)

    quadrats

  6. எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்தவற்றிக்கான இடம் ஆகும்.

    (a)

    வரையெல்லை

    (b)

    மேப்பிங்

    (c)

    பிணைதல்

    (d)

    Namespaces

  7. நெறிமுறையின் செயல்திறனை அளவிட இரண்டு முக்கிய அளவீடுகள் யாவை?

    (a)

    செயலி மற்றும் நினைவகம்

    (b)

    சிக்கல் மற்றும் கொள்ளளவு

    (c)

    நேரம் மற்றும் இடம்

    (d)

    தரவு மற்றும் இடம்

  8. இயங்கு நிரலாக்கத்தில், ஏற்கனவே கணக்கீடு செய்த மதிப்புகளை சேமிக்கு யுக்தியை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    மதிப்பை சேமிக்கும் பண்பு

    (b)

    மதிப்பை சேகரிக்கும் பண்பு

    (c)

    நினைவிருத்தல்

    (d)

    படமிடல்

  9. பின்வரும் எது வில்லைகள் கிடையாது?

    (a)

    நிரல்பெயர்ப்பி

    (b)

    குறிப்பெயர்கள்

    (c)

    சிறப்புச் சொற்கள்

    (d)

    செயற்குறிகள்

  10. பின்வருவனவற்றில் எது தருக்க செயற்குறி கிடையாது?

    (a)

    and

    (b)

    or

    (c)

    not

    (d)

    like

  11. 5 x 2 = 10
  12. துணைநிரல் என்றால் என்ன?

  13. நிரலாக்க மொழியைப் பொறுத்து செயற்கூறுவை வரையறுக்கவும்.

  14. private மற்றும் protected அணுகியல்புகளை பைத்தான் எவ்வாறு குறிப்பிடுகிறது.

  15. தேடல் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.

  16. பைத்தான் நிரலினை சோதிக்க எத்தனை வகை முறைமைகள் உள்ளன?

  17. 5 x 3 = 15
  18. இடைமுகத்தின் பண்புக்கூறுகள் யாவை?

  19. list உள்ள உருப்புகளை அணுகும் பல்வேறு வழிமுறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.

  20. முழுதளாவிய வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?

  21. நெறிமுறையின் பண்பியல்புகளைப் பட்டியலிடுக.

  22. சாரநிலையுரு என்றால் என்ன?

  23. 3 x 5 = 15
  24. தரவு அருவமாக்கம் எவ்வாறு செயல்படுத்துவாய்? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  25. இருமத் தேடல் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக

  26. பைத்தானில் உள்ள வில்லைகள் பற்றி எழுதுக

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி அறிவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Science First Mid Term Model Question Paper )

Write your Comment