அடோப் பேஜ்மேக்கர் இரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. Desktop publishing என்றால் என்ன?

  2. பேஜ்மேக்கர் மென்பொருளை திறப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  3. பேஜ்மேக்கர் மென்பொருளில் ஒரு புதிய ஆவணத்தை எவ்வாறு திறக்கலாம்?

  4. ஒட்டுப்பலகை என்றால் என்ன?

  5. பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.

  6. எலிப்ஸ் டூல் மற்றும் எலிப்ஸ் ஃபிரேம் டூல் வேறுபடுத்துக.

  7. உரை பதிப்பித்தல் என்றால் என்ன?

  8. உரைத்தொகுதி என்றால் என்ன?

  9. தொடர்புள்ள உரை என்றால் என்ன?

  10. பேஜ்மேக்கரில் புதிய பக்கங்களை எவ்வாறு செருகலாம்?

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி தொழில்நுட்பம் அடோப் பேஜ்மேக்கர் இரு மதிப்பெண் வினாத்தாள் ( 12th Standard Computer Technology An Introduction to Adobe Page Maker Two Marks Question Paper )

Write your Comment