அடோப் இன்டிசைன் CC 2019 மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சட்டங்களை ஆக்கிரமித்திடுக்கும் தொடற்ச்சியான உரை……….

    (a)

    கதை (story)

    (b)

    பத்தி (paragraph)

    (c)

    பொருள் (object)

    (d)

    தட்டு (plate)

  2. ………என்பது Indesign னுள்ள அனைத்து கருவிகளையும் கொண்டுள்ள பெட்டியாகும்.

    (a)

    கருவி பலகம்

    (b)

    காட்டுப்பாட்டுப் பலகம்

    (c)

    கொள்கலன்

    (d)

    இல்லை

  3. ஒரு பக்கத்தில் இடம்பெரும் உரைப்பகுதி அல்லது உறுப்பு ………

    (a)

    வரைகலை (Graphics)

    (b)

    திசையன் (vector)

    (c)

    scalar

    (d)

    ஒவ்வொன்றும் வரையாக இருக்கும்

  4. ஒரு பொருளின் உள்ளே இடப்படும் வண்ணம் ………

    (a)

    நிரப்பு (fill)

    (b)

    எல்லை (stroke)

    (c)

    paint

    (d)

    In – color

  5. ஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம் ………

    (a)

    எல்லை (stroke)

    (b)

    நிரப்பு (fill)

    (c)

    out – color

    (d)

    paint

  6. 5 x 1 = 5
  7. Zoom in

  8. (1)

    முந்தைய முன் வடிவமைக்கப்பட்ட சதவிதத்தை குறைத்தல் மற்றும் திரும்பப்பெறல்

  9. Zoom out

  10. (2)

    அடுத்த முன்வடிவமைக்கப்பட்ட சதவிதத்திற்கு உருப்பெருக்க செய்ய

  11. Actual size

  12. (3)

    சன்னல் திரையில் இலக்கு பரவலை காண்பிக்க

  13. Fit page in window

  14. (4)

    காட்ரியின் அளவை, திரையின் அளவிற்கு பொருத்துவதற்காக அளவிடுதல்.

  15. Fit spread in window

  16. (5)

    ஆவணத்தை 100% சதவிதம் காண்பிக்க

    5 x 2 = 10
  17. Adobe in Design என்ன மென்பொருள்?

  18. In Design ஆவண சன்னல் திரையில் எது அவசியமானது?

  19. Tooltip எப்போது தோன்றும்?

  20. Zooming என்பது என்ன?

  21. பத்தியில் எண் வரிசை மற்றும் புல்லட் குறியீடு உருவாக்க உதவும் படிநிலையை எழுதுக

  22. 5 x 3 = 15
  23. கருவி பலகத்தை ( Tools panel ) பற்றி விரிவாக விளக்கவும்

  24. கருவி பலகத்தில் (Tools panel) உள்ள ஏதேனும் 3 கருவிகளை பற்றி எழுதுக

  25. In Design -ல் உள்ள View கட்டளைகள் யாவை?

  26. எழுத்துக்களை மேலொட்டு அல்லது கீழோட்டு என எவ்வாறு மாற்றுவாய்?

  27. கருவி பலகத்திலுள்ள வரைபட சட்டங்கள் எத்தனை? அவை யாவை?

  28. 3 x 5 = 15
  29. InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக

  30. பாதையில் ஒரு வகையினை உருவாக்க படிநிலைகளை எழுதுக

  31. ஆவணத்தில் உரையினை வைக்க படிநிலைகளை எழுதுக

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி தொழில்நுட்பம் - அடோப் இன்டிசைன் CC 2019 மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Computer Technology - Adobe InDesign CC 2019 Model Question Paper )

Write your Comment