அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. Adobe Flash நிரல் மூலம் நீங்கள் எதனை உருவாக்க முடியும்?

    (a)

    அனிமேஷன்கள்

    (b)

    வலை பயன்பாடுகள்

    (c)

    விளையாட்டு

    (d)

    மேலே உள்ள அனைத்தும்

  2. Flash பணியிட மையத்தின் நடுவில் உள்ள பெரிய வெள்ளை செவ்வக வடிவம் ____ 

    (a)

    மேடை

    (b)

    காலக்கோடு

    (c)

    திரை

    (d)

    பண்புகள்

  3. ஒரு புதிய Flash ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?

    (a)

    Insert → New

    (b)

    Ctrl+W

    (c)

    File → New

    (d)

    Ctrl+D

  4. கொடாநிலை பணித்தளத்தின் நிறம் வெள்ளை. இதை மாற்ற ________  தேர்ந்தெடுக்கவும்.

    (a)

    Modify → Document Properties

    (b)

    Modify → Document

    (c)

    Edit → Document

    (d)

    Edit → Document Properties

  5. கவனத்தை ஈர்க்கும் வகையிலான பதாகைகளை (Banner) _____ மூலம் உருவாக்கலாம்.

    (a)

    Access

    (b)

    Word

    (c)

    Flash

    (d)

    Excel

  6. Flash கோப்பின் கொடாநிலை விரிவாக்கம் _____ .

    (a)

    .shw

    (b)

    .doc

    (c)

    .xls

    (d)

    .fla

  7. Flashல் நீங்கள் உருவாக்கும் எந்த உள்ளடக்கமாயினும் அது ______ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    வரைகலை

    (b)

    இடைமுகம்

    (c)

    அசைவுப்படம்

    (d)

    பயன்பாடு

  8. கீழ்கண்ட எந்த கருவி, கருவிப் பலகத்தில் ஒரே குழுவில் இடம்பெறவில்லை.

    (a)

    Rectangle Tool

    (b)

    Oval Tool

    (c)

    Line Tool

    (d)

    PolyStar Tool

  9. Oval கருவியை பயன்படுத்தி எவ்வாறு ஒரு வட்டத்தை வரையலாம்?

    (a)

    Ctrl விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

    (b)

    Alt விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

    (c)

    P விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

    (d)

    Shift விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

  10. எந்த கருவி ஒரு வரைபடத்தின் குறிப்பிட்ட பகுதியை பெரிதாக்கி காட்டும்.

    (a)

    The Free Transform Tool

    (b)

    The Rectangle tool

    (c)

    The Zoom tool

    (d)

    The Selection tool

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி தொழில்நுட்பம் அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Computer Technology Adobe Flash Professional CS6 One Marks Question And Answer )

Write your Comment