அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    7 x 1 = 7
  1. Adobe Flash நிரல் மூலம் நீங்கள் எதனை உருவாக்க முடியும்?

    (a)

    அனிமேஷன்கள்

    (b)

    வலை பயன்பாடுகள்

    (c)

    விளையாட்டு

    (d)

    மேலே உள்ள அனைத்தும்

  2. ஒரு புதிய Flash ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?

    (a)

    Insert → New

    (b)

    Ctrl+W

    (c)

    File → New

    (d)

    Ctrl+D

  3. Flash கோப்புகள் _____  எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    Flash Guides

    (b)

    Flash Movies

    (c)

    Flash Rulers

    (d)

    Flash Timeline

  4. Flash கோப்பின் கொடாநிலை விரிவாக்கம் _____ .

    (a)

    .shw

    (b)

    .doc

    (c)

    .xls

    (d)

    .fla

  5. நீங்கள் துரிகையை பயன்படுத்தி வரைவது போன்று கோடுகள் வரைய உதவும் கருவி _____.

    (a)

    Brush Tool

    (b)

    Lasso Tool

    (c)

    Text Tool

    (d)

    Zoom Tool

  6. Oval கருவியை பயன்படுத்தி எவ்வாறு ஒரு வட்டத்தை வரையலாம்?

    (a)

    Ctrl விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

    (b)

    Alt விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

    (c)

    P விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

    (d)

    Shift விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

  7. எந்த கருவி ஒரு வரைபடத்தின் குறிப்பிட்ட பகுதியை பெரிதாக்கி காட்டும்.

    (a)

    The Free Transform Tool

    (b)

    The Rectangle tool

    (c)

    The Zoom tool

    (d)

    The Selection tool

  8. 4 x 1 = 4
  9. பணித்தளத்தில் _____ கருவியை பயன்படுத்தி ஒரு நேர்கோட்டை வரையலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    (Line) 

  10. நீங்கள் _____ கருவி மூலம் சதுரம் வரைய முடியும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    (Rectangle)

  11. சாதாரன அழிப்பான் போன்று பொருட்களை அழிப்பதற்கு ______ உதவுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    (Eraser)

  12. Flash கோப்புகள் தானாகவே _____ விரிவுடன் உருவாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    (.fla)

  13. 2 x 2 = 4
  14. Flash என்பது என்ன?

  15. காலக்கோட்டின் (Timeline) ன் தேவை என்ன?

  16. 1 x 5 = 5
  17. Tools பலகத்தில் காணப்படும் கருவிகள் சிலவற்றை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி தொழில்நுட்பம் - அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 Book Back Questions ( 12th Standard Computer Technology - Adobe Flash Professional CS6 Book Back Questions )

Write your Comment